Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி....

Featured Replies

இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி....

இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான

சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த

பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர்.

சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி

மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து

அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய

நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது

புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே.

இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்...

கொடுத் பணத்தை கேட்கபோகும் போது அது திருப்பிதர முடியாதென்றும் அவ்வாறு எடுக்கு விரும்பினால்

மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடுக்கலாம் என்றும் அதை எடுப்பதற்கு இவர்கள் இரண்டு பங்கு பணத்தை வைப்பிலட வேண்டுமென்றும்

தெரிவித்தனர்...ஆக மொத்தம் 0 தொகை பணமே இவர்களுக்கு.

இங்கு வந்து கஸ்ரப்பட்டு பல இன்னல் மத்தியல் சிறுக சிறுக சேர்த்த பணத்தை இவ்வாறான மோசடி முகவரின்

கதையை நம்பி அதில் வைப்பிலட்டு தலையில் துண்டை போட்டு கவலையோடு கண்ணீரை சுமந்தபடி

இந்த உறவுகள் அலைகிறார்கள்...

இதில் சம்பந்த பட்ட உறவுகள் அந்த ஆவணங்களை எமக்கு காட்டினர்

எனவே அவர்கள் சொல்லும் ஒரு செய்தி தங்களுடைய பணம் போனது போகட்டும்

இனி எமது சொந்தங்கள் என்றாலும் ஏமாறாமல் இருக்கட்டும் என கண்ணீரோடு கூறினர்

-வன்னி மைந்தன் -

தமிழனுக்கு இவர்கள் இப்பமட்டுமல்ல எப்போதெயிருந்து இப்படி அனியாயம் செய்கிறார்கள்.இது ஒரு தனியார் நிறுவனம்.அவர்களின் உத்தரவாதங்கள் தெரியாமலா வைப்புசெய்தார்கள்.இன்னும் இன்னும் தமிழர்கள் ஏன் தான் ஏமாறுகிறார்களோ தெரியாது.வெளிநாட்டில் கூட பவுண் வியாபாரம்,சீட்டில் ஏமாற்றுதல்,கைமாற்று வேண்டிவிட்டு திருப்பிகேட்டால் பொலிசுக்கு அறிவித்தல் அல்லது பெட்டிசன் எழுதுதல் இப்படிப்பல....சமுதாயமே திருந்து மற்றவற்களுக்கும் வழிகாட்டியாகவிரு.நாம் யூதர்களை பின்பற்றினால் அவர்களைபோல வாழ்ந்தால் ..... அப்படியும் முயற்சி செய்வோமே.

இது தேசமான்ய கொத்தலாவலையின் நிறுவனமல்லவா? முன் ஒருகாலத்தில் தீவிர தமிழ் விரோதியாயிருந்தவர். இவர் ஒரு தரம் பிரபாகரன் என் கையில கிடைத்தால் நான் கொல்வேன் என்று சொன்னவர் பின் தற்போது ஒரு சில வாரங்களுக்கு முன் விடுதலைப்புலிகளை அதன் தலைவரைப்பற்றி மேலான கருத்துக்களை வெளியிட்டு அரசிற்கு சினமூட்டியவர். அந்த வழியில் ஏதாவது தவறான பிரச்சாரத்தினால் இது நடக்கின்றதா? சுனாமி அவலம் நடந்த பல பகுதிகளுக்கு நிதி உதவி செய்தவர் ஆனாலும் தமிழ்ப்பகுதிகளுக்கு அல்ல. எது எப்படியோ விபரம் தெரிந்தவர்கள் தகவல்களை கொடுங்கள். தெரிந்தவர்களுக்கும் இதைப்பற்றி சொல்லி வைப்பிலிடுவதை நிறுத்த முயற்சிக்கலாம். இங்கு இதைப்பற்றி எந்தத் தகவலும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

ஆமாம் இது யோன்கொத்தலவவினதே அவர் இறந்து விட்டார். அவரின் மகனே தற்போது அதற்கு அதிபதி.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களை ஏமாற்றியது தமிழரே.

இவர்கள் தான் ஆசைகாட்டி இவ்வாறு செய்யுங்கள் இவ்வளவு லாபம்கிடக்கும் என்று பொய் கூறி

அவர்களை சேர்த்தார்கள். ஒரு முகவர் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ''பொலிசி'' சந்ததாரர் ஒருவரை இணைத்தால்

அவருக்கு 50 ஆயிரம் அன்பளிப்பு தொகையாக கொடுக்க படுகிறது.

அவ்வாறு 4 வருட கட்டு தொகைக்கு 1 லட்சம் வட்டி பணம்

அத்துடன் போனஸ் என்றல்லாம் கதைவிட்டு பணத்தை வேண்டியபின்

இவர்கள் தமக்கு பணம் தேவைப்படுவதாக அதை மீள் எடுக்க

வேண்டும் என்று போனபோதே இவர்களின் திருகுதாளங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த செய்திகள் நான் கடந்தவருடம் இலங்கையில் நிற்கும் போது கூட தினக்குரல் .வீரகேசரியில்

இவர்களின் மோசடி பற்றி வெளிவந்தது. இது சம்பந்தமாக நான் சில ஜரோப்பிய ஊடகங்களில் இந்த

செய்தியை கூறும்படி கேட்டதிற்கு அவர்கள் எதுவித பதிலும் கூறமால் தற்போது பிசியாக இருப்பதாக கூறி

தொலைபேசியை தூண்டித்து விட்டனர்.

