Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும்: தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Featured Replies

வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்)

இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை.

தமிழக மக்களின் உணர்வு எப்படி எல்லாம் கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நான் புதுடெல்லி சென்ற போது சோனியா காந்தியிடமும் எடுத்துக் கூறி இருக்கிறேன்.

இப்போது வாய்ப்பு ஏற்பட்டாலும் புதுடெல்லி சென்று எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மணி ஆனாலும்இ மருத்துவர் இராமதாஸ் ஆனாலும்இ இலங்கைப் பிரச்சினையை என்னால்தான் தீர்க்க முடியும் என்று கூறும் போது முதலமைச்சர் பதவியில் இருப்பதால் என்னால் தீர்க்கமுடியும் என்று கருதுகிறார்களா? அல்லது கருணாநிதியால் முடியும் என்று கருதுகிறார்களா? என்று தெரியவில்லை.

இலங்கைப் பிரச்சினை நமது உணர்வோடு உயிர் மூச்சோடு கலந்தது. எனவே தனியாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம். நாமும் நெருக்கடிக்கு ஆளாக தேவையில்லை. தீர்மானத்தை ஒரு வாசகமாக வாசிக்கிறேன்.

"இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அங்கு நிலைமை மேலும் மோசமாகிறது. இது குறித்து ஆழ்ந்த வேதனையை சபை தெரிவித்துக் கொள்கிறது. பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு காண மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தீர்மானம் அனைவருக்கும் பொதுவான தீர்மானமாக கருதி நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

கருணாநிதியின் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி : புதினம்.கொம்

ஈழததிலிருந்து

ஜானா

இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை.

தமிழக மக்களின் உணர்வு எப்படி எல்லாம் கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நான் புதுடெல்லி சென்ற போது சோனியா காந்தியிடமும் எடுத்துக் கூறி இருக்கிறேன்.

இப்போது வாய்ப்பு ஏற்பட்டாலும் புதுடெல்லி சென்று எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மணி ஆனாலும், மருத்துவர் இராமதாஸ் ஆனாலும், இலங்கைப் பிரச்சினையை என்னால்தான் தீர்க்க முடியும் என்று கூறும் போது முதலமைச்சர் பதவியில் இருப்பதால் என்னால் தீர்க்கமுடியும் என்று கருதுகிறார்களா? அல்லது கருணாநிதியால் முடியும் என்று கருதுகிறார்களா? என்று தெரியவில்லை.

இலங்கைப் பிரச்சினை நமது உணர்வோடு உயிர் மூச்சோடு கலந்தது. எனவே தனியாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம். நாமும் நெருக்கடிக்கு ஆளாக தேவையில்லை. தீர்மானத்தை ஒரு வாசகமாக வாசிக்கிறேன்.

"இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அங்கு நிலைமை மேலும் மோசமாகிறது. இது குறித்து ஆழ்ந்த வேதனையை சபை தெரிவித்துக் கொள்கிறது. பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு காண மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தீர்மானம் அனைவருக்கும் பொதுவான தீர்மானமாக கருதி நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

கருணாநிதியின் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

http://www.eelampage.com/?cn=30075

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை மத்திய அரசுக்கு கோரிக்கை

இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெறவும், அவர்கள் அமைதியாக வாழவும் உரிய முயற்சிகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் முதலமைச்சர் தீர்மானம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது ஜி.கே.மணி (பாமக), வி. சுதர்சனம் (காங்கிரஸ்), வை. சிவபுண்ணியம் (சிபிஐ), ராமநாதபுரம் அசன்அலி (காங்கிரஸ்) ஆகியோர் இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகி வருவதாகவும், அதற்கு உடனடியாக தீர்வு காணவும் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

ஜி.கே.மணி (பாமக) பேசும்போது, தமிழக சட்டசபையில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என வலியுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இந்த பிரச்சனையில் அனைவருக்கும் ஒரு மித்த கருத்து இருந்தாலும் அணுகுமுறையில் வேறுபடும் நிலைமை உள்ளது.

இலங்கை தமிழர்களை எப்படி வாழ வைப்பது, எந்த முறையில் அவர்களை காப்பாற்றுவது என்பதை ஆற அமர யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். இப்போது நாம் ஆளும் கட்சியாக இருக்கிறோம். இந்த ஆட்சியை விட்டு விலகினால் நாளையே அங்கு அமைதி திரும்பும். தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் பதவியிலிருந்து வெளியே வர தயார்.

அப்படி வந்தால் உடனே அமைதி வந்து விடுமா? தமிழீழம் கிடைத்து விடுமா? பதவியை விட்டு விட்டோம் என்ற பலன் தான் கிடைக்கும். அது வேண்டுமானால் இங்குள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பாக அமையும். எதை செய்தால் அமைதி கிடைக்கும். அங்குள்ள தமிழர்கள் அமைதியாக வாழ முடியும் என்று கருதி பார்க்க வேண்டும்.

