Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தந்தையரை விடுதலை செய்யக் கோரும் பிள்ளைகள்

Featured Replies

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தந்தையரை விடுதலை செய்யக் கோரும் பிள்ளைகள்

 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தந்தையரை விடுதலை செய்யக் கோரும் பிள்ளைகள்:-



தமிழ்  அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன  செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். அவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கி பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்ததைப் படங்களில் காணலாம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124362/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

நேற்ரைய தினம் லண்டனில் (ஈஸ்ராம்) ஜெனீவா காச்சலால் பாதிக்கப்பட்ட மாவையார் ஒரு சிலரை ஓரமான ஓரிடத்தில் சந்தித்தாராம்! ... அங்கு ...

சிறையில் உள்ளவர்களின் விடுதலை, அகதிகளின் மீள் குடியேற்றம் என்பன குறித்து அரசிடம் பல முறை கேட்டுவிட்டோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நாங்கள் என்ன செய்யமுடியும்? 

என்று சொன்னாராம்!!!

ஆமா ..

1) நாங்கள் மைத்திரியை நம்புகிறோம், ரணிலை நம்புகிறோம், சந்திரிக்காவை நம்புகிறோம் என்று சொன்ன சொல என்னாயிற்று???

2) தேர்தல் காலம் தொட்டு இன்று வரை நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது ... என்னாயிற்று?

 

இந்தா தந்த வாக்குறுதிகளுக்கு போட்ட வாக்குகள் ,,, இன்று சிங்களம் இவர்களை அரவணைக்க, இவர்கள் சிங்களத்தை அரவணைக்க ... காலம் போய் விடும்! ... அடுத்த தேர்தல் 2020இலோ .. சுரணை இல்லையல்லாவா, மீண்டும் போடுவோம் ... அவர்களின் நாடகமான .. வேதாளமும் மீண்டும் முருக்கை மரத்தில்.. மீண்டும் மீண்டும் அரங்கில்!

DSC_0055-main(1).png

PKP_3536-in4.png

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.