மேலும் அந்த காரியாலய தொ-இலக்கம் தருகின்றோம் தொடர்பு கொண்டு யாரும் கேட்கலாம்

0094112-461364- தமிழில் உரையாடலாம்

புலம்பெயர் நாடுகளில் உள்ள எம் தாயக உறவுகள் விழிப்பாக இருங்கள்

இவ்வாறான மோசடி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலோ அல்லது வட்டிக்கோ விடாதீர்கள்....

-வன்னி மைந்தன் -

தகவலுக்கு நன்றி வன்னி மைந்தன். இவர்களின் நிறுவனம் தற்போது கொழும்பில. கொட்டாஞ்சேனையில் பெரியதோர் தொடர்வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முக்கோபுர வீடமைப்புத் திட்டம். இலங்கையிலே சகல வசதிகளையும் கொண்ட மூன்று கோபுர வீடமைப்புத் திட்டம். இத்திட்டம் பல பிலியன்கள் முதலீட்டிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழரின் சேமிப்பு முதலீடாகின்றதோ? விழிப்பாய் இருப்போம். இனி வீடுகள் கட்டமுன் விளம்பரம் செய்து அதனாலும் பணம் சம்பாதிக்க முயலலாம். எம்மவர்கள் தான் அதிலும் ஏமாறப் போகின்றார்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

உங்களுக்கு ஒண்டு தெரியுமா கொத்தலாவலவுக்கு மகனோ அல்ல்லது மகளோ இல்லை இது எனக்கு உறுதியாகதெரியும் ஏன் எனின் இவரின் சட்ட ஆலோசகர் ஒரு தமிழர் என் நண்பனின் தந்தையார் அவர் தற்போது காலமாகிவிட்டார் கொதலாவல இறந்ததாக நான் கேள்விப்படவில்லை.எனக்கு தெரிந்தது எல்லாம் அவர் ஒரு நேர்மையாணவர் என்பது என் நண்பனின் தந்தையார் சொல்லக்கேட்டிருகிறேன்

எனக்கு இச்சம்பவம் பற்றி ஒண்டும் தெரியாது.முதலில் புலிகளுக்கு எதிர்ராக இருந்தவர் ஆனால் சென்ரல் பாங் தாக்குதலுடன் இவர் புலிகளை ஆதரித்தார் தான் புலிகளின் நியாயத்தன்மையை புரிந்து கொண்டதாக என் நண்ப்பனின் தந்தையாரிடம் கூறினாராம் ஏனேனின் சென்ரல் பாங்குக்கு அருகில் இருக்கும் தனது அலுவலக மாடியிலிருந்து தாக்குதல் நடக்கும் போது இறங்கி வருகையில் தாக்குதல் தாரிகள் படியின் மீது தாக்குதல் நடத்தாமல் மக்களின் உயிர் இழப்பை எவ்வளவு குறைக்க ஏலுமோ அவ்வளவுக்கு நுணுக்கமாக தாகுதல் நடத்தியதாகவும் அதிலிருந்து தான் புலிகளின் நோக்கம் உயிர் கொலை அல்ல தமிழரின் விடிவே என தான் அறிந்ததாகவும் சொன்னார்

அவர் இறந்துவிட்ட்டார் என்பது எனக்கு தெரியாது ஆனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை என்பது உறுதி.செலிங்கோ குழுமம் 2 வங்கிகளை வைத்திருகின்றது முதலாவது செலான் வங்கி மற்றது கிட்டடியில் அறிமுகப்படுத்திய செலிங்கோ வங்கி

ஆனால் இவை எல்லா மக்களினதும் நம்பிக்கையை வென்றவை அநேகமான செலான் வங்கியில் தமிழர்களே முகாமையாளர்களாக உள்ளனர்

வன்னி மைந்தன் குறிப்பிட்டது ஆயுள் கப்புறுதி அதிக வட்டி என ஆசைப்பட்டு நிபந்தனைகளை வாசிக்காமல் அல்லது அறியாமல் சேர்ந்திருக்கலாம் என நான் நினைகிறேன்.அவர்களுக்கு சேரும்போது கொடுக்கப்பட்ட ஆவணத்தில் நிபந்தனைகள் இருக்கும் அதனை வாசித்து பார்க்கச்சொல்லுங்கள்

என்னை பொறுத்த வரையில் இலங்கையின் மிகப்பெரிய நிறுவணமான செலிங்கோ குழுமம் மோசடிகளை செய்யது என நான் நம்பிகிறேன் இது என் கருத்து.அப்படி மோசடி செய்யப்பட்டிருப்பின் வக்கீல் ஒருவருடன் கலந்தலோசிக்கலாம் கந்தையா நீல கண்டன் போன்ற பிரபல தமிழ் வக்கீல்கள் கொழும்பில் இருகின்றன்ர்

அவர்களின் ஆலோசனையை பெற்று சட்டரீதியாக நியாயத்தை கேட்க்க முயலலாம்

Edited by ஈழவன்85

Vannimainthan got confused and confusing others too.

Ceylinco owner is Thesamanya Lalith Kothalavala he is still alive. And he is nephew of Sir Jon Kothalavala (He died 25 years ago). As Elavan said, a much benefiting policy must have tough rules, when they try to break it only they may got to know the strict rules. That is their mistake, not Ceylinco nor the Agent. Agent always talk the good side of the policy as that is his business.