அது தொடர்பாக எடுக்க வேண்டிய முயற்சிகள் உண்மையோடும், உதிரத்தோடும், உயிர் மூச்சியில் கலந்திருக்க வேண்டும். இங்கு ஒரு தீர்மானம் போட்டு அனுப்ப வேண்டும் என்றார்கள். அப்படி ஒரு தீர்மானத்தை பேரவையில் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி அவர்களுக்கு ஒரு நெருக்கடியை தர வேண்டியதில்லை. நாமும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டியதில்லை.

எனவே நானே இந்த பேரவையில் தெரிவித்த கருத்துக்களை வாசகமாக அமைத்து அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒரு கருத்தை எழுதி அதையே ஒரு தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பலாம். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

பின்னர் அந்த தீர்மானத்தை முதல்வரே வாசித்தார். தீர்மானத்தின் விவரம் வருமாறு:

இலங்கை தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அங்கு நிலைமை மோசமாக உள்ளது. அத்தகைய செயலுக்கு இந்த பேரவையில் ஆழ்ந்த வேதனை தெரிவிக்கப்பட்டது.

இதற்கு விரைந்து முடிவு காணவும் இலங்கை தமிழகர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழவும், உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்து முடிந்ததும், குரல் வாக்கெடு மூலம் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

-மாலைச் சுடர்

Tamil Nadu house passes resolution on Sri Lankan Tamils

Chennai, Dec 7 (IANS) The Tamil Nadu Assembly Thursday adopted a resolution expressing deep concern over the conditions of Tamils in Sri Lanka who lacked 'protection to life and property'.

State Chief Minister M. Karunanidhi moved the resolution, which said: 'This house is deeply concerned about the travails of the Tamils in Sri Lanka because of lack of protection to life and property.

'We request the central government to take necessary steps to alleviate the situation to the satisfaction of all concerned.'

The resolution was passed by a voice vote.

Appealing for calm, the chief minister reiterated the commitment of his party Dravida Munnettra Kazhagam (DMK) to the cause of Sri Lankan Tamils and said that 'If need be, I will undertake another trip (to New Delhi) to brief the Central government'.

'But it has to be understood by all', the DMK patriarch added, 'that the steps taken by the central government alone can remedy the situation in the island'.

'As responsible components of the UPA at the centre we can only appeal to the chairperson and the prime minister', Karunanidhi said.

'All of us will have to act concertedly to help our brothers and sisters in Sri Lanka and this can be done only by strengthening the hands of Prime Minister', he said.

There were fiery speeches from the members of the Pattali Makkal Katchi (PMK) and Dalit Panthers - two parties that are known to be sympathetic to the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the rebel Tamil outfit in Sri Lanka.

More than 200,000 Tamils have been displaced since the 2002 ceasefire between the Sri Lankan armed forces and the LTTE began.

http://in.news.yahoo.com/061207/43/6a3sj.html

தமிழ் ஈழம் அமைவதற்க்கு தமிழ் நாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் இவர்களை நினைத்து சிறிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தமிழ் ஈழம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

தமிழ் ஈழம் அமைவதற்க்கு தமிழ் நாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் இவர்களை நினைத்து சிறிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தமிழ் ஈழம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

அது எங்களுக்கு தெரியும். நிங்கள் சிரிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாம் உங்கள் வேலை எதுவோ அதை பாருங்கள். :angry:

Edited by mooki

தீர்மானம் நிறைவேறி என்ன பயன். மத்திய அரசு சிங்கள்வருக்கு களவாக ஆயுதம் தருவதாக அறிந்தேன். அதை தடுக்க முடிந்ததா?

அது சரி, சில மாதங்களுக்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்றபோது கருணாநிதி அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்ததன் மர்மம் என்னவோ?

[ஃஉஒடெ நமெ='மோகி' டடெ='Dஎc 8 2006, 07:55 PM' பொச்ட்='244044']

அது எங்களுக்கு தெரியும். நிங்கள் சிரிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாம் உங்கள் வேலை எதுவோ அதை பாருங்கள். :அங்ர்ய்:

[/ஃஉஒடெ]

என் வேலை என்னவோ அதை பார்த்துகிட்டு தான் இருக்கிரேன் ,இப்படி கோபாமாக பேசினால் எப்படி மூக்கி, தீர்மானம் நிறைவேற்றினால் அதனால் விளையப்போகும் நன்மைகள் பூஜ்ஜியம்தான்.

[ஃஉஒடெ நமெ='லிச01' டடெ='Dஎc 8 2006, 10:25 PM' பொச்ட்='244082']

தீர்மானம் நிறைவேறி என்ன பயன். மத்திய அரசு சிங்கள்வருக்கு களவாக ஆயுதம் தருவதாக அறிந்தேன். அதை தடுக்க முடிந்ததா?

