Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபொத சாதாரண தரப்பரீட்சை இனி முக்கியமில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் கூறியுள்ளார். கல்வி பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு மாணவரும் வகுப்பேற்றப்படுவார்கள் என நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.உலகில் மிகவும் வலிமையான நாடாக கருதப்படும் அமெரிக்காவின் கல்வி கட்டமைப்பில் எந்தவொரு பரீட்சையும் இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறான கட்டமைப்பை அமுல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158758&category=TamilNews&language=tamil

இலங்கையின் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளை வலுவூட்டி மாணவர்களின் சித்தியடைதலை அதிகரிப்பதை விட்டுவிட்டு குறுக்குவழிகளில் பயணிக்க எத்தனிக்கிறார்கள்.

2015 டிசம்பர் இல் வன்னி மாவட்டத்திலிருந்து க.பொ .த. சாதாரணப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் வெறும் 15% மானவர்களே ஆங்கிலப் பாடத்தில் சித்தி அடைந்துள்ளனர். தாய்மொழி தமிழில் 70% மானவர்களே சித்தி அடைந்துள்ளனர். கணிதத்தில் 40% மானவர்களே சித்தி அடைந்துள்ளனர். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்தில் 45% மானவர்களே சித்தி அடைந்துள்ளனர்.

எனவே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முக்கியமில்லை என்றால் கல்வித் தரத்தில் குறைந்த, தேவையான அடிப்படை திறன் அற்ற பிள்ளைகளே க.பொ .த. உயர்தரத்தில் படிக்கப் போகிறார்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.