Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து பிரதமர் கண்டி விஜயம்

Featured Replies

நியூசிலாந்து பிரதமர் கண்டி விஜயம்

 

Jhon_Key_.jpg

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மிகவும் மரியாதைக்குரிய முறையில் பாதணிகளை வெளியே கழற்றி வைத்து விட்டு மாளிகைக்குள் சென்ற அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். 

இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் உடன் சென்றிருந்தார்.

அதன்பின்னர், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றார். அங்கு விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் கையொப்பம் இட்ட அவர் தனது வருகையை நினைவு கூறும் வகையில் மரம் ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அத்துடன் 90 ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அப்போதையா நியூசிலாந்து பிரதமர் பேராதெனிய பூங்காவில் மரம் ஒன்றையம் நாட்டி இருந்தார்.

அது தற்போது பெரிய மரமாக வளர்ச்சி கண்டுள்ளது. அந்த மரத்தையும் பார்வையிட்ட தற்போதை பிரதமர் அதன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/3595

  • தொடங்கியவர்

நினைவுச் செடி நட்டிய ஜோன் கீ...

 

 

நினைவுச் செடி நட்டிய ஜோன் கீ...

February 25, 2016  

Bookmark and Share
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று (25) கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாளிகைக்குள் சென்ற அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

அதன்பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றார். அங்கு விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் கையொப்பம் இட்ட அவர் தனது வருகையை நினைவு கூறும் வகையில் மரம் ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அத்துடன் 90 ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய நியூசிலாந்து பிரதமர் பேராதெனிய பூங்காவில் மரம் ஒன்றை நாட்டி இருந்தார்.

அது தற்போது பெரிய மரமாக வளர்ச்சி கண்டுள்ளது. அந்த மரத்தையும் பார்வையிட்ட தற்போதை பிரதமர் அதன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.