அது சரி, சில மாதங்களுக்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்றபோது கருணாநிதி அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்ததன் மர்மம் என்னவோ?

[/ஃஉஒடெ]

ஏற்க்கெனவே இரண்டு முறை ஈழப்பிரச்சனையால் ஆட்ச்சியை இழந்தவர் தற்ப்போதைய தமிழக முதல்வர், சூடு பட்ட பூனையாச்சே இன்றைய முதல்வர்,

அது மட்டுமல்ல இந்திய ஈழத்தமிழர்களுக்கு நேரடியாக உதவும் வாய்ப்புகள் கம்மிதான் அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதம் கொடுக்காவிட்டால் பாகிஸ்தான் கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம், இலங்கை பாகிஸ்தானுடன் நெறுங்கிய நட்பு கொண்டாள் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும். அதனால்தான் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது.

ஓய் பொத்தீட்டு இருமப்பா உம்முடைய பதிவுகலை இப்பதான் பாத்தனான் என்னையா கதை விடூறீர் சுனாமி காலத்தில யாரப்பா ஓடிவந்து உமக்கு வாயில விரல் வச்சது சூப்பச்சொல்லி வட இந்தியரா.இந்தியா ஆயுதம் கொடுக்காட்டி பாகிஸ்தான் கொடுக்கும் பாகிஸ்தான் கொடுத்தால் இந்தியாவுக்கு பதிப்பு அதால கொடுக்குது என்றீர் அனால் இழ்ழத்து தமிழனனின் உயிர் உமக்கு தெரியவில்லை நீர் என்ன பிராமணணா தமிழன் என்றால் ஒரு உணர்விருக்கும் உம்மிடம் அப்படி இருப்பதாக தெரியவில்லை

இந்தியா உதவி செய்தாலும் குறை செய்யாவிட்டாலும் குறைதான், உங்களுக்கு இலங்கை அரசைவிட இந்தியாவின் மீதும் கோபம் அதிகம்.

இவர் குஷ்புவுக்கு, நமீதாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் கூட்டதில் ஒன்ராக இருக்ககூடும். இவர்கலிடம், போய், தமிழ் உணர்வு பற்றி பேசலாமோ? அடிமை தனம் இரத்ததில் ஊறினால் நாங்களொன்ரும் செய்ய முடியாது.

ஓய் பொத்தீட்டு இருமப்பா உம்முடைய பதிவுகலை இப்பதான் பாத்தனான் என்னையா கதை விடூறீர் சுனாமி காலத்தில யாரப்பா ஓடிவந்து உமக்கு வாயில விரல் வச்சது சூப்பச்சொல்லி வட இந்தியரா.இந்தியா ஆயுதம் கொடுக்காட்டி பாகிஸ்தான் கொடுக்கும் பாகிஸ்தான் கொடுத்தால் இந்தியாவுக்கு பதிப்பு அதால கொடுக்குது என்றீர் அனால் இழ்ழத்து தமிழனனின் உயிர் உமக்கு தெரியவில்லை நீர் என்ன பிராமணணா தமிழன் என்றால் ஒரு உணர்விருக்கும் உம்மிடம் அப்படி இருப்பதாக தெரியவில்லை

அய்யோ ஈழவன், நீங்க வேற, இதை இப்ப எங்கள் மத கலவரகரர்கள் நாரதர், நெடுக்கு, சபேசன், தூயவன் பார்த்தார்கள் என்றால், இங்கேயும் பெரியார் புராணம், பெரியார் எதிர்ப்பு புராணாம் , மதச்சண்டை எல்லாம் பக்கம் பக்கமாக ஓடும்.

:D

ஆமா எப்படித்தான் ஒன்னுமில்லாத விடயத்திற்கே பக்கம்பக்கமாக எழுதித்தள்ளுறாங்களோ தெரியவில்லை. கூலிக்கு ஆள்வைச்சு அடிக்கிறாங்களோ(தட்டச்சு பலகையில)?

இந்தியா உதவி செய்தாலும் குறை செய்யாவிட்டாலும் குறைதான், உங்களுக்கு இலங்கை அரசைவிட இந்தியாவின் மீதும் கோபம் அதிகம்.

ஆமா, சரியா கண்டுபிடிச்சிட்டிங்களே!

அப்ப சின்ன புள்ளையாட்டம் ஓடிப்போய் சொல்லுங்க உங்க எசமான்கிட்ட, ஈழத்தமிழங்களும் கோவிச்சுக்கிட்டாங்க உடனடியா அவங்களுக்கும் ஆயுதம் சப்பிளை செய்யச்சொல்லி!

ம்ம் எமக்கு இந்தியாமீது கோவம் இருக்குது ஏன் உங்களின் அட்டகாசத்தால் தான் அதை புரியும் நீர்

அதை விட இந்தியாவின் தூய அரசியலின் மேல் கொண்ட பெறாமையால் இந்தியாமீது கோபம் கொள்ளவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.