Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் மாவீரர் நாள்????????.....

Featured Replies

????????????????????................. !!!!!!!!!!!!!!!!!!!!!!....................

Edited by சோழன்

  • தொடங்கியவர்

இன்னும் "மாவீரர் நாள் 2006" இற்கு நான்கு தினங்களே இருக்கின்ற நிலையில், லண்டனில் எங்கு, எப்போது நிகழ்வு நடைபெறுகிறதென்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை!!!!!

இம்முறை மாவீரர் தினமானது திங்களாக கிழமை நாளில் வருவதினால், வேலை நாளும் ஆதனினால, முன் கூட்டியே வேலைத் தளங்களில் விடுமுறை எடுக்க வேண்டிய தேவையுள்ளது!! ஏன் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை???????

ஏன், லண்டன் பூசாரிகளுக்கு பெருமளவு மக்கள் பங்கு பற்றுவது விருப்பமில்லையா?????

இல்லை, லண்டனில் காட்டிக் கொடுக்கும் துரோகக் கும்பல்களுக்கு, பூசாரிகள் பயப்படுகிறார்களா????

இல்லை, .......???????????? ஓராயிரம் கேள்விகள்!!! சந்தேகங்கள்!!!!!! ......... விடை காண முடியவில்லை ........................... :(

Edited by சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் முன்கூட்டியே 27ம் திகதி 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். எனவே மக்களுக்கு விடுமுறை எடுப்பதற்கு போதிய காலஅவகாசம் கொடுத்திருந்தார்கள். ஆனால் நடைபெறும் இடத்தினை அவர்களால் தெரியப்படுத்த முடியவில்லை ஆனாலும் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு இருக்கின்றார்கள்.

கள்ளரும் காடையரும்,சிங்களவனுக்கு காசுக்காக ஒட்டு வேலை செய்யும் ஒட்டுக்குழுக்களும் இருக்கும்போது எப்படி மாவீரர் நாள் நடத்துவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. நாங்கள் ஒற்றுமையாக விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மையுடனிருந்தால் இந்த நிலைவரை சென்றிருக்காது.

எங்குதான் கள்ளர்களும் ஒட்டுக்குழுக்களும் இல்லை.

எல்லா மக்களையும் ஒருக்கிணைத்து வழிநடாத்தும் தலைமைத்துவம் இலண்டனில் இல்லாமலிருப்பது மிகவும் வருந்தக் கூடியதே.

Edited by ஈழமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளரும் காடையரும்,சிங்களவனுக்கு காசுக்காக ஒட்டு வேலை செய்யும் ஒட்டுக்குழுக்களும் இருக்கும்போது எப்படி மாவீரர் நாள் நடத்துவது.

நடத்துவாங்களா? எங்க நடக்கும் என்ற கேள்விகளை விடுத்து,

நடத்துவோமா? எப்படி எங்கே நடாத்தலாம் என்று நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்,

துரோக கும்மல்களும், சிங்களவர்களும் எங்கே வருகின்றனர் என்று பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நடத்துவாங்களா? எங்க நடக்கும் என்ற கேள்விகளை விடுத்து,

நடத்துவோமா? எப்படி எங்கே நடாத்தலாம் என்று நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்,

துரோக கும்மல்களும், சிங்களவர்களும் எங்கே வருகின்றனர் என்று பாருங்கள்

சரியான பதில்!

ஏதோ தாங்கள் போராட்டத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் போலவும், மூன்றாம் மனிதர்கள் போலவும் நிற்பதாலும் தான் ஒருங்கமைந்து என்னும் செயற்பட முடியவில்லை

Edited by தூயவன்

:lol: ஈழமகனின் கருத்துடன்நான் 100வீதம் உடன் படுகிறேன். அதிலும் அந்த கடைசி வசனம் 200வீதம் உடன்பாடு எனக்கு.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் தூயவன் ஆகியோரின் கவனத்திற்கு இலண்டனில் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நிகழ்வுகளை நடாத்தியோரை அழைத்து நீங்கள் அனுமதியின்றி நிழ்வுகளை செய்தாதல் தாம் பல நெருக்கடிகளை சந்தித்தோம் என்று கூறி அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் நாங்கள் எவ்வாறு செயற்பட முடியும்? அவர்களுக்கு கீழிருந்து சிங்கியடித்தால் தான் அவர்களுக்கு சந்தோசம்.

hவவி:ஃஃளயமெயவாi.ழசபஃநெறளஃiனெநஒ

pரி?ழிவழைnஸ்ரீஉழஅ_உழவெநவெரூவயளமஸ

  • தொடங்கியவர்

இலண்டனில் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நிகழ்வுகளை நடாத்தியோரை அழைத்து நீங்கள் அனுமதியின்றி நிழ்வுகளை செய்தாதல் தாம் பல நெருக்கடிகளை சந்தித்தோம் என்று கூறி அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். :lol:

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... வேண்டாம்!!!!!!!!!!!............. B)

சோழன் உது எல்லாம் புளுட்டா கதை. அதென்ன. மற்றைய நாடுகளில் மிக சிறப்பாக செயல் படுகிறார்கள்.

