Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
main-cartoon-23_03_2012-600-1.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1841688869cartoon.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartonn.jpg
Posted

ஜெனீவா செலவுகளும் யதார்த்தமும்

16-geneva.jpg

Posted

417359_2446606063574_1804594262_1525970_1876423076_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
main-cartoon-26_03_2012-600-1.jpg
Posted

வாசலைத் தேடி வந்துள்ள வல்லரசை இராஜதந்திரமாகக் கையாளவேண்டும்

Obama_India.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1958094016cartoon.jpg
Posted

ஜெனீவா தீர்மானம் 22 MARCH 2012

samalba_01.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

thonda-Mahinda.jpg

நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?

Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

llrc-cartoon600.jpg

இவை இரண்டுக்கும் ஒரே தீர்வு

தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

main-ele500.jpg

யானை : ஏய் ...... மேர்வின் யு ரெஸ்பெக்ட், மீ ...... ரெஸ்பெக்ட்

மேர்வின் : உன் தும்பிக்கையை கால நினைச்சு பிடிட்ச்சு கேட்கின்றேன் என்னை ஏறி மிதித்துபோடாதே :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cat-gl600.jpg

யோவ் ...... ஏன் இந்த வேலை வயசான காலத்திலாவது ஏதாவது நல்லதைச்செய்து புண்ணியம் தேடுவதைவிட்டுவிட்டு,

பொய்களைசொல்லி ஏன் மேலும் தமிழ்மக்களின் பாவத்தை சுமக்கிறாய் .........................?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-30_03_2012-600-1.jpg

பயம் துரத்த தொடங்கிவிட்டது ......... இனி பார்ப்பவைஎல்லாம் துரதுவதுபோலிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1469018454cartoon29.jpg

இது ரொம்பவும் ஓவராயில்ல ......... கனவு கானுகிறதை விட்டு நியத்துக்கு வாருங்க ........ சர்வதேசம் உங்களை தூக்கில் போடா காத்திருக்கு ........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

bandu600(1).jpg

காற்று எப்போதும் ஒரேமாதிரி அடிப்பதில்லை ........! சூறாவளி அடிப்பதற்கான அறிகுறி தென்படுகிறது ....... !!

Posted

thonda-Mahinda.jpg

நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?

மகிந்தர் தொண்டமானைப்பார்த்து 'கள்ளத்தோணி' எனத்திட்டியதாக ஒரு கனடா தமிழ்ப்பத்திரிகை எழுதியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிந்தர் தொண்டமானைப்பார்த்து 'கள்ளத்தோணி' எனத்திட்டியதாக ஒரு கனடா தமிழ்ப்பத்திரிகை எழுதியுள்ளது.

அவரை அப்படி திட்டினாலும் அதையும் இழிச்சபடியே கேட்டுகொள்வார், இவர் சூடு சொரனையை தொலைத்து ரொம்ப நாளாகிவிட்டது !

Posted

அவரை அப்படி திட்டினாலும் அதையும் இழிச்சபடியே கேட்டுகொள்வார், இவர் சூடு சொரனையை தொலைத்து ரொம்ப நாளாகிவிட்டது !

நாளைக்கு டக்கிக்கும், கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் மகிந்தர் என்ன சொல்லுவாரோ? எப்படி சொல்லுவாரோ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு டக்கிக்கும், கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் மகிந்தர் என்ன சொல்லுவாரோ? எப்படி சொல்லுவாரோ??

நிச்சயமாக 'கள்ளத்தோணி' என்று சொல்ல மாட்டார்,

அதைவிட மோசமாக கெட்டவார்த்தையில் திட்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

cartoon-of-the-day-02_04_2012-600-1.jpg

சர்வதேச நிதி நிறுவனம் (உலகவங்கி ) : உங்களுக்கு (சிறிலங்காவுக்கு) தரவேண்டுமானால் நாட்டை இரண்டாக பிரித்து தமிழர்களை தமிழ் ஈழத்தில் வாழ விடுகங்கள் ......... :lol: :icon_idea:

Edited by தமிழரசு
Posted

564358_412533858774538_100000537823612_1451510_1164882315_n.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

564358_412533858774538_100000537823612_1451510_1164882315_n.jpg

பார்க்க மகிழ்வாக இருக்கின்றது !

அந்தநாள் மிகவிரைவில் வந்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-03_04_2012-600-1.jpg

நீங்கள் இப்பதானே ஓட வெளிக்கிட்டீர்கள் ...... என்னும் நிறை தூரம் ஓட வேண்டியிருக்கும் உங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு ........

உங்களால் முடியாவிடின் எங்களை பிரித்து விட்டுவிடுங்கோ ....... நாங்கள் எங்களை ஆழ அதற்க்கான அனைத்து வசதியும் புலம் பெயர் மக்களிடம் உண்டு !




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.