Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் பிரிவினைவாதிகளா?பதிலளிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!! -Audio in

Featured Replies

எங்களை பிரிவினை வாதிகளென சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.அதில் முன்னிலையினில் எமது மக்கள் வாக்களித்த கூட்டமைப்பு தலைமையே இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

 

https://soundcloud.com/pathivunews/mrpkajenthirakumar-may-day-speech-01052015mp3

 

jaffna-mayday-1.JPG
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின மே தின பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் நடைபெற்றது.முன்னதாக பருத்தித்துறை நகரினில் ஆரம்பமாக பேரணி ஊர்வலமாக கொட்டடி நடராஜா கலையரங்கில் நிறைவுபெற்றது.பதிவு இணைய செய்தி

பேரணியில் பெரும் திரளான மக்கள் திரண்டு தமது ஆதரவை வழங்கி யிருந்தனர்.மே தினப் பொதுக்கூட்டம் காரைநகர் கணேச வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ தலைமையில் நடைபெற்றிருந்தது.
jaffna-mayday-2.JPG
கொடியேற்றல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிய பேரணி, ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், என்பவற்றினை தொடர்ந்து தலைமையுரை, அதிதிகள் உரைகளுடன் இறுதியாக இசைநிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றுகையினில் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் தேர்தலில் தமது கட்சிபோட்டியிடுமென தெரிவித்த அவர் எந்த தரப்பு ஜ.தே.கவுடன் இணைந்து தமிழ் மக்களது அடிமைச்சின்னமென புறக்கணிக்கப்பட்டதோ அந்த சிங்கக்கொடியினை தூக்கிபிடித்து மேதினம் கொண்டாடியதோ இப்போது தமிழ் மக்களை அடைவு வைத்ததோ அத்தரப்பு எம்மை மக்கள் ஆதரிப்பதன் மூலம் ஜ,தே.க ஆசனங்களை பிடிக்கப்போவதாக பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தார்.பதிவு இணைய செய்தி kajan-%20may%20-%20day-01.JPG kajan-%20may%20-%20day-02.JPGkajan-%20may%20-%20day-03.JPGkajan-%20may%20-%20day-04.JPG

 

http://www.pathivu.com/news/39715/57//d,article_full.aspx

தொடர்புடைய செய்தி :-
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி ஆரம்பமாகியது

 

 

Edited by sudaravan

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய நாட்களைவிட

அதிகளவு மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.....

மக்கள்  பொறுமையிளக்கிறார்களா...?

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.