Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

பெண் : பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
ஆண் : உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும்

பெண் : அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
ஆண் : குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்

பெண் : கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
ஆண் : கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்.....!

 

--- தாழம் பூவின் நறுமணத்தில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன் என்
மேலே ஈரம் ஆக உயிா்
கரைவதை நானே கண்டேன்

ஆண் : கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்

ஆண் : குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும் என்னோடு
நீ நிற்கும் வேளையில் புழுதியும்
பளிங்காகும் புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

ஆண் : யாா் தீங்கு செய்தாலும்
மன்னிக்க தோன்றும் நீ தந்த
இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

ஆண் : இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத
ஆறேழு வீணை ரிங்காரம்தான்
செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும்
என் கண்ணே கை நீட்டு தாலாட்டு
கண் மூடுவேன்......!

--- தூவானம் தூவ தூவ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : மொட்டு மொட்டு
மலராத மொட்டு கட்டு
கட்டு எனை அள்ளி கட்டு

பெண் : ஒட்டு ஒட்டு
இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார
சிட்டு

பெண் : ஆணழகா உன்
அடிமை இங்கே நீ தேன்
அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன்
இளங்கிளி நான் நீ தினம்
தினம் கூடிட வா

பெண் : தமிழ் தரும்
சுவை என உன் வாய்
மொழி கேட்டேன்

பெண் : அது தரும் சுகம்
என விழி பார்வையை
பார்த்தேன்

பெண் : { உந்தன் கையில்
பெண்ணாக வேண்டும்
உன்னால் பெண்ணை
பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக
வேண்டும் என்றும் நீயே
நான் ஆக வேண்டும் } (2)

பெண் : இலக்கியம்
எனதுடலே வா நீ வா
இலக்கணம் உனதுருவே
தா நீ தா தேவா

பெண் : எனை தொடு
வரம் கொடு உயிர்
வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற
தினம் தேவனை பார்த்தேன்

பெண் : { பெண்மை என்றும்
உன்னோடு தஞ்சம் பெண்ணில்
இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம் } (2)

பெண் : இளமையின்
ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே
தா நீ தா தேவா......!

 

--- மொட்டு மொட்டு மலராத மொட்டு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : தூவானம் இது தூவானம்
இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது

ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது

பெண் : மேலாடை தனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது

ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது

ஆண் : மானோடும் சிறுவிழியில் இட்ட
மையும் கரைந்து ஓடுது

பெண் : தேனோடும் இதழ் மீது வந்து
பனித்துளி போல் தேங்குது

ஆண் : உட்காரச் சொல்லி
நான் அழைக்கும்போது
ஓட்டம் என்ன முன்னாலே

பெண் : என் பக்கம் மனசை
இந்த வெட்கமும் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே

ஆண் : தக்க நேரம் வந்து விட்டது
தையல் போடு கண்ணாலே

பெண் : இந்த சரசமாடக் கூடாது
ஒரு தாலி கட்டும் முன்னாலே.......!

--- தூவானம் இது தூவானம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
 
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்
 
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாலே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடையே கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி .......!
 
--- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே } (2)

ஆண் : { அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே } (2)

பெண் : கண்ணு வலது
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு

ஆண் : மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு

பெண் : ஈசான மூலையில
லேசான பல்லி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது

ஆண் : ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது

பெண் : மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம் பாடும்

பெண் : காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தினம் பேசும்

ஆண் : பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு போகல

பெண் : பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல

ஆண் : மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே......!

 

--- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
 
ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா
மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வச்சதென்ன
என்னென்னவோ இஷ்டமா
கூவாம கூவுறியே கூ-கூ கூ-கூ பாட்டு
மாத்தாம மாத்திபுட்ட சொக்கு பொடி போட்டு
 
ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே
 
வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு

வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு.......!
 
--- பூங்குயிலே பூங்குயிலே கேளு---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

ஆண் : நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

ஆண் : நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆண் : அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

ஆண் : நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்.......!

