Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ரோலர்களின் வருகையே, கஞ்சா கடத்தலுக்கு முக்கிய காரணம்!

Featured Replies

இந்திய ரோலர்களின் வருகையே, கஞ்சா கடத்தலுக்கு முக்கிய காரணம்!

இந்திய ரோலர்களின் வருகையே வடபகுதியில் கஞ்சா கடத்துவதற்கு முக்கிய காரணம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் வடபகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சத்துடனேயே தொழில் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாண மீனவர்கள் அண்மைக்காலமாகச் சந்தித்துவரும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்பில், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தொழில் முறைகள், தென் பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு உட்பட இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தென்னிலங்கையிலிருந்துவந்து கடலட்டை பிடிப்பவர்களே கஞ்சா கடத்தலிலும் ஈடுபடுவதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான போதைவஸ்த்துக் கடத்தலுக்கு இந்திய ரோலர்களின் வருகையே காரணம் எனவும், வட பகுதி மீனவர்கள் ஒருபோதும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதில்லையெனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=42614

இந்திய ரோலர்களை இலங்கை கடற்பரப்பினுள் அனுமதிக்க அடம்பிடிக்கும் ஹிந்திய மத்திய அரசுக்கும் இந்த கேரளா கஞ்சா கடத்தலில் முக்கிய பங்கிருக்கும் என்ற சந்தேகம் இலங்கை மக்களுக்கு நிறையவே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி மக்கள் அதிகம் கஞ்சா பாவிப்பதாலயே, இந்திய ரோலர்கள் அதிகம் கஞ்சாவுடன் வருகின்றன....நாட்டின் தல....tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.