Lalith Koththalawala lost his one eye sight in the bomb blast. Even though recently he said “LTTE is not terrorist group they are Freedom Fighters. They helped their own people in the Tsunami time than SL government”. The point here is he is holding the “Thesamanya” gratitude which is equal to “Mamanithar”. This shows not all Sinhaleese are chauvinistic, but those are very few in numbers. They couldn’t raise their voice unless they are strong enough like Lalith Koththalawala.

இவர் ஒரு கிருஸ்தவர் அன்மையில் புலிகளின் தலைமையை அவர்களின் போராட்டத்தைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கின்றார். இதனால் சினம் கொண்ட சிங்கள பௌத்த அரசு ஏதாவது ஏடாகூடமாகப் பண்ணுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தேசமான்ய அவர்கள் மிகச் சிறந்த சமூக சேவையாளர். துன்பப்பட்ட மக்களுக்கு உதவுவதில் முன்நிற்பவர். எந்த அரசியல் கட்சியிலும் சாராமல் தனித்தன்மையுடன் செயல்படுபவர். இவரது நிறுவனம் இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்கியிருக்கும் என்று நினைக்க முடியாமல் உள்ளது. ஆயினும் நாம் விழிப்புடன் இருப்பது நலலதல்லவா. தற்போது இருக்கும வங்கிகளில் நம்பிக்கையான வங்கியாக வாடிக்கையாளரின் மனதைக் கவர்ந்த வங்கி இவரது செலான் வங்கியே. இன்னும் சிறிது கிளரிப்பார்ப்போம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜானா வின கருத்துக்களுடன் நானும் உடன் படுகிறேன். சம்பத் வங்கி தான் சிங்கள பெளத்த மக்களுக்கு மட்டும் தற்போது தமிழர்களின் வெளினாட்டு வருவாயால் கொஞ்சம் தமிழரும் இருக்கிறார்கள் மக்கள் வங்கி புலிகளை தடை செய்யச் சொல்லியும் கோத்த பாயவுக்கு ஆயுள் வேண்டியும் பேனர்கள் கட்டியுள்ளார்கள்.(சிங்களத்தி

ஜயா..ஈழவன் தாங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல.

அண்மைக்காலமாக இவ்வாறான பல சம்பவங்கள் இந்த நிறுவனத்தின் பெயரினாலும்

அதுசார்ந்த பிரதிநிதிகளினாலும் நடைபெற்று வருகிறது இதை தாங்கள் தெரிந்து கொண்டு

மிகுதி விடயத்திற்குள் நுழையுங்கள்.

இந்த நிகழ்வுகளை சற்று விரிவாக தருகின்றோம்...

இங்கே தாங்கள் சொல்வது போல் அந்த பத்திரங்கள் தமிழில் கொடுக்கபடவில்லை

அந்த பிரதிநிதிகளின் வாய் மொழி சொல்லை நம்பியும் அவர்களது வட்டி கணக்கு விகிதா சாரங்களை

மையமாக வைத்துமே அநேகமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

இவ்விடயம் சம்பந்தமாக இங்கே குறிப்பிடப்பட்ட இலக்கத்துடன் தொடர்பு கொண்டு

கேட்ட போது அவர்கள் அதற்கு சொன்ன காரணம் எதிர் மாறானது.

விசனத்துக்குரியது.

இது சம்பந்தமான நிகழ்வுகள் இந்த உரிமை மீறல்கள் ஏமாற்று பிறாடு வேலைகள்

இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதை ஏன் அந்த நிர்வாகத்தால் தடுக்க முடியவில்லை....???

சரி..தங்களுடைய உறவினரின் உறவுகளாயின்

இங்கே பகிரங்க விவாதத்துக்கு அழையுங்கள் அது சம்பந்தமான ஆதரங்களை தருகின்றோம்.

யார் யார் என்ன என்ன உரைத்தார்கள் என்பதை..

ஜரோப்பிய நாடுகளில் உள்ள பல

உறவுகளே இவ்வாறாக படு பாதகமாக மோசடி செய்துள்ளார்கள்...

இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால்..அந்த மருத்துவ காப்புறுதியல் சொல்ல பட்டவிடயம்

தங்கள் உயிருக்கோ அல்லது உடல் உபாதை ஏற்பட்டலோ முழுதொகை அழிக்கப்படும் என்று

ஆனால் பின்னாளில் சொல்ல பட்டது.

''வன்முறையால்'' நீங்கள் உயிரிழந்தால் எதுவித ஆயுள் காப்புறுதியோ அன்றி மருத்துவ காப்புறுதி

நஸ்ட ஈடோ தரமுடியாதென.. இதில் இருந்து என்ன புரிகிறது...??

இதை முதலே என் அவர்கள் அந்த உறவுகள் இணையும் போது சொல்லவில்லை...???

ஏன் அந்த பத்திரங்களை தமிழில் இணைக்கவில்லை...???

இதில் சிறு உதரணம் சில மாதங்களுக்க முன்னர் ஜபிசி தமிழில் இது போன்ற

செயல் பாட்டை ஜெகன் தொகுத்து வழங்க தன்னை தொழிலதிபர் என வர்ணித்தபடி( வேறு நிறுவனம்)

அவரும் பதில் கூறி கொண்டிருந்தார் இதை கேட்ட நான் உடனே தொலைபேசியல்

சென்று முதல் கேட்கப்பட்ட கேள்வி தமிழில் பத்திரம் உள்ளதா...??

