Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன முதலீட்டாளர்களுக்கு விசேட வலயம்! -அரசாங்கம் புதிய திட்டம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன முதலீட்டாளர்களுக்கு விசேட வலயம்! -அரசாங்கம் புதிய திட்டம் 
[Monday 2015-12-21 08:00]

இலங்கையின் தென் பகுதியில் சீன முதலீட்டாளர்களுக்கு விசேட வலயம் ஒன்றை வழங்குவது தொடர்பாக இலங்கை ஆராய்ந்து வருகிறது. இந்த வலயம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். இவ்விடயமாக இலங்கை அதன் தீர்மானத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டது. சீனாவின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

   ஹம்பாந்தோட்டை பகுதியானது துறைமுகம், சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக் கொண்ட நகராகும். சீன முதலீட்டுக்கு இது பொருத்தமான இடமென நாம் கருதுகிறோம். சீனா இலங்கைக்கு வர இது சரியான தருணமாகும். தொழிலாளர் கட்டணம், சம்பளம் எல்லாம் பிராந்தியத்தின் ஏனைய இடங்களைப் பார்க்கினும் மலிவானது. சீனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவர் என்று நம்பிக்கை தெரிவிப்பதாகவும் உபுல் ஜயசூரிய XINHUA நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2014 இல் சீனா 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் சீனா பெரிய அளவிலான உட்கட்டமைப்பு, நில வணிக திட்டங்களை இலங்கையில் அபிவிருத்தி செய்துள்ளது. சீனாவிலிருந்து அதிக முதலீடுகளை மேற்கொள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் புதிய அரசு ஆர்வமாக உள்ளது. இடைநிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் அடுத்த ஆண்டில் ஆரம்பமாகும்.

இந்திய, பாகிஸ்தான் நாடுகளில் இருந்தும் முதலீடுகளை இலங்கை எதிர்பார்க்கிறது. கூடுதலான முதலீட்டாளர்கள் இலங்கை வர சாதகமான நிலைமைகளை இலங்கை உருவாக்கி வருகிறது. இவ்வாறு உபுல் ஜயசூரிய தொடர்ந்து கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=147456&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.