Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரில் தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல்

Featured Replies

மூதூரில் தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல்

 

இலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இன்று பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது.

 

160421161754_sinhala_farmers_srilanka_51

 போராட்டத்தில் ஈடுபட்ட சில சிங்கள விவசாயிகள்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது என உள்ளூர்வாசிகள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

காணி பிரச்சினைகள் காரணமாக மூவின மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக உரசல்கள் ஏற்படுகின்றன.

160421162442_sri_lanka_tamil_farmers_512

 

 ஆர்ப்பாட்டத்தில் தமிழ் விவசாயிகள்

அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்-முஸ்லிம் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அங்கு பலமணி நேரங்கள் அமைதியற்ற சூழலை காவல்துறையினரின் கவனத்துக்கு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டுசென்ற பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பை சமாதானப்படுத்தியுள்ளனர்.

போரின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் போன காணிகளின் உரிமைகளை தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் கோருவதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

இதனால் தமது காணி உரிமைகள் மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிங்களத் தரப்பு விவசாயிகளின் கருத்துக்கள் பிபிசிக்கு கிடைக்கவில்லை

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/04/160421_padukaduclash

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் தமிழ் மக்களின் நிலங்களை வீடுகளை தகர்த்து முஸ்லீம்கள் மூதூரை விட்டே தமிழர்களை விரட்டி அடித்தார்கள். இப்போ மீண்டும் முஸ்லீம்களும் சிங்களவருமா சேர்ந்து கலைக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். இந்த நிலையில் முஸ்லீம்களுக்கு வடக்குக் கிழக்கு இணைப்பு கசக்கத்தானே செய்யும். tw_angry::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.