இங்க எல்லாதமிழரும் சுயநலம் பிடித்தவர்கள். சிங்களவனோடு வால் பிடிப்பவர்கள் அதிகம்.

லண்டனில் கோயில் கட்டி றோட்டு றோட்டா தேர் கட்டி இழுத்ததுதான் மிச்சம்.

நண்பன் ஒருவன் பயணமுகவர் நிலயத்தில் வேலை செய்கிறான். வரும் தமிழரிடம் ஏர்லங்கா ரிக்கெற் க்கு பதிலாக கட்டார் ஏயர் மற்றைய விமான ரிக்கட் பற்றி விளங்கப்படுத்தினாலும் அந்த அரை யென்மங்கள் ஏர்லங்கா ரிக்கெற் தான் தா என்று அடம் பிடிச்சு வாங்கி கொண்டு போகுதுகள் . பரதேசி தமிழர். இதுகள் எல்லாம் இருக்குமட்டும் மாவீரர் நாள் என்ன, சுதந்திர நாளே கொண்டாட முடியாது.. என்று அவன் வெதும்புகிறான்.

முக்காவாசி தமிழருக்கு நாட்டில் என்ன நடக்குது என்றே தெரியாது . பிணங்களாக வாழுதுகள்.

பிறகு எப்படி சிங்களவன்ரை பொருளாதாரத்தை குழம்ப செய்வது

என்ளையா இது கொடுமை லண்டனிலை மாவீரர் தினம் கொண்டாட ஒரு தமிழனுமில்லையா உங்களுக்கெல்லாம் எதற்கு ஒரு நாடு அதற்காக கொடுத்தவிலையெவளவு? என்னமனிதர்கள்லிவர்கள் தலைவரின் பேச்சுக்கு பாலாவண்ணா கொடுக்கும் கொள்கைவிளக்கத்திற்காக உலகமே காத்திருக்கும்நிலையில் லண்டனில் ஒரு தமிழனுமில்லையா???????

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பெரும்பாலான தமிழர்கள் கோயிலைச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிறுபாலான தமிழர்கள் பெரியாரைச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள். மிச்சம் பேர் சன்ரீவியில் சீரியல் பார்த்திட்டு இருக்கிறார்கள்.

சுத்தி முடிய..பார்த்து முடிய...மாவீரர் வாரமும் முடிந்திடும்.

உண்ணாவிரதம் இருந்தவரையும் காணோம்..பிபிசி முன் கூடினவையும் காணோம்..ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்க கூடிய கூட்டங்களையும் காணோம்.

ஆக மொத்ததில் உளப்பூர்வமான மன எழுச்சி இல்லாத மக்கள். ஏவலுக்கு செயற்படும் கூட்டத்தால் நிச்சயம் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.

இருந்தாலும் சாதாரணமா உறவுகளை தாயகத்தில் விட்டிட்டு இருக்கும் மக்கள் வழமையான இடத்தில் மாவீரர் நிகழ்வுகள் கொண்டாடப்படும் என்றும் சில அறிவுறுத்தல்களை அழுத்தங்கள் காரணமாக அவை முன் கூட்டி அறிவிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்கின்றனர். :D

என்னய்யா கொடுமை, தமிழ் வகுப்புக்கு போறன் அங்க ஒரு விலாங்கு நின்று கொண்டு கேட்குது எப்ப மாவீரர் நாள் கொண்டாடுகிறவை என்று, தான் மறந்து போனாராம் 28 ,29 சரியாத்தெரியல்லையாம். இப்படி எருமை மாடுகள் இருந்தால் எப்படி மாவீரர் நாளை ஒழுங்கு செய்து நடத்துவது.

  • தொடங்கியவர்

இம்முறை லண்டனில் 4 வேறு வேறு இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தெரிய வருகிறது.

Edited by சோழன்

நெருக்கடிகளை எதிர்கொண்டு வழைந்து நெழிந்து எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காது தேசிய நினைவெழிச்சி நாளை கொண்டாட எல்லோரும் ஒத்துளைக்க வேண்டும். ஒழுங்கு செய்பவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் அழுத்தங்கள் எல்லாம் வெளியில் வருவது இல்லை.

