Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரி 650 கருக்கலைப்பு

Featured Replies

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு கூறியுள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரி 650 கருக்கலைப்பு
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரி 650 கருக்கலைப்பு

அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ். அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாக கூறுகிறார்.
கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151031_lankaabort

இறப்பர்/பொலித்தீன் பாவனைகளை வடகிழக்கில் அதிகரிக்க, "இதயங்களால் ஒன்றுபட்டவர்கள்" நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய ... இதற்கு வேறொரு தீர்வும் காண முடியாது!

... இது சமூக சீர்கேடல்ல ... எம் அறியாமை!

... சரியான பாலியல் கல்வி போதிக்கபடாமை, பாதுகாப்பான உடலுறவு தொடர்பான அறிவின்மை காரணமாக இவை நடைபெறுகின்றன.  ... நீண்ட காலமாக சமூக சீர்கேடு எனும் குறீட்டில் இதனை அடக்குவது முட்டாள்தனம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருக்கலைப்பு எண்டது உலகத்திலை நோமல் விசயம்...இதுக்குப்போய்  ரெஞ்சன் ஆகப்படாது. நாங்கள் வேறை அலுவல்களிலை வெரி பிஸி :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வேலிக்குப் பின்னுக்கு ஒளிச்சிருந்து 'சில விசயங்களைக்' கதைக்கிறத நிப்பாட்ட வேண்டும்!

சனசமூக நிலையங்கள், பொதுசன வாசக சாலைகள், மகப்பேற்று மருத்துவ நிலையங்கள் போன்றவை இது சம்பந்தமான அறிவூட்டல்களை முன்னெடுத்துச் செல்லலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.