Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டுவாகல் பகுதியில் கடற் படையினருக்காக காணிச் சுவீகரிப்பு முயற்சி – மக்கள் அதிர்ச்சி:

Featured Replies

வட்டுவாகல் பகுதியில் கடற் படையினருக்காக காணிச் சுவீகரிப்பு முயற்சி – மக்கள் அதிர்ச்சி:

 

 


முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவை பிரிவில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்காக 617 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினால் முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்;கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக 3 ஆம் திகதி நடைபெறவுள்ள  போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளும், மீனவ தொழிலாளர்களும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134580/language/ta-IN/article.aspx

வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் 3றூட் 31 பேச்சஸ் காணி சுவீகரிக்க 3ஆம்திகதி நிலஅளவை ஆரம்பம்:

 


முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை  அங்கு நிலைகொண்டிருக்கின்ற கடற்படையினரின் தேவை கருதி சுவீகரிப்பதற்காக புதன்கிழமை 3 ஆம் திகதி நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது

 

 

இந்த அறிவித்தலை அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

 

மூன்றாம் திகதி காலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நில அளவை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும் என்றும் அந்தப் பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமூகமளிக்குமாறும் அந்த அறிவித்தலில் கோரப்பட்டிருக்கின்றது.   

 

இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டிருக்கின்றது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134579/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணிகளை   கடற்படையினரின் தேவை கருதி சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.   இதுதொடர்பாக அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவை கருதி சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

   

நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நில அளவை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும் என்றும் அந்தப் பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமூகமளிக்குமாறும் அந்த அறிவித்தலில் கோரப்பட்டிருக்கின்றது. இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டிருக்கின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=162730&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.