Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியேறிகள் வருவதை தடுக்க அனைத்தையும் செய்வோம்' - ஆஸ்திரேலிய பிரதமர்

Featured Replies

ஆஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதை தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.
 
150612065303_abbott_australia__512x288_e
ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட்
 
ஆஸ்திரேலிய கடற்கரைகளை குடியேறிகள் படகுகள் வந்தடைவதை தடுக்க ஆக்கத்திறனுடனான யுக்திகள் அனைத்தையும் தாம் கையாள்வோம் என்றும், அவை வெற்றிகரமான வழிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
150612065046_asylum_seekers_australia_ap
படகுகளில் வரும் குடியேறிகள்
 
ஒரு படகில் வந்த குடியேறிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப, ஆஸ்திரேலியா முப்பதினாயிரம் டாலர்கள் லஞ்சமாக வழங்கியதாக இந்தோனேசிய பொலிஸ் தலைமை அதிகாரி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.
 
சர்வதேச கடற்பரப்பில் நியூசிலாந்தை நோக்கி படகில் சென்று கொண்டிருந்த தம்மை, வழி மறித்த ஆஸ்திரேய அதிகாரிகள், தமது படகு ஓட்டிகளுக்கு லஞ்சக் கொடுத்து, தம்மை ரகசியமாக இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பியதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய இலங்கயை சேர்ந்த தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
 

அவுஸ்திரேலியா ஆங்கிலேய கைதிகளால் உருவாக்கப்பட்ட நாடு என்பதை ஆஸி பிரதமரின் வாயால் இன்று கேட்கக் கூடியதாகவுள்ளது.

அவுஸ்திரேலியா ஆங்கிலேய கைதிகளால் உருவாக்கப்பட்ட நாடு என்பதை ஆஸி பிரதமரின் வாயால் இன்று கேட்கக் கூடியதாகவுள்ளது.

 

உருவாக்கப்பட்டது மாத்திரம் இல்லை தொடர்ந்து ஆளப்படும் நாடும்தான்.

 

அவுஸ்திரேலியா தன்னுடைய நாட்டுக்கு வருபவர்களை தாமே தீர்மானிக்கமுடியும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.