Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு இன்று மட்டக்களப்பு இடம்பெற்றது .

Featured Replies

இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு இன்று மட்டக்களப்பு இடம்பெற்றது .

 
இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  குணசீலன் சௌந்தரராஜா தலைமையில் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .
 
இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்துகொண்டனர் .
 
இன்று இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு    இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுயேட்சைக் குழுவாக பொதுத் தேர்தலில் பங்கேற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு   வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக்  கொள்வதாக மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது .
 

  இந்நிகழ்வில்   ஈரோஸ் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம்  இராஜேந்திரா , ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்  த . சபாரெத்தினம்  மற்றும் மட்டக்களப்பு  ,  அம்பாறை  , திருகோணமலை  , வவுனியா  ,யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு  , கிளிநொச்சி ,  மன்னார்  ,  மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கலந்துகொண்டனர் .

DSC_0271.JPG

 

DSC_0274.JPG

 

DSC_0276.JPG

 

DSC_0278.JPG

 

DSC_0279.JPG

 

DSC_0280.JPG

 

DSC_0283.JPG

 

DSC_0284.JPG

 

DSC_0287.JPG

 

DSC_0289.JPG

 

DSC_0291.JPG

 

DSC_0293.JPG

 

DSC_0294.JPG

 

DSC_0296.JPG

 

DSC_0298.JPG

 

DSC_0301.JPG 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.