Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விரைவில் மீட்டெடுக்கப்படும் - கேணல் தீபன்

Featured Replies

தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து விரைவில் மீட்டெடுக்கப்படும்:-கேணல் தீபன்

தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களிடமிருந்து இருந்து மீட்டெடுக்கப்படும் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண்டுமென்ற நம்பிக்கையோடு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

ஆயுதப் போராட்டத்தை வென்றெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒருரிரு இளைஞர்களை இணைத்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததார்.

இன்று எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு வளர்ந்து இருக்கிறது. இவ்வளர்ச்சிக்கு காரணம் மாவீரர்கள் பலபோர்களிலேயே எமது உயிர்களை துச்சமென மதித்து வீரசாதனை புரிந்து வித்தாகி இருக்கிறார்கள்.

மாவீரர்களின் உயிர் தியாகத்தால் இன்றைய பலமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பலவடிவங்களில் மாவீரர்கள் தங்களை அர்பணித்துள்ளார்கள்.

விடுதலையமைப்பின் இரகசியங்களை காப்பாற்றி நஞ்சருந்தி வித்தாகியவர்கள் பலர் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக குண்டை வெடிக்கவைத்து விழ்ந்தவர்கள் பல இவ்வாறான மாவீரர்களின் தியாகத்தால் எமது விடுதலையமைப்பு வளர்ந்து இருக்கிறது. எமது விடுதலையமைப்பின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கு பலமாக இருக்கப்போகின்றவர்கள் மாவீரர்கள்.

எமது விடுதலைப் போராட்டம் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறது. இறுதிவெற்றியை நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அவ்வெற்றிக்காக மாவீரர்களின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உள்ளது.

தற்போது ஜந்துவருட கால இடைவெளிக்கு பின்னர் போர் ஒன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எங்கள் மீது போரை தினித்துக்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாவிலாற்றில் வலிந்து தாக்குதலை ஆரம்பித்து அக்களமுனை சகல இடங்களுக்கும் பரவியுள்ளது. ஏதிரியின் வான்படை எமது மக்களை பெருமளவில் படுகொலை செய்துவருகிறது.

எங்களுடைய விடுதலையை பெறவேண்டுமானால் நாம் அர்ப்பணிப்புக்ளை உயிர் தியாகங்களையும் செய்தாகவேண்டும் அவலங்களை சுமக்கவேண்டும் நெருக்கடிகளை நாம் சந்தித்தாக வேண்டும் இதுதான் யாதார்த்தம்.

எந்த சவால்களுக்கும் முகம்கொடுக்ககூடிய வகையில் எங்களை நாம் தயார்படுத்த வேண்டும் மாவீரர்களின் கனவுகளுடன் எங்களுடைய இலட்சியங்களை விரைவில் அடைவோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மைச் சுடரினை தமிழீழ நிதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா ஏற்றிவைத்தார்.

தமிழீழ தேசியக் கொடியினை கேணல் தீபன் ஏற்றிவைத்தார்.

அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று விடுதலைப் போரில் ஆகுதியாகிய மாவீரர்களின் நினைவாலயத்தினை கேணல் தீபன் திரைநீக்கம் செய்தார்.

அரங்க நிகழ்வுகள் அக்கராயன் பிரதேசப் பொறுப்பாளர் மாறன் தலைமையில் இடம்பெற்றது.

மாவீரர்களின் பொது உருவப்படத்துக்கு பயிற்சி ஆசிரியர் வீரப்பன் சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.

மதிப்பளிப்பு உரைகளை அக்கராயன் மகாவித்தியாலய முதல்வர் ஜ.குகானந்தராஜாஇ விடுதலைப் புலிகளின் பத்திரிகை ஆசிரியர் ரவி ஆகியோர் நிகழ்த்தினர்.

www.sankathi.org

Edited by YARLVINO

தொடர் வாய்ப் பேச்சுக்களிலல்ல, இது செயலில் காட்டப்பட வேண்டிய தருணம்.

தலைவரின் மாவீரர்உரை..பொறுமையின் முடிவுரையாவும்..போரின் முகவுரையாகவும் அமையலாம்..