இரண்டு...தற்சமயம் இந்த தொழில் அமைப்பு

மோசடிகள் செய்தால் இதை ஜபிசியோ அல்லது ஜெகனோ தருவீர்களா???

என்றதும் சிறிது

வினாடிக்குள் மழுப்பல் கதைகளை சொல்லி தொடர்பு தூண்டிக்கப்பட்டது

இதற்கு இப்போ உடைந்தையாக உள்ளவர்கள் யார்....???

இதில் இருந்து என்ன புரிகிறது...

விளம்பரங்களை செய்பவர்கள் இந்த விடயங்களையும் விளம்பரப் படுத்த வேண்டும்

அவனே உண்மையான மக்களின் தொண்டன்....

எனவே இந்த செலிங்கோ பண மோசடி தொடர்பாக ஆதரங்கள் சில எம்மிடம் உள்ளன

இது தகுந்தவர்கள் யாராயினும் இருப்பின் இங்கே வந்து வாதிடுங்கள்...

ஒருவர் 1-50. ஆயிரம் ருபாய்களை முதல் ஆண்டு வைப்பில் செய்தார்

அடுத்தாண்டு இலங்கை சென்று மேலதிகமாக நாம் கட்டு பணம் கட்டவில்லை அந்த பணத்தை

திருப்பி தரும்படி கேட்ட போது எந்தவொரு பணமும் கொடுக்கப் படவில்லை.

மாறாக அந்த நபர் கெஞ்சி அழுதும் கேட்டு பார்த்தார் ஒரு 10. ஆயிரம் ருபாயாவது தரும்படி

அதுவும் கொடுக்க படவில்லை....இதை இந்த ஈழவன் என்னவென்று சொல்ல போகின்றார்...???

கொத்தலாவலவிற்கு மகன் இல்லையா...???

அவர் சாக வில்லையா....???

ஜயா அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு

கதையுங்கள் முடிந்தால் கதைப்பதை பதிவு செய்து இங்கே வந்து போட்டு காட்டுங்கள்...

ஜயா பெரியவரே...உங்க செல்வாக்கை பயன் படுத்தி அந்த

ஏமாந்த உறவுகளிற்கு நாளில் இரண்டு பங்கையாவது வேண்டி கொடுங்கய்யா..

ஜயா சாணக்கியன் நீங்கள் சாணக்கியன் தான்..அந்த பதிவ தழிழில் போடுங்கள்...

நீங்கள் தமிழன் தானே.??

..தமிழை படித்து தானே..கருத்து சொல்ல வந்தீர்கள்...??ஃ

அவருடைய கருத்தில் ஈழவன் உங்களிற்கு பதில் உள்ளது படியுங்கள்..அவர் அதை தமிழில் தருவார்...

ஏனெனில் அவர் ஒரு தமிழன்..பெயர்..சாணக்கியன்...

-வன்னி மைந்தன் -

  • தொடங்கியவர்

Vannimainthan got confused and confusing others too.

Ceylinco owner is Thesamanya Lalith Kothalavala he is still alive. And he is nephew of Sir Jon Kothalavala (He died 25 years ago). As Elavan said, a much benefiting policy must have tough rules, when they try to break it only they may got to know the strict rules. That is their mistake, not Ceylinco nor the Agent. Agent always talk the good side of the policy as that is his business.

Lalith Koththalawala lost his one eye sight in the bomb blast. Even though recently he said “LTTE is not terrorist group they are Freedom Fighters. They helped their own people in the Tsunami time than SL government”. The point here is he is holding the “Thesamanya” gratitude which is equal to “Mamanithar”. This shows not all Sinhaleese are chauvinistic, but those are very few in numbers. They couldn’t raise their voice unless they are strong enough like Lalith Koththalawala.

Vannimainthan got confused and confusing others too.

:lol::lol:

much benefiting policy must have tough rules.... :P :P

not Ceylinco nor the Agent..அட...பாவி....

Lalith Koththalawala lost his one eye sight in the bomb blast. Even though recently he said “LTTE is not terrorist group they are Freedom Fighters....ஆமா..அதை வரவேற்கின்றோம்..ஆனால் எல்லாம் வியாபார தந்திரம்....

The point here is he is holding the “Thesamanya” gratitude which is equal to “Mamanithar.....எம்மால் இதனை ஏற்று கொள்ள முடியவில்லை..ஏனெனில் இந்...அவர்களது கட்டுபணத்தை திருப்பி கொடுத்தால் மனிதாபிமான அடிப்படையில் மனமுவர்ந்து ஏற்று கொள்கின்றோம்..கூடவே வாழ்த்தி வணங்குகின்றோம்...

Agent always talk the good side of the policy as that is his business

....அப்படியானல் இங்கே இவர் அவ்வாறு நடக்கன்றது என்பதை ஏற்று கொள்கின்றார்....

