Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்

Featured Replies

பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்

AUG 08, 2015 | 5:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

gavelஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சத்யா மாஸ்டர் எனப்படும் கணபதிப்பிள்ளை சுரேஸ், நகுலன் எனப்படும் சுமதிபாலன் சுரேஸ் ஆகிய இருவருமே, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தனர்.

இவர்கள் இருவரும், வவுனியாவில்  கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தப்பட்டு, ஒரு மாதம் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

கருணா குழுவில் இருந்து செயற்பட்ட இவர்கள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/08/08/news/8532

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான்.... ஆ..... ஆ.... அம்மான்....

செய்த கைமாறுக்காக, நியமன MP, சுதந்திரகட்சி உபதலைமை.

கையை விட்டவுடன், கட்சிமாறி, 'வழக்கம்' போல போட்டுக் கொடுத்திட்டாரோ..... பொறுத்த நேரத்தில... :oO:

முன்னாள் புலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

புலி என்று சொன்னால் இனிக்கும் புளட் என்று சொன்னால் கசக்கும் 

முன்னாள் புலிகள் .

மல்லாந்து படுத்திருந்து துப்பேக்கை ... மூஞ்சேலை பொத்தொன விழும் எண்டு தெரியாது? மூழை(ளை)(லை):grin:

கருணாவும் முன்னாள் புலியானது, பேட்டியெடுக்க சென்றவவாள்

IMG6624-1254154235.jpg

இப்ப கண்டை விட்டு விட்டு மாட்டோடாம்

karuna.jpg

 

இப்படித்தான் அர்ஜுனின் மக்கள் தலைவன் உமாவும் ஊர்மிளாவை பக்குவப்படுத்த வெளிக்கிட்டு முன்னாள் புலியானது! அர்ஜுனின் தலைவன் முன்னாள் புலி என்றால், அர்ஜுன்?:grin:

தல ,தளபதி எல்லாம் ஒரே கேசுகள் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.