Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஆரம்பம்

Featured Replies

யாழில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஆரம்பம்

 


 

 
 

யாழில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஆரம்பம்

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியது.

“நட்புறவும், தெளிவும்” என்ற தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் தேசிய சாரணர் ஜம்போரி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாரணர்கள் ஜம்போரியில் பங்குபற்றுகின்றனர்.

இதுதவிர 5 வெளிநாடுகளில் இருந்து 17 தலைவர்களும் 110 சாரணர்களும் தேசிய சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்வதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 2000 முதல் 2500 வரையான சாரணர்கள் 4 பிரிவுகளாக முகாம்களை அமைத்து சாரணீய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த ஜம்போரியில் தீப்பாசறை, கலை நடன, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

அரசாங்கம், கல்வி அமைச்சு, வட மாகாண சபை, வட மாகாண கல்வி அமைச்சு, முப்படை, பொலிஸ், யாழ். மாநகர சபை உள்ளிட்ட சகல தரப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த தேசிய சாரணர் ஜம்போரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சாரணர் ஜம்போரியை முன்னிட்டு கொழும்பு கோட்டையிலிருந்து விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

http://newsfirst.lk/tamil/2016/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.