Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் – அரசாங்கம்!

Featured Replies

காணாமல் போனவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் - அரசாங்கம்!

காணாமல் போனவர்கள் தொடர்பாக காணாமல் போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை விரைவில் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று(வியாழக்கிழமை) மாவட்ட அலுவலர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது. இதன்போதே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர், காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் தந்துள்ளது.

இந்தப் பத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு அச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் இன்று அல்லது நாளை வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும்.

இந்நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு பிரிவொன்று அமைக்கப்படவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையூடாக இதற்கொரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் மரணச் சான்றிதழைப் பெறுவதற்கும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

 

http://thuliyam.com/?p=28149

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களின் சான்றிதழ்  கொடுக்கவே (இன்னும் வழங்கப்படவில்லை) இவ்வளவு காலமெனில் தமிழருக்கு ஒரு தீர்வு வர .........எம்புட்டு காலம் எடுக்கும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.