Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாகவி பாரதியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாகவியை



மகாகவி பாரதியார் ஒரு சினிமா கலைஞர்
அல்ல என்றாலும், இவரின் பாடல்கள் திரைப்
படங்களில் எடுத்தாளப்பட்டதால், இந்த உன்னத
கவிஞனையும், இந்த சாதனை கலைஞர் பகுதில்
பதிவு செய்து, இக்கவிஞனை கௌரவிப்போம்.


மண்டலம் போற்றும் மகாகவியின் பாடல்கள்
எடுத்தாளப்பட்ட படங்கள் - ஆண்டுவாரியாக


1.அதிஷ்டம்.................1939
2.நாம் இருவர்.............1946
3.வேதாள உலகம்........1948
4.மணமகள்..................1951
5.அம்மா.......................1952
6.அந்தமான் கைதி.........,,..
7.பராசக்தி.....................,,..
8.ரத்தக் கண்ணீர்........1954
9.விளையாட்டு பொம்மை....,,...
10.கள்வனின் காதலி..1955
11.நல்லதங்கை............,,..
12.மேனகா...................,,..
13.குலதெய்வம்..........1956
14.ரங்கோன் ராதா.......,,..
15.ராஜராஜன்.............1957
16.புது வாழ்வு.............,,..
17.திருமணம்.................................1958
18.பானைபிடித்தவள் பாக்கியசாலி.,,..
19.ஓடிவிளையாடு பாப்பா.......1959
20.பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்..,,..
21.நாலுவேலி நிலம்.................,,..
22.ஆடவந்த தெய்வம்.........1960
23.படிக்காத மேதை..............,,..
24.பாவை விளக்கு...............,,..
25.கப்பலோட்டிய தமிழன்...1961
26.தெய்வத்தின் தெய்வம்....1962
27.கைதியின் காதலி...........1963
28.கை கொடுத்த தெய்வம்..1964
29.வழி பிறந்தது...................,,..
30.கௌரி கல்யாணம்..........1966
31.திருமால் பெருமை..........1968
32.குரு தட்சணை.................1969
33.குறத்தி மகன்...................1972
34.எங்கள் தாய்....................1973
35.கவரிமான்........................1979
36.மலர்களே மலருங்கள்.....1980
37.கனவுகள் கற்பனைகள்.....1982
38.ஏழாவது மனிதன்..............,,..
39.தூக்கு மேடை...................,,..
40.வில்லியனூர் மாதா.........1983
41.இனிஒரு சுதந்திரம்...........1987
42.காலம் மாறுது...................,,..
43.நீதிக்குத் தண்டனை...........,,..
44.வேதம் புதிது......................,,..
45.பாரதி...............................2000
46.கொட்டு முரசு
47எத்தனை கோணங்கள் எத்தனை பார்வை


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரையிசையில் தேசியக்கவி -1


படம்
பாடல்....................குரல்


அதிஷ்டம்
1.வெற்றி எட்டுத்திக்கும்

அந்தமான் கைதி
2.காணி நிலம் வேண்டும்

அம்மா
3.ஜெயமுண்டு பயமில்லை

ஆடவந்த தெய்வம்
4.கண்ணில் தெரியுதொரு தோற்றம் - P.சுசீலா

இனி ஒரு சுதந்திரம்
5.என்று தணியும் இந்த - K.J.ஜேசுதாஸ்
6.சொல்ல வல்லாயோ - S.P.ஷைலஜா,சித்ரா
7.மோகத்தைக் கொன்றுவிடு - K.J.ஜேசுதாஸ்,சித்ரா

எத்தனை கோணம் எத்தனை பார்வை
8.நிமிர்ந்த நன்னடை(குறும்பாடல்)
..............................மலேசியா வாசுதேவன்

எங்கள் தாய்
9.தொன்று நிகழ்ந்தனைத்தும் - M.S.விஸ்வநாதன்

ஏழாவது மனிதன்
10.அச்சமில்லை

ஓடி விளையாடு பாப்பா

கப்பலோட்டிய தமிழன்
11.பாருக்குள்ளே நல்ல நாடு
....................................சீர்காழி கோவிந்தராஜன்
12.வந்தே மாதரம் என்போம்
....................................சீர்காழி கோவிந்தராஜன்
13.என்று தணியும் இந்த
........................திருச்சி லோகநாதன்
14.சின்ன குழந்தைகள் போல் - P.சுசீலா
15.வெள்ளிப் பனிமலையின்மீது
....................................திருச்சி லோகநாதன்
16.காற்று வெளியிடைக் கண்ணம்மா
..............................P.B.ஸ்ரீனிவாஸ்,P.சுசீலா
17.ஓடி விளையாடு பாப்பா
.............சீர்காழி கோவிந்தராஜன்,கெஜலஷ்மி,மீரா
18.உணவு செல்லவில்லை சகியே
..........................K.ஜமுனாராணி,M.S.ராஜேஸ்வரி
19.தாண்ணீர் விட்டா வளர்த்தோம்
....................................திருச்சி லோகநாதன்
20.நெஞ்சில் உரமுமின்றி
....................................சீர்காழி கோவிந்தராஜன்
21என்று தணியும் இந்த - P.சுசீலா

