Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பரவும் சிறுநீரக கோளாறு நோய்

Featured Replies

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிறுநீரக கோளாறு தொடர்பான நோய் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அரச பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

 விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற களைகொல்லிகளால் இந்த நோய் பரவுகிறது.

 முதலில் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதிகமாக இந்த நோய் பரவி இருந்த நிலையில், தற்போது முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பரவியுள்ளது.

இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதும், அதில் முன்னேற்றங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/39909/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற களைகொல்லிகளால் இந்த நோய் பரவுகிறது.

இதுவும் கழிவு ஒயில் பிரச்னை மாதிரி எமது மக்களின்  முக்கிய பிரச்சனையாக மாறும் முன் ஆரம்பத்திலே கண்டு கொள்வது நல்லது .உலக அளவில் தடைசெய்யபட்ட எண்டோ சல்பன் பெயரை மாத்தி தாரளமாக வழங்கல் நடைபெறுகின்றது கேட்ப்பார் யாருமில்லை  :o

Endosulfan 

 

வேதியியல் அணுப் பெயர் C9H6Cl6O3S

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளை பாவைக்காயில் அனுமதிக்கபட்ட அளவை விடEndosulfanசெறிவு அதிகமாக காணப்பட்டது இங்கு uk இறக்குமதி கடுமையான கண்கானிப்ப்பின் பின்பே இறக்க அனுமதி உள்ளது கிட்டதட்ட தடை என்ற அளவில் 

களவாகவே பல சமயம் தமிழ் கடைகளிற்கு வருகின்றது.இதே போல் இந்திய கறிவேப்பிலை முற்று முழுதாக தடை.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளை பாவைக்காயில் அனுமதிக்கபட்ட அளவை விடEndosulfanசெறிவு அதிகமாக காணப்பட்டது இங்கு uk இறக்குமதி கடுமையான கண்கானிப்ப்பின் பின்பே இறக்க அனுமதி உள்ளது கிட்டதட்ட தடை என்ற அளவில் 

களவாகவே பல சமயம் தமிழ் கடைகளிற்கு வருகின்றது.இதே போல் இந்திய கறிவேப்பிலை முற்று முழுதாக தடை.

கறி வேப்பிலையை ஏன் தடை செய்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

கறி வேப்பிலையை ஏன் தடை செய்கிறார்கள் ?

கறி வேப்பிலைக்கு கிருமி நாசினியாக  Endosulfan ஐ  பாவிப்பதனால் .Endosulfan மனித உடம்புக்கு தீமையானது . உலகிலே இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இந்த கிருமி நாசினி உற்பத்தி செய்யபடுகின்றது இந்தியாவில் உள்ள வேளாண்மை முழுவதுக்கும் மலிவான கிருமிநாசினி அத்துடன் நின்றுவிடாமல் இந்தியாவின் அயல் நாடுகளிட்க்கும் வேறு பெயர்களில் இந்த மலிவான கிருமி நாசினி ஏற்றுமதி செய்யபடுகின்றது .கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கீரை வகைகள் இன்னும் சிறிது காலத்தில் ஐரோப்பிய யூனியன்  தடை செய்யகூடிய சாத்தியங்கள் கூடவாக உள்ளன .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.