Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி ஆதரவாளர்ளுக்கு அரசாங்கம் செலவிடுகின்றது – விமல் வீரவன்ச

Featured Replies

புலி ஆதரவாளர்ளுக்கு அரசாங்கம் செலவிடுகின்றது – விமல் வீரவன்ச

 

புலி ஆதரவாளர்ளுக்கு அரசாங்கம் செலவிடுகின்றது – விமல் வீரவன்ச


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்காக அரசாங்கம் செலவு செய்வதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பினது பத்து உறுப்பினர்கள் அமெரிக்காவின் நியூயோர்க்கில் விடுமுறையை கழித்து வருகின்றனர் எனவும் இந்த பத்து உறுப்பினர்களும் அமெரிக்காவில் விடுமுறையை கழிப்பதற்கான செலவுகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.


வொஸிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் இந்த பத்து உறுப்பினர்களும் தங்கியிருப்பதாகவும் இந்த ஹோட்டல் செலவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசாங்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.


க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பத்து புலி ஆதரவு வலைமையப்பைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு விடுமுறையை கழிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும், வடக்கில் 78 ஏக்கர் காணியை சுரேன்சுரேந்திரனுக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாக்குறுதி அளித்துள்ளார் என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.


சுரேன் சுரேந்திரனுடன் மங்கள சமரவீர அமெரிக்காவில் நான்கு மணித்தியால பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136169/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு மிக்க நன்றி விமல் வீரவஞ்சம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருந்தால் சொல்லுங்கோ....எங்கடை ஆட்கள் சொல்லமாட்டினம்..இந்த விசயத்திலை எங்கடை ஆட்கள் ஒற்றூமை   பாருங்கோ..

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.