வணக்கம் வன்னி மைந்தன்

நீங்கள் சொல்லுவது ஏற்புடையதல்ல எனேனின் தமிழில் பத்திரம் இல்லை என தெரியும் ஆனால் பணத்தாசை நிபந்தனைகளை அறியாமல் பணம் கொடுத்தது உங்கள் பிழை.ஆக சும்மா ஒரு பெரிய நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டாதீர்கள்

நீங்கள் சீட்டு பிடிக்கிறதை பற்றி சொன்னீங்கள் சீட்டு எங்கயாவது சட்டபூர்வமானதா இல்லையே அப்ப ஏனப்பா கசை கட்டி மண்ணாகிறீர்கள்

நீங்கள் ஏமாறியது முகவரிடமே நிறுவனத்திடம் இல்லை நிறுவனம் தனக்கு லாபம் வரும் முதலீடுகளை ஏற்கும்.நீங்கள் அறியாமல் காசை போட்டு தொலைத்துவிட்டு தமிழ் தமிழ் எனச்சொல்லி வியாபாரத்தினுள் இனவாதத்தையும் மொழி பற்றையும் காட்டி உங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்

நம்ப நட நம்பி நடவாதே

ஜயா சாணக்கியன் நீங்கள் சாணக்கியன் தான்..அந்த பதிவ தழிழில் போடுங்கள்...

நீங்கள் தமிழன் தானே.??

..தமிழை படித்து தானே..கருத்து சொல்ல வந்தீர்கள்...??ஃ

அவருடைய கருத்தில் ஈழவன் உங்களிற்கு பதில் உள்ளது படியுங்கள்..அவர் அதை தமிழில் தருவார்...

ஏனெனில் அவர் ஒரு தமிழன்..பெயர்..சாணக்கியன்...

ஐயா வன்னிமைந்தன், நான் ஒரு தமிழன் என்பதை தீவிர புலனாய்வு செய்து கண்டுபிடித்தமைக்கு பாராட்டுகள். ஆங்கிலத்தில் எழுதியமைக்கு மன்னிக்கவும். சில சந்தர்ப்பங்களில் எனக்கு தமிழில் எழுதும் வசதி வாய்ப்பதில்லை அதுதான்!

Agent always talk the good side of the policy as that is his business

....அப்படியானல் இங்கே இவர் அவ்வாறு நடக்கன்றது என்பதை ஏற்று கொள்கின்றார்....

ஒன்று மட்டும் புரிகிறது வன்னிமைந்தன், எப்படியாவது சிலிங்கோ நிறுவனத்தின் மீது பழிசுமத்துவது என்று கங்கணம் கட்டியுள்ளீர்கள் போல? அது சரி ஜனசக்தி அல்லது ஈகிள் நிறுவனத்தில் ஒரு முகவராக பதிவு செய்துள்ளீரோ? :lol:

அப்படியானால் வெற்றிகரமான காப்புறுதி பரப்புரைக்கு சில படிமுறைகள்,

1) காப்புறுதியின் அவசியம் பற்றி எடுத்துரைத்தல். பல சுனாமி உதாரணங்களை முன் வையுங்கள், நீங்களே பாதிக்கப்பட்டவர் போல் பாசங்கு செய்யுங்கள்.

2) போட்டி நிறுவனங்கள் மீது பலத்த குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன்வையுங்கள். அதைத்தான் நீங்கள் இப்போது செய்கிறீர்கள்.

3) உங்கள் நிறுவனத்தின் நன்மைகள் பற்றி பட்டியலிட்டு ஒரு கணிப்பொறியை வைத்துக்கொண்டு கணக்கு போட்டு 50 வயதில் உங்களுக்க 50 ஆயிரம் மாதவருமானம் வரும் ?#8220;ய்வூதியம் என்றெல்லாம் கதைவிடுங்கள்.

பிற்குறிப்பு: இவை நான் ஒரு முகவரிடம் மாட்டிக்கொண்ட போது அறிந்து கொண்டவை. அவர் ஒரு அழகான பெண் முகவர். நல்ல தமிழில் வேறு கதைத்து அசத்தினார். நல்லவேளை அருகிலிருந்த மனைவி தோளில் தட்டியதால் தப்பித்தேன்.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் சொல்வது குறித்து இருக்கட்டும். ஆனால் எதற்கும் எம் மக்கள் அவதானமாச் சிந்தித்து செயற்படுவது நல்லது தானே. ஒரு காலத்தில் சிறிலங்காவின் பான் ஏசியா வங்கி மக்களின் பணத்தை அடித்துக் கொண்டு ஒடியதை மறக்க முடியுமா?

அவதானமாக இருப்போம். அவ்வளவு தான்.

இங்கே தாங்கள் சொல்வது போல் அந்த பத்திரங்கள் தமிழில் கொடுக்கபடவில்லை

அந்த பிரதிநிதிகளின் வாய் மொழி சொல்லை நம்பியும் அவர்களது வட்டி கணக்கு விகிதா சாரங்களை

மையமாக வைத்துமே அநேகமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

தமிழில் வாங்காமல் அல்லது நிபந்தனைகளை அறியாமல் கையெழுத்திட்டது உங்கள் பிழை சும்மா வட்டியை பார்த்து கணக்கு போட்டு தவறான விளக்கத்துடன் சேர்ந்தது உங்கள் பிழை சட்ட ரீதியாக உங்கள் வாதம் எடுபடாது தமிழில் இல்லை என்கின்றீர்கள் சேரும் போது அவற்றை கேட்டு பெறுவது உங்கள் உரிமை அதை பெறாமல் விட்டதே உங்கள் பெரும் பிழை.ஏன் உங்கள் மீது பிழை இல்லை என்றால் சட்டரீதியாக அணுக முடியாது???

