Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருத்தங்கள் குறித்து ஆராய ஆறு பேர் கொண்ட குழு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தங்கள் குறித்து ஆராய ஆறு பேர் கொண்ட குழு!

[Tuesday 2015-04-28 08:00]
mps-team-200-seithy.jpg

19ஆவது திருத்தசட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து ஆராயவும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆறுபேர் கொண்ட விசேட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, எம்.பிக்களான எம்.ஏ.சுமந்திரன், அநுர பிரியதர்­ன யாப்பா, ரஜீவ விஜேசிங்க, பைஸர் முஸ்தபா ஆகியோர் ஜனாதிபதியால் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இன்று நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசேட குழுவை நேற்று நியமித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க நேற்று மாலை 5.30 மணிவரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கமைய அரசியல் சாட்சிகளால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் குறித்து இந்த விசேட குழு ஆராய்ந்து அதனை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது

http://www.seithy.com/breifNews.php?newsID=131052&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.