Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கத்தை அடைவதற்கு நீண்ட பயணம் தேவை! - நிஷா பிஸ்வால் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நல்லிணக்கத்தை அடைவதற்கு நீண்ட பயணம் தேவை! - நிஷா பிஸ்வால் 
[Sunday 2016-02-28 08:00]
நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று  தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமாதானத்துக்கான நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்-

நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமாதானத்துக்கான நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்-

   

இலங்கையால் இந்த பணிகளை தனித்து நிறைவேற்ற முடியாது. எனவே அமெரிக்க நண்பனாகவும் பங்களாராகவும் இலங்கைக்கு உதவும் என்று அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார். போரினால் பிளவுப்பட்டிருந்த இலங்கையில் தற்போது ஜனநாயகம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் பழைய ஆட்சியை நிராகரித்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று பிளவுகள் மற்றும் பயம் என்பவற்றுக்கு எதிராக வாக்களித்து இந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தினர்.

பல செங்குத்தான மலைகளையும் பல திருப்பு பாதைகளுடன் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் பயணம் இன்னும் மடியாமல் தொடர்கிறது. இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டின் எதிர்கால சமாதானத்துக்காக பணியாற்றுகின்றனர். உடைந்து போயிருந்த ஜனநாயகத்தையும் சர்வதேச உறவுகளையும் சீர்செய்து வருகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். இந்தநிலையில் மங்கள சமரவீரவின் தோள்களில் எதிர்ப்பார்ப்புக்களும் பொறுப்புக்களும் அடங்கிய பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளன. எனினும் தம்மை பொறுத்தவரையில் மங்கள சமரவீரவின் பரந்த எண்ணங்களும் ஆழமான அர்ப்பணிப்பும் தமக்குத் தெரியும் என்று பிஷ்வால் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152312&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.