இவ்வாறான இடங்களின் தமிழனின் பணம் என்ற வாதம் எடுபடாது

இதில் சிறு உதரணம் சில மாதங்களுக்க முன்னர் ஜபிசி தமிழில் இது போன்ற

செயல் பாட்டை ஜெகன் தொகுத்து வழங்க தன்னை தொழிலதிபர் என வர்ணித்தபடி( வேறு நிறுவனம்)

அவரும் பதில் கூறி கொண்டிருந்தார் இதை கேட்ட நான் உடனே தொலைபேசியல்

சென்று முதல் கேட்கப்பட்ட கேள்வி தமிழில் பத்திரம் உள்ளதா...??

அவரும் அதைத்தான் கூறி இருப்பார் தமிழில் பத்திரம் வேணுமோ அல்லது தலையை வட்டிக்கு ஆசைப்பட்டு ஆட்டுவதும் உங்கள் பிழையப்பா அதனை புரியுங்கள்

வியாபாரம் என்பது சட்டவரையரைகளை உடையது உணர்சிகலால் அல்ல சட்ட ரீதியான ஆதாரங்கள் இருந்தால் சட்ட ர்ரீதியாக அணுகுங்கள் அதைவிட்டு ஏன் மற்றவரை குறை கூறுகிறீர்கள்

இது சம்பந்தமான நிகழ்வுகள் இந்த உரிமை மீறல்கள் ஏமாற்று பிறாடு வேலைகள்

இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதை ஏன் அந்த நிர்வாகத்தால் தடுக்க முடியவில்லை....???

சரி..தங்களுடைய உறவினரின் உறவுகளாயின்

இங்கே பகிரங்க விவாதத்துக்கு அழையுங்கள் அது சம்பந்தமான ஆதரங்களை தருகின்றோம்.

என் நண்பனின் தந்தை தான் கொத்தலாவலவின் சட்ட ஆலோசகராக இருந்தார் அவர் காலமாகிவிட்டார் அவர் உயிருடன் இருந்திருந்தால் தக்க பதிலை அறிந்து சொல்லி இருப்பேன் உங்களிடம்

ஒருவர் 1-50. ஆயிரம் ருபாய்களை முதல் ஆண்டு வைப்பில் செய்தார்

அடுத்தாண்டு இலங்கை சென்று மேலதிகமாக நாம் கட்டு பணம் கட்டவில்லை அந்த பணத்தை

திருப்பி தரும்படி கேட்ட போது எந்தவொரு பணமும் கொடுக்கப் படவில்லை.

மாறாக அந்த நபர் கெஞ்சி அழுதும் கேட்டு பார்த்தார் ஒரு 10. ஆயிரம் ருபாயாவது தரும்படி

அதுவும் கொடுக்க படவில்லை....இதை இந்த ஈழவன் என்னவென்று சொல்ல போகின்றார்...???

ம் நீங்கள் நிபந்தனையை மீறி இருக்கக்கூடும் அதனால் தரவில்லை நீங்கள் தான் நிபந்தனை ஏதையும் அறியாமல் சேர்ந்துள்ளேர்களே

சரி நீங்கள் சேர்ந்துள்ள காப்புறுதியின் பெயர் என்ன http://www.ceylincolife.com/products.htm இதில் விபரம் இருகிறது பாருங்கள் அப்படி உங்களிடம் ஆதாரம் இருக்கென்றால் ஏனப்பா பகிரங்க விவாதத்துக்கு போகிறீர்கல் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியது தானே அல்லது மத்திய வங்கியில் முறையிட வேண்டியதானே

அல்லது உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் ஆவணங்கலையும் ஸ்கான் பண்ணி அனுப்புங்கள் நீங்கள் விரும்பின் முடிந்தவரை அறிந்து சொல்கிறேன்

கொத்தலாவலவிற்கு மகன் இல்லையா...???

அவர் சாக வில்லையா....???

ஜயா அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு

கதையுங்கள் முடிந்தால் கதைப்பதை பதிவு செய்து இங்கே வந்து போட்டு காட்டுங்கள்...

நான் அறிந்தவரை அவருக்கு பிள்ளைகள் இல்லை அவரும் உயிருடந்தான் இருகிறார் .அது எனக்கு நிச்சயம் தெரியும்.தற்போது இவருடைய குழுமம் இலங்கையில் மிக உயர்ந்த கட்டிடத்தை கொள்ளுப்பிட்டியில் கட்டி கொண்டு இருகிறார்கள்.