கனவுகள் கற்பனைகள்
22.பிள்ளைப் பிராயத்திலே
.............................தீபன் சக்கரவர்த்தி

கவரிமான்
23.சொல்ல வல்லாயோ - S.வரலட்சுமி

கள்வனின் காதலி
24.தமிழ்த் திருநாடுதன்னை
25.மனதில் உறுதி வேண்டும்
26.மங்கியதோர் நிலவினிலே
27.நல்லதோர் வீணை செய்தே

காலம் மாறுது

குறத்தி மகன்
28.சாதிகள் இல்லையடி பாப்பா - M.R.விஜயா

குருதட்சணை
29.மாடு கன்று மேய்த்திடுவேன்
.....................................G.ராமநாதய்யர்

குலதெய்வம்

கைகொடுத்த தெய்வம்
30.சிந்து நதியின்மிசை
................................T.M.சௌந்தரராஜன்,குழுவினர்


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரையிசையில் தேசியக்கவி -2


படம்
பாடல்....................குரல்

கைதியின் காதலி
31.தாயே நின்னைச் சில வரங்கள் - P.சுசீலா

கொட்டு முரசு

கௌரி கல்யாணம்
32.வெள்ளைக் கமலத்தில்
..........................சூலமங்கலம் ராஜலட்சுமி

திருமணம்
33.மங்கியதோர் நிலவினிலே
....................................T.M.சௌந்தரராஜன்

திருமால் பெருமை
34.காக்கைச் சிறகினிலே
..........................சூலமங்கலம் ராஜலட்சுமி

தூக்கு மேடை
35.இனியொரு தொல்லையும்
....................................T.M.சௌந்தரராஜன்

தெய்வத்தின் தெய்வம்
36.கண்ணன் மனநிலையை - S.ஜானகி

படிக்காத மேதை
37.எங்கிருந்தோ வந்தான்
.............................சீர்காழி கோவிந்தராஜன்

பராசக்தி
38.நெஞ்சு பொறுக்குதில்லையே
..............................சிதம்பரம்(C).S.ஜெயராமன்

பானைபிடித்தவள் பாக்கியசாலி
39.திக்கு தெரியாத காட்டில்

பாரதி
40.நின்னைச் சரனடைந்தேன்
................................இளையராஜா

பாவை விளக்கு
41.மங்கியதோர் நிலவினிலே
..............................சிதம்பரம்(C).S.ஜெயராமன்

பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்
42.ஒளிபடைத்த கண்ணினாய் வா
.............M.L.வசந்தகுமாரி, R.(ராதா)ஜெயலஷ்மி

புது வாழ்வு
43.சுட்டும் விழிச்சுடர்தான்
.....................M.K.தியாகராஜ பாகவதர்

நல்லதங்கை
44.கூலி மிக கேட்பார்
........................G.ராமநானன்

நாம் இருவர்
45.ஆடுவோமே பள்ளு பாடுவோமே
....................................T.K.பட்டம்மாள்
46.வெற்றி எட்டு திக்கும்
....................................T.K.பட்டம்மாள்

நாலு வேலி நிலம்
47.செய்யுந்தொழில்
.............................சீர்காழி கோவிந்தராஜன்
48.காணி நிலம்வேண்டும் (குறும் பாடல்)
..........................சூலமங்கலம் ராஜலட்சுமி
49.நம்பினார் கெடுவதில்லை
...................A.L.ராகவன், A.ஆண்டாள்

நீதிக்குத் தண்டனை
50.சின்னஞ்சிறு கிளியே
..........................K.J.ஜேசுதாஸ், சொர்ணலதா
51.சின்னஞ்சிறு கிளியே
..........................ஷோபாசேகர்

மணமகள்
52.சின்னஞ்சிறு கிளியே
............................M.L.வசந்தகுமாரி, V.L.சந்தானம்

மலர்களே மலருங்கள்
53.சுட்டும் விழிச்சுடர்தான் - P.சுசீலா

மேனகா
54.வாழ்க நிரந்தரம்

ரத்தக் கண்ணீர்

ரங்கோன் ராதா
55.ஒளிபடைத்த கண்ணினாய் வா

ராஜராஜன்
56.செந்தமிழ் நாடெனும் போதினிலே
..........................உடுதா சரோஜினி, குழுவினர்

வழி பிறந்தது
57.பெண்கள் விடுதலை

வில்லியனூர் மாதா
58.பூட்டைத் திறப்பது
...........................மாதுரி, குழுவினர்

விளையாட்டு பொம்மை
59.தீர்த்தக் கரையினிலே
.........................T.R.மகாலிங்கம்
60.மோகத்தைக் கொன்றுவிடு

வேதம் புதிது
61.சாதிகள் இல்லையடி பாப்பா
..................................S.P.பாலசுப்பிரமணியம்

வேதாள உலகம்
62.தீராத விளையாட்டுப் பிள்ளை
...................................T.K.பட்டம்மாள்
63.தூண்டிற் புழுவினைப்போல்
...................................T.K.பட்டம்மாள்
64.செந்தமிழ் நாடெனும் போதினிலே
................................T.R.மகாலிங்கம்


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.