Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு தமிழனும் கூட்டமைப்பை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்! வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன்!

Featured Replies

ஒவ்வொரு தமிழனும் கூட்டமைப்பை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்! வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன்!!

"தமிழர்களாகிய நாம் நமது தேசியத்தைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலமே கட்டிக்காக்க முடியும்.'' - இவ்வாறு வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு கிராமங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்துக்கு தமது வாக்கை வழங்குவதோடு, கண்டிப்பாக மூன்று வேட்பாளர்களையும் தெரிவுசெய்வதன் மூலமே நமது இனத்தின் வெற்றியை உலகுக்கு அறிவிக்கமுடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு தனி வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை மக்கள் வழங்காது, ஏனைய இரண்டு விருப்பு வாக்குகளையும் கூட்டமைப்பின் ஏனைய இரு வேட்பாளர்களுக்கு இடவேண்டும். இதேவேளை, வேட்பாளர்கள் போட்டித்தன்மையின்றி முழுத் தமிழினத்தின் வெற்றிக்காக உழைக்கவேண்டும்" - என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/08/11/11363/ஒவ்வொரு-தமிழனும்-கூட்டமைப்பை-ஆதரித்து-வாக்களிக்க-வேண்டும்-வடக்கு-மாகாண-அமைச்சர்-டெனீஸ்வரன்-.html#sthash.OM686D8g.dpuf

 

இவர் மறுபடி மறுபடி ஏமாற சொல்றார் எங்களுக்கும் ஆசை இருந்தது கூட்டமைப்புதான் வரனும் என்று சுமந்திரன் எனும் பெரிய மனிதனை வெளியில் அனுப்பினால் மட்டுமே அது சாத்தியமாகும் இப்ப காலம் கடந்து விட்டது சைக்கிள் தான் ஓடும் .

இவரைப் பார்த்தால் ஒரு அமைச்சருக்குரிய .......இல்லை.கிறுதா கட் விடுவதானால் மக்கள் சேவையைப் புறக்கணிக்க வேண்டும்.

Images for attitude for minister

606x340_275176.jpg?1406120383

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு  மக்களிடையே இருந்த செல்வாக்கு எப்படி இல்லாமற் போனதோ அதே மாதிரி இந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பும் கேள்விக்குறியாக்கப்படும் நிலை தான் இருக்கின்றது.
அடுத்த தேர்தலுடன் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரன் அவர்களும்

சங்கரி ஐயா மாதிரிக் கொழும்பிலும் வேட்பாளராகலாம்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.