Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோவிடம் நாளை விசாரணை! - சிறையில் அடைக்கப்படலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோவிடம் நாளை விசாரணை! - சிறையில் அடைக்கப்படலாம்.

[Monday 2015-05-04 09:00]
johnston-fernando-200-seithy.jpg

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நாளை விசாரணை நடத்த உள்ளனர். கடந்த காலங்களில் சதொச நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள நாளை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  

மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமராக்க வேண்டுமென கோரி 8ம் திகதி குருணாகலில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு விசாரணை நடத்தப்படுவதாக மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர் ஒருவர் இந்த சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த வாரத்தில் கைது செய்யப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=131440&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11049533_10155717314950019_5079284418406

சதோச நிதி மோசடி தொடர்பில்  பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு இன்று காலை விசாரணைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது

 

 

 

 

 

 

 

 

 

http://www.virakesari.lk/articles/2015/05/05/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

விடிய சிங்கம் கடும் களஸா போனதாக கேள்விப்பட்டம் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.