Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கலாசார நடுவண் நிலைய கட்டட பணிகள் ஆரம்பம்

Featured Replies

யாழ் கலாசார நடுவண் நிலைய கட்டட பணிகள் ஆரம்பம்
 
 
யாழ் கலாசார நடுவண் நிலைய கட்டட பணிகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் கலாசார நடுவண் நிலையத்திற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புல்லு க்குளம் மற்றும் யாழ் பொதுநூலகத்திற்கும் இடைப்பட்ட வைத்தியலிங்கம்  வீதி நிரந்தரமாக மூடப்பட்டது. எதிர்வரும் காலங்க ளில் அவ் வீதி நடைபாதையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய  அரசினுடைய நிதி உதவியில் யாழ் கலாசார நடுவண் நிலையம் யாழ் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளது. இலங்கை மதிப்பில் 1.7 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் கடந்த மாதமே யாழ்.மாநகர சபையினால் விடுக்கப்பட்டுள்ளது. கட்டட வேலையாட்கள் தங்குவதற்குரிய கூடாரங்கள் அமைக்கபட்டுள்ளன.
14330870_766360110169740_1978685210_n.jpg
கலாசார நடுவண் நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் மேற்படி வீதியினூடாக வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு பாதசாரி கள் நடைபாதையாக மாற்றப்படவுள்ளது. மேலும் புல்லுக்குளத்தில்திறந்தவெளி அரங்கமும் அமைக்கப்படவுள்ளது.
 
14388802_766360093503075_1431857925_n.jpg

http://onlineuthayan.com/news/17844

14 minutes ago, நவீனன் said:

புல்லுக்குளத்தில்திறந்தவெளி அரங்கமும் அமைக்கப்படவுள்ளது

3656.png

இதை வாசிக்கும்போது இதே இடத்தில் முன்னர் இருந்த திறந்த வெளி அரங்கு என்னவாகும் என்று யோசித்தேன் - அழகாக புல்லுக்குளத்தினுள் அது அமைவது மிகவும் நல்ல விடயம்.

 

தினமும் எமது கடலில் இருந்து பல மில்லியன் டொலர்கள் பெறுமதியுடைய மீன் வளத்தினைனைக் கொள்ளையிடும் இந்திய கொள்ளையர்கள்  தமது நிதி உதவியில் எமக்கு கலாசார நடுவண் நிலையம் அமைத்து தருகிறார்களாம்...... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோன் தமிழனுக்கும் உலகத்துக்கும் சீன் காட்டாமல்......

உங்கள் நாட்டுக்குள் இருக்கும் நாறல் பிரச்சனைகளை தீருங்கள்.


சிலோன் தமிழனை தன்னிச்சையாக விட்டால் போதும்......அவன் தன் காலில் சுயமாக நிற்பான்..tw_angry:

 

indian-poor-re-660.jpg 

61392489f8d51a5501376ab26921a9a3.jpg

120tqiq.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.