Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு

Featured Replies

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு
 
 
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு
விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் முன்னாள் போராளிகளுக்கு   மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவி க்கப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1472723868_download%20%289%29.jpg
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்தி ற்கொண்டு, வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானி த்துள்ளது.
 
இதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நிலை குறித்து மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவக் கவனிப்பையும் வழங்க வடமாகாண சுகா தார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
எனவே, இத்தகைய மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் உரிய வைத்திய அதிகாரிகளைச் சந்தித்து தமக்கான ஆலோசனைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
 
மருத்துவ ஆலோசனைகளை பெறவிரும்புவோர் மாவட்ட வைத்திய சாலைக ளிலுள்ள வரவேற்பாளரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்தி ற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
முதற்கட்டமாக நாளை மற்றும் 9ஆம் திகதிகளில் பின்வரும் வைத்திய சாலை களில் இம் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குச் சமுகமளிக்க முடி யும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி - பி.ப. 4 மணி
 
மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு - மு.ப 8 மணி
 
மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா - பி.ப. 1 மணி
 
மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார் - மு.ப 8 மணி
 
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் - பி.ப. 1 மணி

http://onlineuthayan.com/news/17028

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா 22 வயது தமிழ் இராணூவ பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டதை காயமூலம் தெரிந்தும் கான்சர் என்றூ ஒப்புதல் அளீத்த  எம்மின பணீப்பளார் இருக்கையில் ...என்னவென்றூ  எம்மவரிடம் உரிய அறீக்கையை பெறமுடியும்.....இந்த முடிவும் அரசு சார்பாக வந்து எம் இனத்தை இன்னமும் அதளபாதாளத்துக்கே கொண்டு செல்லும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.