செலிங்கோ life இன் நிர்வாககக்குழு

01) Mr. E.T.L. Ranasinghe Director

02) Mrs. A.K. Seneviratne Director

03) Mr. H.D.K.P. Alwis Director

04) Mr. P.D.M. Cooray Director

05) Mr. N.D. Nugawela Director

06) Mr. W.C.J. Alwis Director - Technical

07) Mr. A.D. Jegasothy Director

08) Mr. A.R. Gunawardena

Chief Executive Director - General

09) Mr. S.Ratnadas- Deputy Chairman

10) Mrs. S.P.C. Kotelawala Director

11) Mr. R. Renganathan Chief Executive Director - Life

12) Dr. Deshamanya J.L.B.Kotelawala Chairman / Managing Director

13) Mr. T.N.M. Peiris Director - Finance

14) Mr. H.M. Gunaratne Banda Director (Operations - General)

15) Mr. Palitha Jayawardena Director

செலிங்கோ life இன் Deputy Chairman,ceo ம் தமிழர்கள் என்பதை நினைவில் வையுங்கள் அத்துடன் 12 வது இலக்கத்தில் இருப்பவர்தான் செலிங்கோ குழுமத்தின் அதிபதி அவர் உயிருடன் இல்லை எனின் அவர்களின் இணையத்தில் இருக்காது அதுவும்Board of Directors இல் மற்றது 10 வது இலக்கத்தில் இருக்கும் பெயர் கொத்தலாவலவின் மனைவியுடையது

உண்மையையும் யதார்த்தத்தையும் விளங்கக்கூடியவர்களுக்கு இவ்வாதாரம் போதும் கொத்தலாவல உயிருடன் இருப்பது என நிருபிக்க

directors.jpg

இந்தப்படத்தில் சிவத்த வட்டமிடப்பட்டிருப்பது Mr &Mrs Kotelawala

ஆதாரம்-http://www.ceylincolife.com/directors.htm

வந்திய தேவன்

ஜானா வின கருத்துக்களுடன் நானும் உடன் படுகிறேன். சம்பத் வங்கி தான் சிங்கள பெளத்த மக்களுக்கு மட்டும் தற்போது தமிழர்களின் வெளினாட்டு வருவாயால் கொஞ்சம் தமிழரும் இருக்கிறார்கள் மக்கள் வங்கி புலிகளை தடை செய்யச் சொல்லியும் கோத்த பாயவுக்கு ஆயுள் வேண்டியும் பேனர்கள் கட்டியுள்ளார்கள்.(சிங்களத்தி

ல் மட்டும்)

சம்பந்த் வங்கி செலிங்கோ குழுமத்தின் அங்கத்துவர் இல்லை

Edited by ஈழவன்85

வன்னி மைந்தன் சொல்வது குறித்து இருக்கட்டும். ஆனால் எதற்கும் எம் மக்கள் அவதானமாச் சிந்தித்து செயற்படுவது நல்லது தானே. ஒரு காலத்தில் சிறிலங்காவின் பான் ஏசியா வங்கி மக்களின் பணத்தை அடித்துக் கொண்டு ஒடியதை மறக்க முடியுமா?

அவதானமாக இருப்போம். அவ்வளவு தான்.

அவதானமாக இருப்பதுக்கும் ஒண்டையும் அறியாமல் வட்டிக்கு ஆசைப்பட்டதுக்கும் வேறுபாடு உண்டு துயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்த காலப்பகுதியில் இருந்து சிலிங்கோ குழுமத்தின் அதிபர் தமிழின விரோத போக்கினைக் கொண்டிருக்கவில்லை. காலத்திற்குக் காலம் சிங்கள இனவாதிகளினால் அவரின் நியாயமான போக்கினால் மோசமாக விமர்சிக்கப்பட்டவர். மற்றும் கொழும்பிலே அதிக தமிழர்களைத் தனது முக்கிய பதவிகளில் இருத்தி அழகுபடுத்தும் நிறுவனம் சிலிங்கோ குழுமம். உண்மைநிலையறியாது படிவங்களை படித்தறியாது பூம் பூம் மாடுகளைப்போல எல்லாத்துக்கும் தலையாட்டிவிட்டு இப்போது கூக்குரலிட்டு பயனில்லை. ஒரு நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிடும் போது தன் விதிமுறைகளை பத்திரங்களில் கொடுத்து கையொப்பமும் வாங்கப்படும். எந்தவொரு நிதிநிறுவனமும் வாய்மொழி மூலம் வாக்குறுதிகள் வழங்குவதில்லை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தேசமான்ய கொத்தலாவலையின் நிறுவனமல்லவா? முன் ஒருகாலத்தில் தீவிர தமிழ் விரோதியாயிருந்தவர். இவர் ஒரு தரம் பிரபாகரன் என் கையில கிடைத்தால் நான் கொல்வேன் என்று சொன்னவர் பின் தற்போது ஒரு சில வாரங்களுக்கு முன் விடுதலைப்புலிகளை அதன் தலைவரைப்பற்றி மேலான கருத்துக்களை வெளியிட்டு அரசிற்கு சினமூட்டியவர். அந்த வழியில் ஏதாவது தவறான பிரச்சாரத்தினால் இது நடக்கின்றதா? சுனாமி அவலம் நடந்த பல பகுதிகளுக்கு நிதி உதவி செய்தவர் ஆனாலும் தமிழ்ப்பகுதிகளுக்கு அல்ல. எது எப்படியோ விபரம் தெரிந்தவர்கள் தகவல்களை கொடுங்கள். தெரிந்தவர்களுக்கும் இதைப்பற்றி சொல்லி வைப்பிலிடுவதை நிறுத்த முயற்சிக்கலாம். இங்கு இதைப்பற்றி எந்தத் தகவலும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஈழத்திலிருந்து

