Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரமநாதன் மகளிர் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Featured Replies

கொழும்பு இரமநாதன் மகளிர் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், புதிய மாணவர்களிடம் நன்கொடையாக அதிக பணம் வாங்கி

கட்டாய லீவில் செல்லச்சொல்லி கல்வி அமைச்சு கடிதம் கொடுத்திருகிரது அவர் போகாமல் இருப்பதன் காரணமாகத்தான் ஆர்ப்பாட்டம் நடப்பதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது இதற்குமுன்னமும் இவரை க்அல்வி அமைச்சு பணிநீக்கம் செய்தது ஆனால் மனிதவுரிமை அமைப்பில் மனுத்தாகல் செய்து அவரை மீண்டும் நியமிக்கச்சொல்லி ஆனையிட்டது மனிதவுரிமை கமிசன் அதன் பின்னர் பாடசாலை உப அதிபர் மீது பழிவாங்கலில் ஈடுபட்டதன் காரணமாக அந்த உப அதிபர் மீண்டும் இந்துக்கல்லூரிக்கு மாற்றலாகி சென்றுள்ளார்.

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களின் செய்தியை திருப்திகரமாக தாருங்கள் யாழ் நண்பரே?

post-3090-1165310222_thumb.jpg

ஈழவன் நீங்கள் சொல்வது உண்மையா? உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

முக்கியமாண ஒருவரிடமிருந்துதான் செய்தி கிடைத்தது தமிழ் தம்பி நான் இராமநாதன் கல்லூரிக்கும் ,இந்துக்கல்லூரிக்கும் அன்மையிலேயே 2004 வரை வசித்தேன்

மாற்றலாகின ஆசிரியை திருமதி.ஈஸ்வரலிங்கம் யாரிடமும் கேட்டு பாருங்கள் நாகரீகம் கருதி சில தகவல்களை எழுதாமல் மறைகின்றேன்

திருமதி சிவகுருநாதன் அவர்கள் இருக்கும் வரை தான் இப் பாடசாலை கொழும்பில் மிகவும் ஒரு ஒழுக்கமான பெண்கள் பாடசாலையாக இருந்தது. பக்கத்திலிருக்கும் ஆண்கள் பாடசாலை மாணவர்கள் கூட வாலட்டவிடாமால் காத்து வந்தார். தற்போதுள்ள தலைமை ஆசிரியை வந்ததன் பின் பாடசாலையின் பெயர் பல வழிகளாலும் கெட்டு விட்டதாக செய்தி. ஒரு சில மாதங்களுக்கு முன் இரு மாணவிகளின் செயல்களினாலும் அப் பாடசாலையின் பெயர் நிறைய களங்கப்பட்டுவிட்டது. முன் இராமநாதன் பாடசாலை என்னும் போழுது சுற்றி வர உள்ள அத்தனை தமிழ் மக்களும அப்பாடசாலையில் தமது பெண்பிள்ளைகளை நுழைப்பதற்கு கடின முயற்சி எடுப்பர். தற்போது அந்த மதிப்பு கெட்டு விட்டது. அத்துடன் பாடசாலையின் மதிப்பும்.

களத்தில் எழுத கூடாத அளவிற்கு அதன் பெயர் களங்கப்பட்டு விட்டது என்றே கூறலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஜனார்தனன் பக்கத்திலிருக்கும் பாடசாலை மாணவர்கள் எந்தக்காலத்துலும் டவறாக வாலாட்டுவதில்லை வாலாட்டவுமில்லை என்பதை கூறிகொள்கிறேன் நானும் அந்தப்பாடசாலையில் 8 வருடம் படித்தவன் என்ற ரீதியில் சொல்கிறேன்.சாதாரண குழப்படிகள் இருந்திருக்கும் அனால் எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபட்டது கிடையாது என்பதை சொல்கிறேன் அதை யாரும் தடுத்துவிடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடசாலை பற்றிய விமர்சனங்கள் அவசியமற்றது என நினைக்கின்றேன்.ஒரு குறித்த நபரின் செயற்பாட்டிற்காக அந்தப் பாடசாலை மீதான மரியாதையைக் குறைக்கும் நிலைக்குச் செல்லக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி சிவகுருநாதன் அவர்கள் இருக்கும் வரை தான் இப் பாடசாலை கொழும்பில் மிகவும் ஒரு ஒழுக்கமான பெண்கள் பாடசாலையாக இருந்தது. பக்கத்திலிருக்கும் ஆண்கள் பாடசாலை மாணவர்கள் கூட வாலட்டவிடாமால் காத்து வந்தார். தற்போதுள்ள தலைமை ஆசிரியை வந்ததன் பின் பாடசாலையின் பெயர் பல வழிகளாலும் கெட்டு விட்டதாக செய்தி. ஒரு சில மாதங்களுக்கு முன் இரு மாணவிகளின் செயல்களினாலும் அப் பாடசாலையின் பெயர் நிறைய களங்கப்பட்டுவிட்டது. முன் இராமநாதன் பாடசாலை என்னும் போழுது சுற்றி வர உள்ள அத்தனை தமிழ் மக்களும அப்பாடசாலையில் தமது பெண்பிள்ளைகளை நுழைப்பதற்கு கடின முயற்சி எடுப்பர். தற்போது அந்த மதிப்பு கெட்டு விட்டது. அத்துடன் பாடசாலையின் மதிப்பும்.

