Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 3.5k
  • Views 399.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’ibu memes மெச்சூரிட்டினா என்னண்ணா? ibu memes FP நம்ம பிரச்சனையே நாலு குப்பைலாரி வச்சு அள்ளுற அளவுக்கு இருக்கும்போது.. அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்றதும்மா’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'மனைவி கோயிலுக்குப் போகணும். எவ்வளவு ஆகும்? டாக்ஸி டிரைவர்: 250 ₹ மேடம். மனைவி: கூட என் புருசன் வந்தால்.? டாக்ஸி டிரைவர் அதே 250 மட்டும் மேடம் பார்த்தீங்களா.. நீங்க பத்துக் காசுக்கு பெற மாட்டீங்கனு டாக்ஸி டிரைவருக்கு கூட தெரிஞ்சிருக்கு.!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de voiture et texte qui dit ’BREAKING NEWS Petrol விலை கண்டு ஒரு கார் மயக்கம் ஆகி விழுந்து விட்டது அதை சோதித்துப்பார்த்த serial doctor அது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். Û&-J & Keep Calm LIVE NEWS’

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 5 people and text that says 'காதலி, காதலியின் அக்கா தங்கை மூவரும் கர்ப்பம் -பலே வாலிபர் தலைமறைவு 200 90 kids DAD இந்தா கயிறு இதுக்கு மேல நீ உயிரோட இருக்காத தூக்குல தொங்கிடு..'

இதை வாசித்து... அழுவதா, சிரிப்பதா... என்று தெரியவில்லை. 😢 🤣
உங்களுக்கு... எப்படி, இருக்கு? 🧐

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'உங்க தட்டுக்கு தோசை வந்தா... அம்மா சுடராங்கனு அர்த்தம்! www.alwzsmle.com நீங்களே தட்டோட கிச்சனுக்கு போனால் மனைவி சுடராங்கனு அர்த்தம்! *******'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 5 personnes, barbe et texte qui dit ’நம்ம நாட்டுர பெயரு இலங்கைதானே VW9 எனக்குனா இல்லங்கைனு மாத்தினா நல்லம்னு தோனுது’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’கடைசி பெஞ்சுல உட்காந்து இருப்பவருக்கே அறிவு அதிகம்னு ஒரு ஆய்வு சொல்லுது... ஆமா.. யாரு ஆய்வு நடத்தினாங்க? f/alwzsm செ எங்கூட கடைசி பென்ஞ்ச்ல உட்கார்ந்திருந்தவனுங்க தான்..’

  • கருத்துக்கள உறவுகள்
😂😂😂😂😂😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஒரு மனைவி தன்னுடைய புகைப் படத்துடன் ஒரு கம்ப்யூட்டர் ஸ்டூடியோவுக்கு வந்தாள் . "என்னுடைய இந்த போட்டோவில் ரெண்டு வைர நெக்ளஸ் ,25 சவரன்ல ஒட்டியானம் , வைர கம்மல் - மூக்குத்தி , நாலு வடம் தாலி செயின் , 20 தங்க/வைர வளையல்களை போட்டோஷாப் மூலம் என் உடம்பில் மாட்டி விட முடியுமா ?"
" உங்க ஆசை புதுசா இருக்கே மேடம் "?
" நான் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேன்னு டாக்டர் சொல்லிட்டாரு . நான் மண்டைய போட்ட உடனே என் புருஷன் கண்டிப்பா தன்னோட செக்ரெட்டரியத்தான் கட்டிப்பான் . அவ இந்த போட்டோவை பாத்துட்டு " எங்க இந்த நகையெல்லாம் மறைச்சு வச்சிருக்கே"ன்னு அவனை டார்ச்சர் பண்ணணும் . அதுக்குத்தான்...😁😁😁😁
201912102112159790_amman-neck-chain-thef
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’ஊர், உலகமே சேர்ந்து துப்பினாலும் விற்பனையை நிறுத்துவதில்லை... Toothpaste தயாரிப்பாளர்கள்...’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஊர், உலகமே சேர்ந்து துப்பினாலும் விற்பனையை நிறுத்துவதில்லை... Toothpaste தயாரிப்பாளர்கள்...'

  • கருத்துக்கள உறவுகள்

வாசகர்கள் குழம்ப வேண்டாம் .......மேலே நான் இணைத்தது சிக்னல் தயாரிப்பாளர்கள் பற்றி, கீழே சிறியர் இணைத்தது "கோல்கேட் " தயாரிப்பாளர்கள் பற்றியும் இருக்கலாம்........!   😂  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’MPM மூணாறு போவோம்னு சொன்னானுங்க கடைசில மூணு (RRR) படத்துக்கு கூட்டிட்டு போயிட்டானுங்க தம்பி’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'நீ செய்யும் உன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் பின் விளைவுகள் என்பதை மறவாதே உண்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of indoor and text that says 'நானும் ரொம்ப நேரமா யோசிக்கறேன். ஆனா புரில. இங்க எதுக்குடா 3 சேர்'

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people, people standing and text that says 'காதலி "நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்" காதலன்: "இப்படி செய்வாங்களா? கூட காதலி "இங்க பாருங்க... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்"'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை போட்டீங்களா.. ஆச்சரியமா இருக்கே..? மா...அந்த அந்த சண்டையில அவர் வீட்டை விட்டுப் போனவர்தான், 25 வருஷமா திரும்பியே வரலியே..'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, fauve et plein air

பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா......!   😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.