Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் $500 மில்லியனுக்கு தடை விதிக்க, துபாய் நீதிமன்று மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமலுக்காக உக்ரெயினில் இருந்து துபாய் நேஷனல் வங்கிக்கு அனுப்பபட்ட பணம் $500 மில்லியனுக்கு மேலான தொகையின் மீது தடை விதிக்க, துபாய் நீதிமன்று மறுப்பு.

கடந்த ஞாயிறு அன்று இந்த வழக்கு துபாய் நீதிமன்றில் விசாரணைக்கு வந்ததபோது, இலங்கை அரசின் சார்பில் ஒரு சட்ட அலுவலகம் வாதிட்டது.

துபாய் அரசின் அட்டர்னி ஜெனரல் இந்த வழக்கில் தெரிவித்த ஆட்சேபனையினை நீதிமன்றம்  ஏற்று தடைவிதிக்க மறுத்து விட்டது.

இலங்கையில் நீதிமன்று ஒன்றில் இது தொடர்பான வழக்கோ, அது தொடர்பான குற்றவியல் விசாரணையோ நடாத்தப் பட்டு அதற்கான அதிகார பூர்வமான கோரிக்கை வராமல், வெறுமனே அரசியல் நோக்கம் கொண்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்வது சரியானது அல்ல என்பதே அட்டர்னி ஜெனரல் இந்த வழக்கில் தெரிவித்த ஆட்சேபனை ஆகும்.

இந்த ஆட்சேபனை சரியானதாக தெரிகிறது என இலங்கை அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

கடந்த புதன் கிழமை இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை ஆய்வு செய்து அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானம் எடுக்கப் பட்டு உள்ளது.

நாமலின் பணம் இப்போதைக்கு தப்பினாலும் அங்கிருந்து அவராக வேறு இடம் மாத்துவது கடினமாக இருக்கும்.:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.