Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

GPS தொழில்நுட்பம்.

Featured Replies

இணையமும் இந்த GPS (இதன் தமிழ் ? ) தொழில்நுட்பத்தாலும் "உலகம் எங்களின் கைகளில்" இந்த GPS பற்றி நன்கறிந்தவர்கள் ... உங்கால ஒருகைபாருங்கோ.... நன்றி.

post-1503-1167002837_thumb.jpg

post-1503-1167002885_thumb.jpg

post-1503-1167002894_thumb.jpg

post-1503-1167003453_thumb.jpg

Edited by Netfriend

Global Positioning System (developed for & controlled by US military).

அமெரிக்க இராணுவத்திற்கு 1..2 மீற்றர் துல்லியமாக உலகில் எங்கும் தனது இடத்தை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மக்களின் பயன் பாட்டிற்கு உள்ள codes 10 மீற்றர் துல்லியத்தை மட்டுமே தருகிறது. யுத்த காலத்தில் எதிரிகள் தமது இல் தங்கியிருக்கிறார்கள் பாவிப்பார்கள் என்று சந்தேகம் இருந்தால் அதன் துல்லியத்தை தமக்கு பாதிப்பு இன்றி துல்லியத்தை தெரிவு செய்யப்பட்ட முறையில் குழப்ப முடியும்.

Glonass (Soviet competition)

பொருளாதாரப் பிரச்சனையால் பராமரிப்பு இன்றி செயலிழந்து விட்டது.

Galileo (new EU led effort)

தற்பொழுது தயாராகி வருகிறது.

Edited by kurukaalapoovan

ஈழத்துக்கு GPS முறையை செய்வது எப்படி அதுக்கு என்னெண்ன தேவை அது சில நடவடிக்கைக்கு உதவக்கூடும் இல்லையா குறுக்ஸுக்கு இந்த தொழில்நுட்பம் பரிட்சியமானதா சற்று தெளிவு படுத்துங்கள்

  • 3 months later...

ஈழத்துக்கு GPS முறையை செய்வது எப்படி அதுக்கு என்னெண்ன தேவை அது சில நடவடிக்கைக்கு உதவக்கூடும் இல்லையா குறுக்ஸுக்கு இந்த தொழில்நுட்பம் பரிட்சியமானதா சற்று தெளிவு படுத்துங்கள்

ஈழவன் உங்கட பதிவ இன்று தான் பார்த்தேன்.ஈழத்தில் எப்பவ்வோ இருந்து GPS பயன்பாட்டில் உள்ளது

பூமியில் இடத்தைக் காட்டும் கருவி (Global Positing System) ஆனது செய்மதியூடான (செயற்கைக்கோள் வழியாக) வழிகாட்டல் முறையாகும். இதில் 24 இற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகள் பூமிக்கு இடத்தின் நிலைகளை மின்காந்த அலைவீச்சாக வழங்கிக் கொண்டிருக்கும். இந்த இலவச அலைவீச்சுக் குறிப்புகளைப் பெற்று அதிலிருந்து பூமியின் இடத்தைக்காட்டுவதுதான் பூமியில் இடம் காட்டும் கருவி அகும். தூரயா போன்ற கருவிகளில் இது காணப்பட்டாலும் இதன் துல்லியத்தன்மையானது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட கருவிகளிலும் குறைவானதாகும்.

GPS ஆனது இன்று வான் கடல் தரைப் பயணங்களிற்கு இன்றியமையாத கருவியாக விளங்குகின்றது. இது நாடுகளின் படங்களை உருவாக்குவதிலும். மற்றும் நில அமைப்பு நில அளவைகளை மேற்கொள்வதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

பயணங்கள்

GPS உதவியுடன் பாதை தவறாத பயணங்களை மேற்கொள்ள முடிகின்றது. மலிவான GPS மடிக்கணினிகளுடனோ அல்லது PDA உடனோ தொடர்பாடி இடங்களை உடனுக்குடன் வழங்கி வருகின்றது.

நில அளவை

மிக விலை கூடியதும் மிகத் துல்லியதுமான GPS நில அளவையாளர்களால் பயன் படுத்தப் படுகின்றது.

இடம் சார்ந்த குறிப்பு தரும் சேவைகள்

GPS நகர்பேசிகளில் வழி தேடும் பொழுது அவ்விடத்திற்கு அருகே உள்ள கடைகள் உணவகங்கள் மருத்துவமனைகள் போன்ற பயனுடைய செய்திகளையும் குறிப்புகளையும் தரும்.

தொழில்நுட்பத் தகவல்கள்

செய்மதியில் இருந்து வரும் சமிக்கை (Signal) எடுக்கும் நேரத்தைக் கொண்டே இடத்தைக் கணிக்கினறது. எனவே ஓர் இடத்தின் அகலாங்கு நெட்டாங்கு ஆகியவறைத் தீர்மானிப்பதற்கு ஆகக்குறைந்தது 3 செய்மதிகளேனும் தேவைப் படும். இத்துடன் கடல் மட்டத்திலிருந்தான உயரத்தைக் காணவேண்டும் எனில் ஆகக் குறைந்தது 4 செய்மதிகளேனும் தேவைப்படும்.

---From Wiki--

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.