Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு நீக்கம்- உண்ணாவிரதம் நிறுத்தம்

Featured Replies

  . Published on May 20, 2015-9:14 pm   ·   No Comments

sampoor-6-150x150.jpgசம்பூரில் ஜனாதிபதியின் உத்தரவில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத்தடையுத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்ககோரி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொணடுவரப்பட்டுள்ளது.

இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீதிமன்ற தடை உத்தரவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதப்போராட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரம், வெள்ளிமலை மற்றும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஷீர், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் சந்தித்து பேசினர்.

sampoor.jpgsampoor-1.jpgsampoor-2.jpgsampoor-3.jpgsampoor-4.jpgsampoor-5.jpgsampoor-6.jpgsampoor-7.jpg

http://www.thinakkathir.com/

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

 

கூட்டமைப்பு சம்பந்தன்.. சுமந்திரனின் உறுதிமொழியின் அடிப்படையில்... மக்கள் தாமே சுயமாக ஆரம்பித்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து விட்டார்கள்.. ஆனால்.... இன்னும்... ஏக்கங்கள்.. கண்ணீர் கலையாத நிலையில்.. மக்கள். :rolleyes::(:icon_idea:

 

இந்தா யுத்த நிறுத்தம் வந்திட்டுது என்று ஒரு பெரிய இனப்படுகொலைக்குள் முள்ளிவாய்க்கால் மக்களை தள்ளிய கருணாநிதிக்கும்.. சம்பந்தனுக்கும் என்ன வித்தியாசம்..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

11259534_593371770765672_553787261254300

 

 

11259534_593371787432337_194248860273899

 

22194_593371744099008_567581644903425865

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.