Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் : யாழில் நடைபவனி

Featured Replies

சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் : யாழில் நடைபவனி
சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் : யாழில் நடைபவனி

தொழில் திணைக்களத்தின் பெண்கள்,சிறுவர் விவகாரப் பிரிவால் சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களால்  நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த  நடைபவனி பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன் துறை வீதி வழியாக சென்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நிறைவடைந்தது.

14வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தமாட்டோம்,14 -18 வயதுக்குட்பட்ட இளையோரை அபாயகரமான வேலைகளில் அமர்த்தமாட்டோம் என்பதனை வலியுறுத்தியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் சிறுவர்களை தொழில் மூலம் சுரண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம், கல்லுடைத்தல்,சேர்த்தல்,இடத்துக்கிடம் கொண்டு செல்லும் வேலைகளில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம், சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்,சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது துஸ்பிரயோகமாகும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு  நடைபவனியில் ஈடுபட்டனர்.

                72y9ht.jpg

                k9c9ci.jpg     

                2hcep6q.jpg

                           

                           

                           

http://onlineuthayan.com/news/1294

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.