தொடர் வாய்ப் பேச்சுக்களிலல்ல, இது செயலில் காட்டப்பட வேண்டிய தருணம்.

இதில இருந்து தட்டி கொண்டிருக்கும் நேரத்தில் போய்ச்செயலில காட்டிட்டு வாருமே விடடா விட்டுக் கொண்டே இருப்பீங்கள் வானங்கள்

தலைவரின் மாவீரர்உரை..பொறுமையின் முடிவுரையாவும்..போரின் முகவுரையாகவும் அமையலாம்..

எப்பிடி சாத்தியமோ தெரியவில்லை... நாங்கள்தான் தொழில்நுட்பத்திலையும் வளங்களிலையும் சிங்களப்படைகளை விட பிந்தங்கி இருக்கிறோமே... (அப்பிடி நான் சொல்ல இல்லை... சொல்கிறார்கள்)

Thalaivar urai eppadiyum oru mudivai sollathan poohirathu. Avarin porumayum kaaranam illamal irukkathu.

தலைவர் உரை எப்படியும் ஒரு முடிவை சொல்லத்தான் போகிறது. அவரின் பொருமைக்கு காரணம் இல்லாமல் இருக்காது.

;)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் வாய்ப் பேச்சுக்களிலல்ல, இது செயலில் காட்டப்பட வேண்டிய தருணம்.

எப்படிக் காட்டப் போவதாக உத்தேசம்??

அறிக்கை விட்டதும் இருந்த கொஞ்சுண்டு நம்பிக்கையும் போய்விட்டது.

சொல்லாமல் செய்பவர்களே புலிகள்.

சொல்லிச் செய்வதில்லை அவர்கள்.

வருடக்கணக்கில் காத்திருந்தோம், இன்னும் 6 மணித்தியாலங்கள் தான் உள்ளன...காத்திருப்போம்.

அன்பின் தீபனுக்கு அண்ணன் படை (தம்பியின் படை) சொல்வதைச் செய்யும் செய்வதையே சொல்லும் என்பது கடந்த கால வரலாறு எனவே தங்களின் வார்தைகளை நாம் கேட்டு இன்புறும் வேளை என்று எமது மண் மீட்கப்படுமோ அப்போது உங்களை எமது உள்ளம் மட்டும் அல்ல உயிராலும் வாழ்த்துவோம் நன்றி

தலைவரின் மாவீரர்உரை..பொறுமையின் முடிவுரையாவும்..போரின் முகவுரையாகவும் அமையலாம்..

தலைவரின் உரை நீங்கள் கூறியவாறு

பொறுமையின் முடிவுரையாகவும், போரின் முகவுரையாகவுமே அமைந்துள்ளது.

தலைவரின் உரை நீங்கள் கூறியவாறு

பொறுமையின் முடிவுரையாகவும், போரின் முகவுரையாகவுமே அமைந்துள்ளது.

tamileelam emathu avasara thevai aakividdathu.naangal onrum therkil beach boyaka irunthavarkalilai.Mr.Mahinda naangal velinaaddu pirayavurimai eduththal Srilanka pirayavurimaijai vaiththirukka us$25,000 umakku tharuvathilum parkka ithe kasai viduthalaikku valankinal kathaiye verai.ithai vaasikkamaddumalla.....seyalalavil uruvaakkuvomaka.enenil kadanthakalankalil pala kasappana anupavangalthaan.

தீபன் அண்ணா போன்றோர் விடும் அறிக்கைகள் வெறும் ஆய்வளார்கள் போன்று

சொகுசு அறையில் இருந்து கொண்டு விடும் அறிக்கைகள் இல்லை இவர்கள் நேரில் நின்று

சமரை வழிநடத்துபவர்கள் எமது பலமும் எதிரியின் பலவினமும் அறிந்து இருப்பார்.

சொறி பிடிச்ச கரிநாய் கரு.. மோட்டார்வண்டியை திருப்பும் போது கருக்கு மட்டை காலில் கிறி அதையும் பெரிய காய்மாக காட்டி கொண்டு படுத்தவரும் ஒருவர் இருக்கார் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.