களத்தில் எழுத கூடாத அளவிற்கு அதன் பெயர் களங்கப்பட்டு விட்டது என்றே கூறலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

நல்லா புட்டுப்புட்டு வைக்கிறீங்கள். தவறுகளை இரு பாடசாலையும் திருத்திக் கொண்டு கொழும்பில் உள்ள தமிழர்களின் மானத்தை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் பேரவா...நடக்குமா..??! :D:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா புட்டுப்புட்டு வைக்கிறீங்கள். தவறுகளை இரு பாடசாலையும் திருத்திக் கொண்டு கொழும்பில் உள்ள தமிழர்களின் மானத்தை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் பேரவா...நடக்குமா..??! :D:(

ஆமாம் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு வன்முறை தெரியாது? இவங்கள் ஒரு காலத்தில் மீசை வைத்தால் தப்பு தலை மயிர் சேர்ட்டில் முட்டினால் தப்பு என திரிந்தவர்கள் நானும் அந்தப் பாடசாலையில் படித்தவன் என்ற முறையில் முன்பிருந்த அதிபர் 1991ல் செய்த சில ஊழல்களால் பாடசாலையின் பெயர் கெட்டது தெரியாதா? இப்ப இருக்கிறவர் பராவாயில்லை என்கீரார்கள். அத்துடன் தற்போதைய இராமணாதன் பிள்ளைகள் பற்றிய செய்திகளை கள நாகரீகம் கருதி சொல்லவிரும்பவில்லை.

இவர்களால் தமிழர்களின் பெயர் கெடுகிறது சில மாதங்களுக்கு முன்னர் அருகிலிருந்த சிங்களப் பாடசாலை மானVஅர்களுடன் கொழுவி இவ்ங்கள் அடித்த கூத்துக்கள் ஏராளம்

உண்மைக்கு புறம்பான கருத்தை முன்வையாதயும் வந்தியதேவன் இந்துக்கல்லூரி மேல் சிங்கள பாடசாலையுடன் நடந்த கொழுவல் பற்றி கேக்கிறீர் உமக்கு நடந்தது தெரியுமா தெரியாமல் இங்க ஏனப்ப பினாத்துறீர்.இதை விவாதம் செய்தே அலுத்து போய்விட்டது ஒரு சில தனிப்பட்டவர்களினதும் ஒரு சில மாணவர்களின் நடவடிக்கையால் ஒட்டு மொத்த பாடசாலையையும் குறை கூற வேண்டாம்.நெடுக்ஸ் மீண்டும் இந்த தலைப்பில் ஆரம்பிக்கவேண்டாமப்பா முன்பு தட்டச்சு செய்த வலி இன்னும் கையில் இருக்கு

அன்பர்களே ஒரு சிறிய சில்மிஷம் சாதராண தரம் நடந்து முடியும போதோ உயர் தரம் நடந்து முடியும போதே பரீட்சைகளைக் கூறுகிறேன். இராமநாதன் மகளீர் பாடசாலையை விட்டு வெளியே வரமால் ஒளிந்து இருப்பது ஏன் ஈழவன் அவர்களே. வெள்ளையுடைகள் நீலமாவதும் குறிப்பிட்ட ஒரு பகுதி வேறு நிறமாவதும்...???நானும் பாடசாலையின் பழைய மாணவன் தான். நாமிருக்கும் போது இருந்த அந்த கட்டுப்பாடு ஒழுக்கம் ஹ_ம் கொஞ்சம் பொறுங்கள் எங்கேயாவது மேசைக்குக் கீழிருக்கின்றதா என்று இப்போது இருக்கும் யாரிடமாவது கேட்டுச் சொல்கின்றேன். சின்னச் சின்ன சி;ல்மிஷங்கள் இருந்தால் தான் அது மாணவப் பருவம். ஆனாலும் அளவுக்கு மீறினால்....! இது பரவாயில்லை ஆனால் தற்போது....!

