Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் மகிந்தவைப் பிரதமராக்க முடியும்! - உதய கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் மகிந்தவைப் பிரதமராக்க முடியும்! - உதய கம்மன்பில

[Wednesday 2015-05-27 07:00]
udaya-gammanpila-300-news.jpg

சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்க முடியும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன என்று தூய்மையான ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறவேண்டுமானால் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கும் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கும் சிறுபான்மையினத்தவரின் வாக்குகள் அவசியமில்லை.என்று அவர் கூறியிருக்கிறார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132825&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மகிந்தாவை பப்பாவில் ஏத்தி கவிழ்கப் போகின்றனர்.

தோற்ற மகிந்தரின் 50 இலட்சம் போல, தோற்ற சரத்க்கும் 40 இலட்சம் விழுந்தது. அதை நம்பி ேதர்தலில் நின்ற அவரது கட்சியில் அவர் மட்டுமே வென்றார்.

அதே போல் மகிந்தா MP ஆகலாம், பிரதமராக முடியாது. அவரது அடிப்பொடிகள் வெல்லப்போவதில்லை.

Edited by Nathamuni

இவர்கள் மகிம்தாவை பப்பாவில் ஏத்தி கவிழ்கப் போகின்றனர்.

தோற்ற மகிந்தரின் 50 இலட்சம் போல, தோற்ற சரத்க்கும் 40 இலட்சம் விழுந்தது. அதை நம்பி ேர்தலில் நின்ற அவரது கட்சியில் அவர் மட்டுமே வென்றார்.

அதே போல் மகிந்தா MP ஆகலாம், பிரதமராக முடியாது. அவரது அடிபப்பொடிகள் வெல்லப்போவதில்லை.

ஏன் நாங்கள் இதை வேறு கோணத்திலும் நோக்க கூடாது, மகிந்தாவுக்கு யுத்த வெற்றி நாயகன் என்ற வாக்குகள் அவருக்கு கிடைத்து கொண்டே இருக்கத்தாதான் போகின்றது.தற்போதய ஆட்சியின் படி ஜனாதிபதி ஆட்சி முடிவுறும்.அப்போ மஹிந்தா பிரதமரானால் மைத்திரி ஜனாதிபதிதான். ரணில் வெளியே,இப்படி வந்தாலாவது தங்களுக்குள்ளேயே அடித்து கொள்வார்கள்

பிரதமராகுவதற்கு ஆளும் கட்சியில் இருக்கவேண்டும் அல்லது பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கவேண்டும்.

எனக்கு என்னமோ அவர் பிரதமர் ஆவதற்கு நிலைமை இன்னும் சீராக இல்லை என்றோ தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாங்கள் இதை வேறு கோணத்திலும் நோக்க கூடாது, மகிந்தாவுக்கு யுத்த வெற்றி நாயகன் என்ற வாக்குகள் அவருக்கு கிடைத்து கொண்டே இருக்கத்தாதான் போகின்றது.தற்போதய ஆட்சியின் படி ஜனாதிபதி ஆட்சி முடிவுறும்.அப்போ மஹிந்தா பிரதமரானால் மைத்திரி ஜனாதிபதிதான். ரணில் வெளியே,இப்படி வந்தாலாவது தங்களுக்குள்ளேயே அடித்து கொள்வார்கள்

இல்லை, மகிந்தவின் பிரதமர் கனவுக்கு காரணம் ஜனாதிபதி பதவியை மீளப் பிடிப்பது.
 
அரசியல் சட்டப்படி, ஜனாதிபதி இறந்தால், பிரதமர் ஜனாதிபதி. முன்னர் விஜயதுங்க இவ்வாறே வந்தார்.
 
பிரதமர் ஆனதும், பணம், படையுனுள் ஆதரவு, பிரதமர் அதிகாரம் உள்ள மஹிந்த, சிறிசேனவை, அனுப்பி விட்டு (?) தான் ஜனாதிபதி ஆக MP மாரை வளைத்து, சட்டத்தினை மாத்தி, செய்ய வேண்டியது எல்லாம் செய்வார்.
 
இது தெரிந்து தான் சிறிசேன அவருக்கு இடம் கொடுக்க வில்லை. அவரது பிரதமர் கனவு தொடரும் வரை, அவரது குடும்பத்துக்கு சட்டக் குடைச்சல் இருக்கும். 
 
அதுக்கு மேலும் தொடர்ந்தால், குடியியல் உரிமையை பறிப்பார்கள். முக்கியமாக அவர் வருவதை இந்தியாவோ, மேற்கோ அனுமதிக்கப் போவதில்லை. ஆக, அவரது அதி கூடிய பதவி MP மட்டுமே.   :lol:  :rolleyes:  :D

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.