எனவே எல்லா உறவுகளும் தயவு செய்து புரிந்துணர்வோடு செய்றபட முயற்சியுங்கள். குறுகிய கால அவகாசத்தில் பங்கு பற்ற தயாராகுங்கள்.

27.11.2006 நாளை மறுதினம் இலண்டனில் தேசிய எழுச்சி நாள் நடைபெறும் இடங்கள்

தென்கிழக்கு இலண்டன்- SOUTH EAST

ASIAN COMMUNITY CENTRE

WHITE HART ROAD, PLUMSTEAD

SE18 1DG

TEL-077 1705 0703

தென்மேற்கு இலண்டன்- SOUTH WEST

CHAK 89- FUNCTION HALL

105 BONAD ROAD,

MITCHAM, SURREY

CR4 3HG

TEL-079 2876 4172

வடமேற்கு இலண்டன்- NORTH WEST

HARROW LEISURE CENTRE

CHRIST CHURCH AVENUE

HARROW

HA3 5BD

TEL: 079 4770 6595

வடகிழக்கு இலண்டன்- NORTH EAST

WALTHAMSTOW ASSEMBLY HALL

FROEST ROAD

WALTHAMSTOW

LONDON

E17 4SY

TEL: 079 5776 1657

அண்ணாக்களே இதுக்கும் போய் வாக்குவாதமா வேண்டாம் விட்டுவிட்டு இப்போ 4 இடங்களில் நடக்குதெல்லா போய் அஞ்சலி செலுத்துங்கள்.

நான்கு இடங்களிலும் சரியாக 11.30 ஆரம்பமாகிறது.

நன்றி தங்கை தகவலுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு ஒரு நாட்டிலும் இல்லாதாவாறு இலண்டனில் தான் கெடுபிடி என்ற கதை இனியும் எடுபடாது. இந்த முறை 4 இடங்களில் அதுவும் தென்மேற்கு பகுதியில் எங்கு நடக்கிறது தெரியுமோ...?

ஒரு உணவகத்தில். (Restaurant & Banqueting)

http://www.chak89.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் பெரும்பாலான தமிழர்கள் கோயிலைச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிறுபாலான தமிழர்கள் பெரியாரைச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள். மிச்சம் பேர் சன்ரீவியில் சீரியல் பார்த்திட்டு இருக்கிறார்கள்.

சுத்தி முடிய..பார்த்து முடிய...மாவீரர் வாரமும் முடிந்திடும்.

உண்ணாவிரதம் இருந்தவரையும் காணோம்..பிபிசி முன் கூடினவையும் காணோம்..ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்க கூடிய கூட்டங்களையும் காணோம்.

ஆக மொத்ததில் உளப்பூர்வமான மன எழுச்சி இல்லாத மக்கள். ஏவலுக்கு செயற்படும் கூட்டத்தால் நிச்சயம் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.

இருந்தாலும் சாதாரணமா உறவுகளை தாயகத்தில் விட்டிட்டு இருக்கும் மக்கள் வழமையான இடத்தில் மாவீரர் நிகழ்வுகள் கொண்டாடப்படும் என்றும் சில அறிவுறுத்தல்களை அழுத்தங்கள் காரணமாக அவை முன் கூட்டி அறிவிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்கின்றனர். :D

உண்ணாவிரதம் இருந்தவரின் புண்ணியத்தில் தான் HARROW பகுதியில் நாளைய நிகழ்விற்கான மண்டபம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

1500 தமிழர்கள் வேலை செய்கின்ற மிகப்பெரிய நிறுவனம் நாளைய மாவீரர் நாளுக்காக இயங்கவில்லை. அனைத்து தமிழ் உறவுகளும் நிர்வாகத்தலைமையுடன் கதைத்து இந்த முடிவை எடுத்துள்ளார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வி;டயத்தில் கருத்தாடுபவர்களில் சிலர் நடைமுறைச் சிக்கல்களைப்பற்றி கவலைப்படாமல் அல்லது தெரிந்து கொள்ளாமல் கருத்துக்களை எழுதுகிறார்கள். ஒரு வேளை ஒட்டுக்குழுக்களுக்கு பொயின்ற்ஸ் எடுத்துக் கொடுக்கும் எண்ணமாக இருக்கலாம். வாய்ச் சவடால்களை விட்டு நாளைய நிகழ்வை வெற்றியாக்குங்கள்.

இது பற்றி நேரில் பேசுவதானால் தென்கிழக்கு லண்டன் பிளம்ஸ்ரட் பகுதியில் நடைபெறும் நினைவெழுச்சி நாளில் உங்களை சந்திக்க தயாராய் உள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.