Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் மஹிந்த ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை

Featured Replies

எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் மஹிந்த ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை

 
எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் மஹிந்த ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை


எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


நேற்றைய தினம் காலமான முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கம்பா பிரதேசத்திற்கு சென்றிருந்த போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.அமரர் குணவர்தனவின் பூதவுடல் கம்பஹா பள்ளிய வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


அமரர் குணவர்தனவின் குடும்பத்தாருக்கு முன்னாள் ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இறுதி அஞ்சலி செலுத்தி திரும்பிய போது ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இவ்வாறான இடங்களில் அரசியல் பேசுவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஊடகவியலாளர் - உங்களிடமிருந்து பிளவடைந்து சென்ற இவ்வாறான தலைவர்களுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்குவீர்களா? உங்களிடம் மீள வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?


மஹந்த ராஜபக்ஸ  - நான் நினைக்கின்றேன் நீங்கள் பேசுவது தவறானது. இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது நீங்கள் அரசியல் ரீதியான வேறும் கேள்விகளை எழுப்புவது பிழையானது. நீங்கள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியான கேள்வி எழுப்புகின்றீர்கள். எனவே தயவு செய்து மரண வீடு என்பதனை புரிந்து கொள்ளுங்கள். திருமண விடு என்பதனை புரிந்து கொள்ளுங்கள். அரசியல் மேடைகள் எதுவென்பதனையும் புரிந்து கொள்ளுங்கள்
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128083/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.