Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவில் விபத்து! இலங்கை தம்பதியினர் பலி!

Featured Replies

தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் மரணம்

தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் கொல்லப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்காவின் ஜொஹனர்ஸ் பேர்க்கில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று மோதியதில் இந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். வாகனத்தைச் செலுத்திய 24 வயதான சாரதியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்திய நபர் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து கொண்டிருந்த இலங்கைத் தம்பதியினர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129984/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் ஜொஹானஸ்பேர்க்கில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இலங்கைத் தம்பதியினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிக வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தம்பதியினர் மீது மோதுண்டுள்ளது.

இந்த வாகனத்தைச் செலுத்திய 26 வயதான சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளார். உணவு விடுதியிலிருந்து வெளியேறி வீதி ஓரத்தில் நடந்து சென்ற தம்பதியினர் மீது வாகனம் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து இலங்கைத் தம்பதியினர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தை விடவும் வாகனத்தைச் செலுத்தக் கூடாது என்ற போதிலும் குறித்த இளைஞர் மிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/show-RUmuyDSXSXnv3D.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.