Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது ஒபாமாவுக்கு விசேட கவனம்! - சமந்தா பவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இங்குள் நிலை தொடர்பாக அவர் தன்னிடம் அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர், கொழும்பில்  மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இங்குள் நிலை தொடர்பாக அவர் தன்னிடம் அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர், கொழும்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

   

இலங்கையில் நல்லிணக்கம் இன்னும் முழுமை பெறவில்லை. 1960ஆம் ஆண்டு அரசியலில் காணப்பட்ட பெண்களின் சதவீதம் 2015ஆம் ஆண்டு ஆகும்போது வெறும் 2 சதவீதத்திலேயே அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அதிகரிக்க வேண்டியது முக்கியமானது. அமெரிக்காவின் அரசியலில் பெண்களின் பங்களிப்பு 25 சதவீதமாக காணப்படுகிறது.

இலங்கையில் வேலைவாய்ப்பு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், இளைஞர்களின் நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா என்னிடம் அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வார்.

பயம் ஒரு கெட்ட ஆலோசகர். இலங்கை அரசாங்கத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்களாகிய நீங்களே உள்ளீர்கள் என்றும் தெரிவித்தார்.

 

samantha-colombo-231115-seithy%20(1).jpg

 

 

samantha-colombo-231115-seithy%20(2).jpg

 

 

samantha-colombo-231115-seithy%20(3).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145458&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமந்தாவுக்கு பச்சைக்கலர் ரொம்ப பிடிக்குமோ???
நேற்று பச்சை ரீசேர்ட் ஒஸ்மானியாவிலை விளையாட்டு....இண்டைக்கு பச்சை ரவுசர் பச்சை  உடுப்பு போட்ட மாணவர் கூட்டம்!!!!!
எங்கையோ இடிக்குது.....

பச்சை     இது அமெரிக்கன் ஸ்டையில் இல்லையே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா வீட்டுக்கு போற காலம் நெருங்கிட்டுது. எனி ஒபாமா கவனிச்சு என்ன கவனிக்காமல் விட்டுத்தான் என்ன.

தமிழர்கள் ஒபாமாவை பார்த்து கெஞ்சிய போது தமிழர்களுக்கு உதவ முன்வராத ஒபாமா இப்ப.. தமிழர்களை அழித்த பின் உதவுவார் என்று கதை அளப்பதையாவது அமெரிக்க ராஜதந்திரிகள் குறைச்சுக் கொள்ளலாமே. கொஞ்சம் என்றாலும் அமெரிக்கா மீதிருந்த நம்பிக்கையும் இப்போ அதன் செயற்பாடுகளால்.. தமிழர்களிடை அற்றும் போகும் நிலையே தோன்றி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.