Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு மங்கள சமரவீர கோரிக்கை

Featured Replies

mangala13_CI.jpg

 

புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திய நோக்கிய இலங்கையின் புதிய பயணத்தில் பங்குதாரர்களாகுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறுகிய நோக்கில் எந்தவொரு புலம்பெயர் சமூகமும் செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் புலம்பெயர் சமூகம், சிங்கள புலம்பெயர் சமூகம் என்ற பிளவு இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வகைமையில் ஐக்கியத்தை பேண முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

புதிய இலங்கை பல்லின, பல்மத, பல் கலாச்சாரயே புதிய இலங்கை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் மற்றும் திறமைகள் நாட்டின் அபிவிருத்தியை மேலும் விருத்தியடையச் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

புத்திஜீவிகள் வெளிநாட்டில் தங்கியிருப்பதனை மாற்றியமைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120775/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

மங்களவின் மிக பெரிய வரலாற்று சாதனை  நண்பர்களின் பயணம் என்கிற பெயரில் இலங்கையில் முதன் முதலாக 
ஒரு ஓரின சேர்க்கையாளர் மன்றத்தை (GAY CLUB) ஆரம்பிச்சது தான்.  :D
 
அந்த மன்றத்தின் செயலாளர் ரணில். ஆலோசகர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ. :D  :lol:
 மங்களவை சாதாரணமாக எடை போட முடியாது .. ரணிலை போல ஒரு கள்ளத்தனமான அரசியல் வாதி ...
புலிகளை உலக நாடுகள் தடை செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தவர் ... 
 
இவருடன் பேசுவதில் தப்பில்லை ஆனால் பாலா அண்ணாவின் திறமை கொண்டவர்கள் பங்கெடுப்பது நல்லம் ..
சுமந்திரன் எல்லாம் ... எங்கட சாபக்கேடு ....
  • கருத்துக்கள உறவுகள்

 

 மங்களவை சாதாரணமாக எடை போட முடியாது .. ரணிலை போல ஒரு கள்ளத்தனமான அரசியல் வாதி ...
புலிகளை உலக நாடுகள் தடை செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தவர் ... 
 
இவருடன் பேசுவதில் தப்பில்லை ஆனால் பாலா அண்ணாவின் திறமை கொண்டவர்கள் பங்கெடுப்பது நல்லம் ..
சுமந்திரன் எல்லாம் ... எங்கட சாபக்கேடு ....

 

 

சுமந்திரன், முந்திரிக் கொட்டை மாதிரி முன்னுக்கு நின்று....குழப்பியடிக்கப் போறார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.