Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et plein air

அட ....தேனடை......!  😂

  • Like 1
  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text that says 'அறிவிப்பும் பல்்கை வாசகம்... "நீங்கள் அணிந்திருக்கும் பாவாடை மிகவும் நீளமானதாக இருந்தால் எஞ்ஜினிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்கவும்.... நீங்கள் அணிந்திருக்கும் பாவாடை மிகவும் குட்டையானதாக இருந்தால் எஞ்ஜினியர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்கவும்....'

என்ஜினுக்கும், எஞ்சினியருக்கும்... என்ன வித்தியாசம்?  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'அறிவிப்பும் பல்்கை வாசகம்... "நீங்கள் அணிந்திருக்கும் பாவாடை மிகவும் நீளமானதாக இருந்தால் எஞ்ஜினிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்கவும்.... நீங்கள் அணிந்திருக்கும் பாவாடை மிகவும் குட்டையானதாக இருந்தால் எஞ்ஜினியர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்கவும்....'

என்ஜினுக்கும், எஞ்சினியருக்கும்... என்ன வித்தியாசம்?  🤣

இரண்டும் சூடானால் பிரச்சனை🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, barbe et texte qui dit ’"ரெட் ஜெய்ன்ட்" மூவீஸை பிரபல இயக்குனரிடம் விற்றுவிட்டு முழு அரசியலில் இறங்குகிறார் உதயநிதி.. யாரு அந்த பிரபல இயக்குனர்..? கிருத்திகா உதயநிதி...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/100082190631746/videos/520679163453432  👈

மீன் பிடித்தவருக்கு.... நடந்த துயரச்  சம்பவம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes, personnes debout et texte qui dit ’She- பணக்கார மாப்ளய கட்டிருந்தா நினைச்சத வாங்கிருக்கலாம்... இல்ல புரில.., அவனுக 50 பவுன் கேட்டானுங்கனு தான என்ன கட்டுன... Prusih Prethi’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’Friend~ Hello மச்சி எங்க இருக்க .~ஏலம் விறுவிறுப்பா போது அப்ரம் கூப்புட்றேன் டா.. Frid~ஆமா ஆமா Ben stokes அ எடுத்தாச்சு Me ~டேய் நா சீட்டு ஏலம் எடுக்க நின்னுட்டிருக்கேன்டா.. VLACO Google’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’சண்டியர் @BoopatyMurugesh சின்ன வயசுல ஸ்டெல்லா வீட்ல கட்டிருக்காங்கன்னு எங்க வீட்லயும் ஸ்டார் வாங்கி கட்டுனப்ப மதம்னா என்னனே தெரியாது. அப்பறம் ஸ்டெல்லாவயே கட்டலாம்ன்னு யோசிச்சப்ப தான் அதெல்லாம் என்னனு தெரிஞ்சது.. மதுரை மதுரை TVM Evlo Periya vishayatha avlo easy ah sollita’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes, personnes debout, plein air et texte qui dit ’Mummy inside, Mummy outside SÉLVÂ MEMES A இதெல்லா யார்டா உன்கிட்ட கேட்டா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'டாக்டர். என்னோட ஆசை. நான் 100 வயசு வழணும். அதுக்கு என்ன பண்ணனும்? அதுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். அப்ப 100 வயசு வாழலாமா? இல்லை! அந்த ஆசை சுத்தமா போயிடும்.'

100 வயசு மட்டும் வாழ, என்ன செய்யணும் டாக்டர். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 6 personnes

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/watch?v=1309692743141050  👈

நூற்றிப் பதிலானாயிரம் (114 000)  பேர், பார்த்து சிரித்த... காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’இளையராஜா: என் Music இல்லாம அவன் படம் எப்டி Hit ஆகுது னு பாக்குறேன்... A.R. Rahman நீ பார்த்துட்டே இரு.., நான் Oscar வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்... Memes @ OfFicial Roja movie’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைக்கிள் ஓடும் பாதை என நினைத்து... "டிராம்" சாரதியை பேசிய ஒருவர். 😂

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, தமிழ் சிறி said:

சைக்கிள் ஓடும் பாதை என நினைத்து... "டிராம்" சாரதியை பேசிய ஒருவர். 😂

 

.தம்பிக்கு கை விலங்கு காத்திருக்கிறது !😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நிலாமதி said:

.தம்பிக்கு கை விலங்கு காத்திருக்கிறது !😃

சரியான கோவக்காரனாக.. இருப்பான் போலிருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text that says 'எல்லா பிரச்சனையும் முடிஞ்சப்புறம் ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் நடந்தா அது சினிமா! mt Kodiyil oruvan COMEDY BOMP ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் எல்லா பிரச்சனையும் நடந்தா அது சீரியல்!'

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un dessin animé de texte qui dit ’இனிய மாட்டுப் பொங்கல்’

மாடுகளும் விரும்பி அணியும் நைட்டீஸ் ........இனிய மாட்டுப் பொங்கல் ........!  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’MooknayakDr 43m படம் எடுக்கறது அவ்ளோ சாதாரனம் னு நெனச்சிட்டீங்களா.. ஒரு படத்துக்கு எவ்ளோ கஷ்டம் படறோம் தெரியுமா.... எவ்ளோ தியாகம் பண்றோம் தெரியுமா- வம்சி//// ~நாங்க மட்டும் என்ன கொள்ளை அடிச்ச காசுலயா வந்து படம் பாக்கறோம்... கஷ்டபட்டு சம்பாதிச்சது தானடா... Mini’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’கலைஞர் இவ்வளவு வசதி இருந்தும் பாய்லதான் படுப்பார்... அவ்வளவு எளிமையா? அதெல்லாம் ஒரு எழவும் இல்லை அவருக்கு காலைல எழுந்ததும் எதையாவது சுருட்டணும்'... #Smilechallenge’

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’கெடம் ப Vikatan EMagazine 55 mins "உணவு சமைத்தேன், பாத்திரங்கள் கழுவினேன்!" பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்த மோடி #NarendraModi VENGAAYA MAGAN ONION BON(OS) (OS) Rajesh Pillai ஏண்டா சோனமுத்தா பொண்டாட்டியை விரட்டி விட்டா இதெல்லாம் நீ தான் செய்யணும்... 52m Haha Reply 194’

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.