Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். ஆவரங்காலில் கோர விபத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். ஆவரங்காலில் கோர விபத்து: 32பேர் காயம்
[ சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2015, 06:43.55 AM GMT ]
accident_avarankaa_018.jpg
யாழ்.பருத்துறை வீதியில் புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் பாரவூர்தி ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் விபரம் உடனடியாக வெளியாகவில்லை.

(இரண்டாம் இணைப்பு )

இன்றைய தினம் காலை புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந் துள்ளனர். எனினும் உயிரிழப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய தினம் காலை 10.45 மணியளவில் பயணிகள் பேருந்தும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாது.

இந்நிலையில் பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில் 21 பேர் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும். சிலர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்கு உயிர் இழப்புக்கள் எவையும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்த தகவலின் படி காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ள நிலையில் அச்சுவேலி, கோப்பாய் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களும் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வைத்திய அதிகாரி எஸ்.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி 3 சிறார்கள் உட்பட  11ஆண்களும், 21 பெண்களுமாக 32 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

accident_avarankaa_002.jpg

accident_avarankaa_003.jpg

accident_avarankaa_004.jpg

accident_avarankaa_005.jpg

accident_avarankaa_006.jpg

accident_avarankaa_007.jpg

accident_avarankaa_008.jpg

accident_avarankaa_009.jpg

accident_avarankaa_010.jpg

accident_avarankaa_011.jpg

accident_avarankaa_012.jpg

accident_avarankaa_012.jpg

accident_avarankaa_014.jpg

accident_avarankaa_015.jpg

accident_avarankaa_016.jpg

accident_avarankaa_017.jpg

 

 

accident_avarankaa_018.jpg

 

accident_avarankaa_019.jpg

லங்காசிறி.கொம்

 

இந்த விபத்தில் லொறிச் சாரதி இறந்ததாக ஊரிலிருந்து தெரிவித்தார்கள், உண்மை நிலமை தெரியவில்லை. 

 

 

 

 

 

Edited by Paanch

10995294_521876521298209_119970423162779

The first ever recorded road accident - between a Motor Car with a registration number K – 507 & a bus plying to Fort, Colombo with a registration number A – 889 in the city of Colombo, Ceylon in 1910.    இலங்கையில் நடந்த முதல் பேருந்தாக இயக்கப்பட்ட மகிழுந்து  விபத்து (கோப்புகளின் படி)

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.