Jump to content

இலங்கைக் கொத்தின் மவுசு தெரியுமா….?


Recommended Posts

நிவே உங்களிடம் காசு வாங்க மாட்டா சாப்பிட்டுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ. சரி தானே ஆன்ரி 

ஐயோ இல்லை பரவாயில்லை, நான் சோறும் சம்பலும் சாப்பிட்டிட்டு போறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் மாதம் பரிஸ் வருகின்றேன், ஒருக்கா லாச்சப்பெல் கொத்து கடைக்கு கூட்டிக்கொண்டு போகேலுமே அண்ணை?

ஆகஸ்ட் மாதம் 14 இலிருந்து 31 வரை இங்கு நிற்கமாட்டேன்.

வேறு நாட்களில் வந்தால் எங்கு வேண்டுமானாலும் கூட்டிப்போவேன்....

நல்வரவாகுக....

Link to comment
Share on other sites

ஆள் புலி என்றாலும் நான் எப்பவும் பாபு கொத்துத்தான்.

எவ்வளவு லைன் நின்றாலும் கதைவை திறக்ககும் போது இரண்டு என்று இரட்டை இலை சின்னம் போல விரலை காட்ட இரண்டு ஸ்பெசல் கொத்து எப்போதும் ரெடியாகும் .அதன் ருசி சொல்லி வேலையில்லை .

அப்படி என்ன விசேசம் - கொத்து போடுபவர் கனடா வந்து வேலை பத்திரம் எடுக்க முதலே அவரை வேலைக்கு போட்டேன் .

Link to comment
Share on other sites

 

ஆகஸ்ட் மாதம் 14 இலிருந்து 31 வரை இங்கு நிற்கமாட்டேன்.

வேறு நாட்களில் வந்தால் எங்கு வேண்டுமானாலும் கூட்டிப்போவேன்....

நல்வரவாகுக....

நான் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை பாரிஸில் நிப்பன். ஆகவே உங்களை சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை பாரிஸில் நிப்பன். ஆகவே உங்களை சந்திக்கலாம்.

எனது தொலைபேசி இலக்கம் உங்களிடமுள்ளது என்று நினைக்கின்றேன்

இல்லாதுவிடில் கேளுங்கள்

தனி மடலில் தருகின்றேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.