Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலை மீண்டும் புதன்கிழமை திறக்கப்படும்

Featured Replies

யாழ் பல்கலை மீண்டும் புதன்கிழமை திறக்கப்படும்

 

யாழ் பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்து, இழுத்து மூடப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் புதன்கிழமை திறக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்னம் அறிவித்துள்ளார்.

160718162939_srilanka_yaaz_university_64  

இந்த மோதலைத் தூண்டியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் அமைதி நிலவுவதையடுத்து, 20 ஆம் தேதி மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவத்துறை மாணவர்களின் செய்முறைப் பயிற்சிகளுக்காக பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார் வசந்தி அரசரத்னம்.

மருத்துவம் மற்றும் விவசாய பீடங்களின் பரீட்சைகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படிப்படியாக பல்கலைக்கழகம் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160718_srilanka_yaaz_university

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.