ஈழத்திலிருந்து

ஜானா

நான் படிக்கும் காலத்தில் அதாவது 2003 ஆண்டு வரை இப்படி நடந்ததாக நானறியேன் நானும் a/l எடுத்தேன் o/l ம் எடுத்தேன் எங்கள் பச் மாணவர்கள் செய்ததாக நான் அறியவில்லை காணவில்லையப்பா ந்நிங்கள் ஏதும் கண்டனியளோ துயவன் நீங்கள் கண்டியலோ உங்கட பச்சில யாரும் செய்ததாக அறிந்தால் சொல்லுங்கப்பா???

ஹாஹ்ஹ்... சிரிப்பு வருகின்றது. ஈழவன் என்ன 2003 அல்லது 1003 லா ஹாஹ்ஹ....

போதும் வேறு விடயங்களுக்குச் செல்வோம். வீண் வாதங்கள் தேவையா?

ஈழத்திலிருந்து

ஜானா

தம்பி ஜனதனன் இந்துக்கல்லூரி பற்ரி ஆதரம் இல்லமல் அலட்ட வெண்டம்

அதைத்தான் நானும் சொல்லுகிரேன் தனிப்பட்ட செயல்களை கதைத்து பாடசாலையை களங்கப்படுத்தவேண்டாம் என்பது என் எண்னம் நெடுக்ஸ் உடன் வாதாடி களைத்துப்போட்டமப்பா நெடுக்ஸை போல எழுத இவ்விளையவனுக்கு முடியுமா என்ன ஹிஹி

நான் 2003 இல் தான் படித்தேனப்பா 1003இல் அல்ல என்னப்பா நீங்கள் எனக்கு 1021 வயதாக்கீட்டீங்கள்

இல்லையண்ணா ஏன் பாடசாலையை அறிவு கொடுத்த கோயிலைப் பழிக்க வேண்டும்? வேண்டாம் அண்ணாக்களே அண்ணாந்து பாhத்து எச்சில் துப்ப எனக்கு விருப்பமில்லை. பாடசாலையை குறை சொல்ல வில்லை. அங்கே படித்த சில...... வேண்டாம் போதும். மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஓ... ஈழ்வன் அண்ணாவுக்கு 23 வயதா???

ஆ பாவி 2 வயதை கூட்டீட்டிங்களே

தேவை இல்லாத கதையள் எதுக்கு??? வேற வேலை வெட்டி இல்லையா???

பள்ளிக்கூடம் எண்டால் நல்லது கெட்டது எல்லாம் இருக்கும். யாரும் தான் படிச்ச பள்ளிக்கூடத்தை விட்டுக்குடுக்கமாட்டினம்.

விடுங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ தமிழர்களுக்கு ஏற்கனவே இருக்கும் மானம் அவமானம் சன்மானம் எல்லாம் போதுமப்பா.இனி எம்மை இவ்வளவு வளர்த்துவிட்ட பாடசாலைகளை நாறடிக்கவேண்டுமா?ஈழத்தில் உள்ள பாடசாலைகள் அந்த மாணவர்கள் அங்கிருக்கும் தற்போதைய அவல நிலையை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களா ஈழவன் போன்றவர்கள்? நானும்தான் அங்க படிச்சேனப்பா..! ஈழவன் பிறக்க முன்னமே விலகி விட்டனப்பா..! :P

டங்குவார் அங்கிள் நீங்களும் இந்துவின் பழைய மாணவனா!!!! இப்படியே யாழ் கள பழையமணவர் அமைப்பை தொடங்குவமா|??? lol

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் அங்கிள் நீங்களும் இந்துவின் பழைய மாணவனா!!!! இப்படியே யாழ் கள பழையமணவர் அமைப்பை தொடங்குவமா|??? lol

ஈழவன், 83 கலவரத்தில ஓட ஓட அடிக்கக்குள்ள பம்பலப்பிட்டியில் 6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனான். (என்னா அடிங்கிறீங்க..!! :unsure: ) பிறகு அதே பள்ளியில் அகதியாய் இருந்தேன்.

செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளிக்குப் பக்கத்தில ஒரு பழைய வீடு (காலி வீதி) இருக்கு தெரியுமா?

ம்ம் தெரியும் அந்த வீட்டிலா இருந்தீங்க இப்ப கவனிப்பார் அற்று கிடக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.