ஜானா

தகவலுக்கு நன்றி வன்னி மைந்தன். இவர்களின் நிறுவனம் தற்போது கொழும்பில. கொட்டாஞ்சேனையில் பெரியதோர் தொடர்வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முக்கோபுர வீடமைப்புத் திட்டம். இலங்கையிலே சகல வசதிகளையும் கொண்ட மூன்று கோபுர வீடமைப்புத் திட்டம். இத்திட்டம் பல பிலியன்கள் முதலீட்டிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழரின் சேமிப்பு முதலீடாகின்றதோ? விழிப்பாய் இருப்போம். இனி வீடுகள் கட்டமுன் விளம்பரம் செய்து அதனாலும் பணம் சம்பாதிக்க முயலலாம். எம்மவர்கள் தான் அதிலும் ஏமாறப் போகின்றார்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

இவர் ஒரு கிருஸ்தவர் அன்மையில் புலிகளின் தலைமையை அவர்களின் போராட்டத்தைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கின்றார். இதனால் சினம் கொண்ட சிங்கள பௌத்த அரசு ஏதாவது ஏடாகூடமாகப் பண்ணுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தேசமான்ய அவர்கள் மிகச் சிறந்த சமூக சேவையாளர். துன்பப்பட்ட மக்களுக்கு உதவுவதில் முன்நிற்பவர். எந்த அரசியல் கட்சியிலும் சாராமல் தனித்தன்மையுடன் செயல்படுபவர். இவரது நிறுவனம் இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்கியிருக்கும் என்று நினைக்க முடியாமல் உள்ளது. ஆயினும் நாம் விழிப்புடன் இருப்பது நலலதல்லவா. தற்போது இருக்கும வங்கிகளில் நம்பிக்கையான வங்கியாக வாடிக்கையாளரின் மனதைக் கவர்ந்த வங்கி இவரது செலான் வங்கியே. இன்னும் சிறிது கிளரிப்பார்ப்போம்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஜானா Are you OK???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திய தேவன்

சம்பந்த் வங்கி செலிங்கோ குழுமத்தின் அங்கத்துவர் இல்லை

தெரியும் ஈழவன் நான் சொல்ல வந்தது சம்பத் வங்கி போல் செலான் வங்கி துவேசம் இல்லையென்று ஆனால் சிலிங்கோவில் வேலை செய்யும் பல சிங்களவர்கள் தமிழர்களை வெறுப்பவர்கள் நானும் சில காலம் (காப்புறுதி அல்ல தகவல் தொழில்னுட்பம்) வேலை செய்தவன் . அந்த நேரத்தில் தான் யாரோ ஒரு துவேசிப்பிக்குவை கொத்தலாவல் கொலை செய்துவிட்ட பரபரப்பு நடைபெற்ற காலம். அந்தப்பிக்கு ஒரு தமிழர் எதிரி அவனின் பேச்சுக்கள் தமிழர் வந்தேறுகுடிகள் என இருக்கும் அவன் தான் ஜாதிக ஹெல உறுமையை நிறுவியவர்களில் ஒருவன். ரஸ்யாவுக்கு அவனைக் கூட்டிச் சென்று கொத்தலாவலை விசம் கொடுத்து கொன்றுவிட்டார் என்று சிங்கள இனவாதிகள் கூக்குரலிட்டார்கள் ஆனால் அவர் மாரடைப்பால்(இவனுக்கும் இதயம் இருக்கிறது) இறந்ததாக கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

அவர்கள் மோசடி செய்யவில்லை. நாம் ஏமாந்துவிட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் ஒரு தமிழ் வக்கீலின் உதவியுடன் பாஷை புரியாமல் தவறு நடந்து விட்டதாகக்கூறி புதுப்பித்து கொள்ளலாம். கனடாவில் சிறிய தண்டனையுடன் கணக்கை தொடரலாம். ஆனால் சட்டத்திற்குட்பட்டதாகவிருக

இன்று காலை செலான் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் என் நன்பருக்கு தகவல் வழங்கி இதைப்பற்றி அறிந்து சொல்லும் படி கேட்டுக் கொண்டேன். அதன் பிரகாரம் அந்த நன்பர் தனது வாடிக்கையான வங்கிக்குச் சென்று இதைப்பற்ற அவ் வங்கிக் கிளையிலிருக்கும் ஓர் அதிகாரியிடம் வினவினார். அவர் சிரித்துக் கொண்டு எம் நிறுவனம் விடுதலைப் புலிகளைப் பற்றி எமது தலைவரின கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக சில அரசியல கட்சிகள் இப்படியான எதிர்ப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். உங்களுக்கு தேவையான விபரங்களை உயர் அதிகாரியன திரு.ரங்கநாதன் அவர்களிடமே நேரடியாக இதைப்பற்றி கேளுங்கள் என்று அவரது தொ.இலக்கத்தையும் தந்துள்ளார். யாராவது பிரிமியம் எடுத்து அல்லோகல்லோலாப் படுபவர்கள் நேரடியாக அவருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம். அவரது இலக்கம் 2456789. தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

வன்னி மைந்தன் ஜனா தந்த தொலைபேசி என்ணுக்கு தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினையை பேசுங்கள் சும்மா நீங்கள் ஒன்டும் தெரியாமல் கையெளுத்து வச்சுபோட்டு விதிமுறையே தெரியாமல் ஒரு பெரிய நிறுவணம் மீது அநாகரிகமான குற்ரச்சாட்டை வைக்காதீர்கள்

எதிரிகளின் வீண் பிரச்சாரத்திற்கு நாமும் துணைபோவது போலாகக் கூடாது. எது எப்படியோ நாம் விழிப்பாயிருப்பது நல்லது.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.