 

--- கண்ணானா கண்ணே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : அடி பூங்குயிலே
பூங்குயிலே கேளு நீ
பாட்டெடுத்த காரணத்த
கூறு யாரிடத்தில் உன்
மனசு போச்சு நூல போல
உன் உடம்பு ஆச்சு

பெண் : வட்டம் இட்டு
சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

ஆண் : ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி
கொள்ளவா அந்த அக்கரைக்கும்
இக்கரைக்கும் கோட்டை கட்டவா

பெண் : மாமன் கையில்
பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல்
கட்டி ஆடி கொள்ளவா

ஆண் : சொல்லு சொல்லு
திட்டம் என்ன சொல்லுவது
கஷ்டமா பொத்தி பொத்தி
வச்சதென்ன என்ன
என்னவோ இஷ்டமா

பெண் : கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு

ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண் : ஊரை எல்லாம்
சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு கிளியே

ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த
கிளியே ஒரு சொந்தம்
இப்போ வந்ததென்ன வாசல் வழியே

பெண் : வேரு விட்ட ஆலம் கன்னு வானம்
தொட பாா்க்குது வானம்
தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

ஆண் : பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன்
யாரு பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு

ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு......!

--- பூங்குயிலே பூங்குயிலே கேளு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய்
கோர்தாய் கட்டி முத்தம்
தேனாய் வார்தாய் இன்பம்
இன்பம் சிங்கார லீலா

ஆண் : பாடி வரும் வான்
மதியே பார்வைகளின்
பூம்பனியே தேவ சுக
தேன் கனியே மோக
பரி பூரணியே

பெண் : பூவோடு தான்
சேர இளங்காற்று
போராடும் போது
சேராமல் தீராது இடம்
பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை
தொடதொட தொடர்கிறதே

பெண் : உன்னை சேர்ந்தாள்
பாவை இன்னும் அங்கு
ஏதோ தேவை சொல்லு
சொல்லு சிங்கார வேலா

பெண் : தேன் கவிதை
தூது விடும் நாயகனே
மாயவனே நூல் இடையை
ஏங்க விடும் வான் அமுத
சாகரனே

ஆண் : நீதானே நான்
பாடும் சுகமான ஆகாச
வாணி பாடாமல் கூடாமல்
உறங்காது ரீங்கார தேனீ

பெண் : தடைகளை கடந்து நீ

மடைகளை திறந்திட வா .......!

--- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே

ஆண் : ஏப்ரல் மே வெயிலும்
நீயே ஜூன் ஜூலை தென்றலும்
நீயே ஐ லைக் யூ செப்டம்பா்
வான் மழை நீயே அக்டோபா்
வாடையும் நீயே ஐ தேங்க் யூ

ஆண் : உன்னை போல் ஓா்
தாய்தான் இருக்க என்ன
வேண்டும் வாழ்வில் ஜெய்க்க

ஆண் : என் கண்ணில் ஈரம்
வந்தால் என் நெஞ்சில் பாரம்
வந்தால் சாய்வேனே உன் தோளிலே

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே

ஆண் : இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் உன்
மகனாகும் வரம் தருவாய்

ஆண் : உன் வீட்டு சின்ன
குயில் நீ கொஞ்சும் வண்ண
குயில் நான்தானே நான்
வயது வளா்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே

ஆண் : உன் பேரை சொல்லும்
பிள்ளை போராடி வெல்லும்
பிள்ளை பூமாலை என் தோளிலே

ஆண் : இளம்பிறை என்று
இருந்தவன் என்னை முழு
நிலவாய் நீ வடிவமைத்தாய்

ஆண் : வற்றாத கங்கை
நதியாய் பெய்யாத மங்கை
நதியாய் நீ வாழ்க

ஆண் : புது விடியல்
வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு.........!

--- நீயே நீயே நானே நீயே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது அல்லவா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன் தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்.......!

--- முதல் கனவே முதல் கனவே ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்.......!

--- முதல் கனவே முதல் கனவே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!


நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை
இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்

ஆண் : இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

ஆண் : கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண் : அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண் : உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

ஆண் : உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே.......!

--- கதைப்போமா கதைப்போமா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய்
கோர்தாய் கட்டி முத்தம்
தேனாய் வார்தாய் இன்பம்
இன்பம் சிங்கார லீலா

ஆண் : பாடி வரும் வான்
மதியே பார்வைகளின்
பூம்பனியே தேவ சுக
தேன் கனியே மோக
பரி பூரணியே

பெண் : பூவோடு தான்
சேர இளங்காற்று
போராடும் போது
சேராமல் தீராது இடம்
பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை
தொடதொட தொடர்கிறதே

பெண் : உன்னை சேர்ந்தாள்
பாவை இன்னும் அங்கு
ஏதோ தேவை சொல்லு
சொல்லு சிங்கார வேலா

பெண் : தேன் கவிதை
தூது விடும் நாயகனே
மாயவனே நூல் இடையை
ஏங்க விடும் வான் அமுத
சாகரனே

ஆண் : நீதானே நான்
பாடும் சுகமான ஆகாச
வாணி பாடாமல் கூடாமல்
உறங்காது ரீங்கார தேனீ

பெண் : தடைகளை
கடந்து நீ மடைகளை
திறந்திட வா.......!

--- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கூத காத்து
கொல்லுதடி கூர சேலை
தாடி இல்ல கூந்தல்
மட்டும் தாடி

பெண் : கூத காத்து
கொல்லுதையா மல்லு
வேட்டி தாயா இல்ல
மல்லு கட்டவாயா

ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே நீ
மத்ததெல்லாம் மத்ததெல்லாம்
கழட்டி வைய்

பெண் : விழிகள் முழிச்சி
கெடக்கட்டுமே உசுரே
விளக்க தூங்க சொல்லு

ஆண் : நீ வெட்க பட்டு
ஓரத்தில் தவிக்க உன்
வெட்கத்தையே நாவினில்
துடைக்க நீ கட்டு பட்டு
தொட்டுக்கிட்டு கட்டிக்
கொள்ள கூடாதா

பெண் : என் பூவு குள்ள
தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ள தாகங்கள்
இனிக்க என் அச்சம் விட்டு
மோகம் வர விட்டு வைக்க கூடாதா

ஆண் : அடியே நானும்
மனுஷன் தானே அடவாடி செந்தேனே
பெண் : மழைய தாங்கும்
இலைய போல வணங்கி
நானும் நின்னேனே
ஆண் : ஒரு கோர்வையோட
வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே

பெண் : நான் குத்த வச்சு மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என்
அச்சம் நாணம் அத்தனையும்
மொத்த மக தோதாச்சி


ஆண் : உன் எக்க சக்கம்
வா என்று அழைக்க என்
பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ கட்டி வச்ச அத்தனையும்
சுத்தமாக பாத்தாச்சு

பெண் : துன்பம் எனக்கு
சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே


ஆண் : கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு
சிறுத்த ரோசாவே

பெண் : இன்று ஆசை போரில் யார் தான்
ஜெய்பார் ரெண்டு பேரும் தானே........!

--- கூத காத்து ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

குழு : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மாடி

ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
பெண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்……

ஆண் : ஆலம் இலை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா

பெண் : நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த
சிங்கார பூங்குயிலே
மாதுளம் பூவில் வாசனை தேடும்
மஞ்சள் இளம் வெயிலே என் தேவா….வா…..

பெண் : தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது

ஆண் : சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
கையோடு அள்ளட்டுமா….ஆ…..
மங்கையின் காதில் மன்மதராக
மந்திரம் சொல்லட்டுமா என் தேவி ஆ…ஆ….....!

--- சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

ஆண் : பூ விழி பாா்வையில்
மின்னல் காட்டினாள் ஆயிரம்
ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

ஆண் : நான் கேட்கும் பதில்
இன்று வாராத நான் தூங்க
மடி ஒன்று தாராத தாகங்கள்
தாபங்கள் தீராத தாளங்கள்
ராகங்கள் சேராத வழியோரம்
விழி வைக்கிறேன்

ஆண் : எனது இரவு அவள்
கூந்தலில் எனது பகல்கள்
அவள் பாா்வையில் காலம்
எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

ஆண் : கண்ணுக்குள் இமையாக
இருக்கின்றாள் நெஞ்சுக்குள்
இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு
நான் காண வருவாளோ பாதைக்கு
நீரூற்றி போவாளோ வழியோரம்
விழி வைக்கிறேன்.......!

--- என்னை தாலாட்ட வருவாளோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 
 
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
 
ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
 
பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
 
ஆண்: மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா
கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா
பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
 
பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலை காத்துல மூச்சு வாங்குற
மாறாப்புல விசிறி விசிரோனும்
 
ஆண்: நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
 
பெண்: மூடும் முந்தானை பந்தல் இது
ஆடு பந்தாடு அல்லி கொடு
 
 
பெண்: கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா
அள்ளி கட்டவா ...மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
 
கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
நெஞ்சை பின்னுது
வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
 
பெண்: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
 
ஆண்: ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன
கண்ணே உன்னோட வீராப் பென்ன.......!
 
