Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வேன் கடத்தல்களுடன் கடற்படை தளபதியே தொடர்புபட்டி ருந்தாலும் உடனடியாக கைது செய்யவும் - கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பில் நீதிவான் உத்தரவு

Featured Replies

வெள்ளை வேன் கடத்தல்களுடன் கடற்படை தளபதியே தொடர்புபட்டி ருந்தாலும் உடனடியாக கைது செய்யவும் - கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பில் நீதிவான் உத்தரவு
 

(எம்.எப்.எம்.பஸீர்)

 

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்­தல்கள் தொடர்பில் கடற்­படை தள­பதி நிலை­யி­லி­ருந்து உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறும் அதில் குற்றம் புரிந்­த­வர்கள் தொடர்பில் சந்­தே­கிக்­கப்­ப­டு­வோரை கைது செய்து உடன் நீதிமன்றில் ஆஜர் செய்­யு­மாறும் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார். 

 

189511329_newsthumb_nithi.jpgஏற்­க­னவே 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­கா­ரங்கள் தொடர்பில் தனது விசா­ர­ணையில் கடற்­ப­டையின் உளவுப் பிரி­வுக்கும் உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ராக  நூற்­றுக்­க­ணக்கான சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அதே கடற்­படை குழுவின் உறுப்­பி­னர்­களே கொட்டாஞ்சேனை கடத்­தல்­க­ளையும் செய்­துள்­ளமை தமது விசா­ர­ணையில் உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் சிறப்பு விசா­ரணை அதி­காரி அறிக்கை ஊடாக நேற்று நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டினார். 

 

அத்­துடன்  இந்த கடத்­தல்கள் தொடர்பில் ஆரம்­பத்தில் விசா­ர­ணை­களை செய்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரும் கொட்­டாஞ்­சேனை மற்றும் பொரளை பொலி­ஸாரும் தக­வல்­களை மறைக்கும் வண்­ணமும் பொறுப்­பற்றுச் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்கை எடுக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிறப்பு விசாரணை அதிகாரியான நிஸாந்த சில்வா மன்றுக்கு அறிவித்தார். 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18951#sthash.hvsymU7C.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடகங்கள் மூனுக்கு நடித்துக் காட்டுறாங்கள்>....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.