Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலமான கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

Featured Replies

பலமான கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
 
 
பலமான கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 8 இடங்கள் முன்னேறி 87ஆவது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95ஆவது இடம் வழங்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
 
இந்தப் பட்டியலில் உலகின் பலமான கடவுச்சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் கடவுச்சீட்டும் , மூன்றாம் இடத்தை பின்லாந்து கடவுச்சீட்டும் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், நீண்ட காலமாக இலங்கையின் கடவுச்சீட்டு உலகின் குறைந்த வரவேற்பை கொண்டுள்ள கடவுச்சீட்டுடனான நாடாகவே பார்க்கப்படுகின்றது.

http://onlineuthayan.com/news/18115


பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95வது இடம் வழக்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த பட்டியிலில் உலகின் பலமான கடவுச்சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் கடவுச்சீட்டும் , மூன்றாம் இடத்தை பின்லாந்து கடவுச்சீட்டும் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், நீண்ட காலமாக இலங்கையின் கடவுச்சீட்டு உலகின் குறைந்த வரவேற்பை கொண்டுள்ள கடவுச்சீட்டுடனான நாடாகவே பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பின்வரும் நாடுகளுக்கு இலங்கையர்கள் விசா பெற்றுக்கொள்ளாது பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11770_content_sl_visa.jpg

http://www.thinakkural.lk/article.php?local/pazdhjrruu24087cac11e2f416586k3fyl6ed46c339ec3d569853759vwzrl

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Athavan CH said:


பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://www.thinakkural.lk/article.php?local/pazdhjrruu24087cac11e2f416586k3fyl6ed46c339ec3d569853759vwzrl

எல்லாப்பக்கத்திலும் இலங்கைக்கு முன்னேற்றம் கிடைக்கின்றது.
ம் எதோ சதி நடக்கின்றது என்று அர்த்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.