 
--- மெதுவா தந்தி அடிச்சானே ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் வரும் காதல்
வலி பூவில் ஒரு சூறாவளியோ
 

பெண் : நெஞ்சை விட்டு
வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூழ்
கொண்டதோ
ஆண் : உன்னை விட்டு
உடல் மீளவில்லை என்
கால்கள் வேர் கொண்டதோ
பெண் : பூமிக்கு வந்த பனி
துளி நான் சூரியனே என்னை
குடித்துவிடு
ஆண் : யுகம் யுகமாய்
நான் எரிந்து விட்டேன்
பனி துளியே என்னை
அணைத்து விடு

ஆண் : உறவே உயிரே
உணர்வே நெஞ்சில் வரும்
காதல் வலி பூவில் ஒரு
சூறாவளியோ ஓஹோ

 

ஆண் : சிற்றின்பத்தின்
சின்ன வாசல் வழி
பேரின்பம் நாம்
அடைவோம்
பெண் : கால் தடங்கள்
அற்ற பூமியிலே காற்றாக
நாம் நுழைவோம்
ஆண் : சித்திரை மாதத்தை
நான் நனைத்து
பெண் : கோடையில் உனக்கொரு
குளிர் கொடுப்பேன் மார்கழி
மாதத்தை நான் எரித்து முன்பனி
காலத்தில் அனல் கொடுப்பேன்

ஆண் : அடியே சகியே
சுகியே நெஞ்சில் வரும்
காதல் வலி பூவில் ஒரு
சூறாவளியோ ஓஹோ......!

--- காடு திறந்து கிடக்கின்றது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அவ அன்புல தாயி
ஆண் : ஆஹா ஆஹா
ஆண் : புத்தீல கெளவி
ஆண் : ஹான்
ஆண் : மொத்தத்துல அவதான்
ஆண் : யாரு
ஆண் : தாய் கெளவி
ஆண் : ஏ கோச்சிட்டு போறியா

ஆண் : என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

ஆண் : என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா

ஆண் : என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா?

ஆண் : ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி

ஆண் : பாத்தா
குழு : இவதான் பம்பரக்கட்ட
சிப்பிக்குள் முட்டை
ஆண் : ஆத்தா உன்னபோல வருமா
ஆண் : தனியா
குழு : நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு
ஆண் : தொணயா நானும் கூட வரவா?

ஆண் : அடியே பப்பாளி மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி
அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரி
அடிச்சு பாத்தாக்க நான் காலி

ஆண் : ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
நீ என் உசுரு தாய் கெளவி .........!

--- ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
 
ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
 
பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
 
ஆண்: மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா
கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா
பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
 
பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலை காத்துல மூச்சு வாங்குற
மாறாப்புல விசிறி விசிரோனும்
 
ஆண்: நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
 
பெண்: மூடும் முந்தானை பந்தல் இது
ஆடு பந்தாடு அல்லி கொடு
 
பெண்: கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா
அள்ளி கட்டவா ...மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
 
கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
 
பெண்: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
 
ஆண்: ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன
கண்ணே உன்னோட வீராப் பென்ன........!
 
 
 
 
--- மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம் அழகு
நெத்தியிலே ஒரு அழகு
பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

ஆண் : முழு சந்திரன்
வந்தது போல் ஒரு சுந்தரி
வந்ததென்ன ஒரு மந்திரம்
செஞ்சதுப் போல் பல
மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேனோ

ஆண் : பூவடி அவ
பொன்னடி அதை
தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி

ஆண் : தாழம்பூவு வாசம்
வீசும் மேனியோ அந்த ஏழு
லோகம் பார்த்திராத தேவியோ

ஆண் : ரத்தினம் கட்டின
பூந்தேரு உங்களைப்
படைச்சதாரு என்னைக்கும்
வயசு மூவாறு என் சொல்லு
பலிக்கும் பாரு இது பூவோ
பூந்தேனோ

ஆண் : மான்விழி ஒரு
தேன்மொழி நல்ல
மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்

ஆண் : ஏலப்பூவு கோலம்
போடும் நாசிதான் பல
ஜாலத்தோடு ஆடப்
போகும் ராசிதான்

ஆண் : மொட்டுக்கள்
இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென
ஆச்சு கட்டுறேன் கட்டுறேன்
நான் பாட்டு கைகளைத்
தட்டுங்க கேட்டு இது பூவோ
பூந்தேனோ.......!

--- அரைச்ச சந்தனம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே

ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே

பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே

ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா

பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா

ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே......!

--- உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.