Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13வது திருத்தசட்டத்தினை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்காமையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாமைக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.

பாலமுனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து சமூகங்களும் அதிகாரப்பகிர்வில் நன்மையைடைய வேண்டும் என்பதற்காகவே  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக அதிகார பகிர்வினை வலியுறுத்தி  வருகின்றது.

அதிகார பகிர்வினை மேற்கொள்ளவதில் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை  எதிர்நோக்கி வருகின்றது.

எனினும் இலகுவாக தீர்க்க கூடிய விடயங்களை காலம் தாழ்த்தி மேற்கொள்வதால் மக்கள் பெரும் சௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு எனும் விடயமானது 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துடன் தொடர்புடையது.  எனினும் அதனை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்கவில்லையென இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

slmc_meeting.jpg

slmc_meeting02.jpg

slmc_meeting03.jpg

slmc_meeting04.jpg

slmc_meeting06.jpg

slmc_meeting07.jpg

slmc_meeting08.jpg

slmc_meeting09.jpg

slmc_meeting11.jpg

slmc_meeting12.jpg

slmc_meeting15.jpg

slmc_meeting16.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எதிர்கட்சித் தலைவர் ஆளுங்கட்சியோடு இணைந்து செயற்பட்டு.. ஒரே மேடையில் தோன்றி... அந்த ஆளுங்கட்சியை செல்லத் தட்டு தட்டுவது அதுவும் இதே எதிர்கட்சி தலைவர் முன்னர் நிராகரித்த 13 ஐ அமுல்படுத்தென்று சொல்லி அழுகிறது போல ஜனநாயக் கேவலம் எங்கும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

அதுசரி.. ஸ்காட்லாந்துக்கு போன விசயம் என்னாச்சு. இந்தா 2016 இல் அதிசயம் நடக்குப் போகுது என்று 3 மாதம் ஓடிட்டு.. இன்னும் ஒரு அறிகுறியையும் காணம். 13 க்கு கெஞ்சல் தான் நிகழுது.

மக்கள் ஏமாளிகளாக உள்ள வரை தலைவர்கள் ஏமாற்றியே தமது பதவிகளைக் காத்துக் கொள்வார்கள் என்பதே இங்குள்ள ஒரே வெளிப்படை உண்மை. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் ஜேர்மனி போறது என்றும் கதைத்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.