Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் ; உளவுப் பிரிவினர் தயார் நிலையில்

Featured Replies

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் ; உளவுப் பிரிவினர் தயார் நிலையில்

 

(ப.பன்னீர்செல்வம்)

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இந்திய ஊடகம் ஒன்றில்  வெ ளியான செய்தியில்  ஐ.எஸ். அமைப்பில்  இணைந்து கொள்வதாக 3 இளைஞர்கள் இலங்கையில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே  இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவ் விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீரவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இவ் விடயம் தொடர்பில் விரிவாக எதனையும் கூறமுடியாது. அதேவேளை எமது உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எனவே எதற்கும் அச்சமடையத் தேவையில்லை என்றார். 

adsa.jpg

http://www.virakesari.lk/article/8920

  • கருத்துக்கள உறவுகள்

ரிசாத்து தம்பியை பிடித்து வன்னி ,மன்னார்,காத்தான்குடியிலை தேடுதல் போட்டால் சரி...

இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசில் உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆதரவு என்று முன்னரும் தகவல்கள் வெளிவந்திருந்தன .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.