Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல்முறை மாற்றம் – மைத்திரியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Featured Replies

தேர்தல்முறை மாற்றம் – மைத்திரியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் JUN 12, 2015 | 8:19by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

maithripala-300x200.jpgதேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்கவும், இதில் 125 உறுப்பினர்களை தொகுதி வாரியாகத் தெரிவு செய்யவும், 75 பேரை மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படி தீர்வு செய்யவும், எஞ்சிய 25 பேரை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கவும் வகை செய்யும் திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த யோசனைக்கு 18 சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையிலும், இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

20வது திருத்தச் சட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மற்றொரு யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 237 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்க அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 237 உறுப்பினர்களில், 145 பேர் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், ஏனையோர் விகிதாசார முறை மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/06/12/news/6948

இல்லவே " இல்லாத" நாடுகள்
1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்
2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா
3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து
4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்
5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து
6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு
7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
"பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு
9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா. 

      நாடே இல்லாதவன் தமிழன்!!

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

      நாடே இல்லாதவன் தமிழன்!!

 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்தவன் தமிழன். :unsure:

அவன் நாடுதான் உலகம்.  :)

தமிழனுடைய நாட்டில்தான் உலகமக்கள் அனைவரும் வசிக்கிறார்கள்.  :D  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.