Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தம் கொடுப்பதிலும் இலங்கையர்கள் முன்னிலையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்டுதோறும் நான்கு லட்சம்இலங்கையர்கள்  இரத்ததானம் வழங்குவதாகவும், நாட்டின் சனத்தொகையில் நூறில் இரண்டு பேர் இரத்தம் வழங்குவதற்கு முன்வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நான்கு லட்சம்இலங்கையர்கள் இரத்ததானம் வழங்குவதாகவும், நாட்டின் சனத்தொகையில் நூறில் இரண்டு பேர் இரத்தம் வழங்குவதற்கு முன்வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

   

"உங்கள் ஒரு துளி இரத்தம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்" எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே இரத்த தானம் செய்பவர்களுள் இலங்கையர்கள் முன்னிலையில் உள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு அதிகம் கௌரவம் கிடைப்பதாகவும், இரத்த தானம் செய்வதற்கு சிங்களம், முஸ்லிம், தமிழ் என அனைத்து இனத்தினரும் முன் வந்து இரத்த தானம் செய்வது சுகாதார துறைக்கான சிறப்பம்சம் எனவும் அவர்தெ குறிப்பிட்டார்.

இலங்கை பூராகவும் 96 இரத்ததான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 19 இரத்ததான நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் அமைதியான சூழலே காரணம் எனவும், இரத்தானம் செய்ய முன்வருபவர்கள் முன்னுதாரணமாக போற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159663&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.